"கொடுக்கல் - வாங்கல்"
மெளலவி. இபுறாஹிம் பைஜி அவர்கள்
Al-Sheikh. Ibrahim Baiji
CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO
தமிழ் முஸ்லிம் மீடியா
தமிழ் முஸ்லிம் சமூக அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிரான அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் இங்கு குரல் எழுப்பப்படும்.
"கொடுக்கல் - வாங்கல்"
மெளலவி. இபுறாஹிம் பைஜி அவர்கள்
Al-Sheikh. Ibrahim Baiji
CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO
கைப்புள்ள கமென்ட்:
ஆஹா....ச்சும்மா இருந்த சங்க ஊதிக் கெடுத்துட்டாய்ன்களடா...மாநாட்டு சமயத்துல மறுபடியும்ளடா
கெளம்பிட்டாய்ன்க....


குறிப்பு : இந்நிகழ்ச்சியின் வீடியோ நமது தமிழ் முஸ்லிம் மீடியா தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
"T.N.T.J (ததஜ) வை விமர்சிப்பது ஏன்?"
அஷ்ஷேய்க். ஜமால் முகம்மது மதனி அவர்கள்
Al-Sheikh. Jamal Mohamed Madhani..
CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO
நீதிபதி இரத்தினவேலு அவர்கள் சிறைவாசி அபுத்தாஹிருக்கு எம்.ஏ பட்டத்தை வழங்குகின்றார் அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் கோசல ராமன் டி.ஐ.ஜி எஸ்ரா ஆகியோர் விரைவில் பி.பி.ஏ தேர்வு எழுத இருந்தவர் ஆனால் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு இன்று காவல் துறையின் நிராகரிப்பால் உயிருக்கு போராடுகிறார். .குறிப்பு : இந்த சகோதரருக்காக இது வரை 1.5 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளது, ஒவ்வொரு நாளும் ரூ.800 ல் இருந்து 1200 வரை செலவாகிறது. கருனை உளம் படைத்த சகோதரர்கள் இரன்டு சிறுநீரகங்களும் பழுதாகி எவ்வித உதவியும் இன்றி மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கும் இவருக்கு உதவ என்னினால் தயவு செய்து சிறுபான்மை உதவி அறக்கட்டளையை தொடர்பு கொள்ளவும்.
தமிழ் முஸ்லிம் திரட்டி - TAMIL MUSLIM READER
.
இந்திய தேசிய மக்கள் கட்சியின் துவக்கவிழாவின் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ஐயா இராமதாஸ் அவர்கள் ஆற்றிய உரையின் வீடியோ.
.
"மருத்துவர் இராமதாசு அவர்களின் உரை"
CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO
தமிழ் முஸ்லிம் திரட்டி - TAMIL MUSLIM READER
.
இந்திய தேசிய மக்கள் கட்சியின் துவக்கவிழாவின் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் அண்ணன் திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரையின் வீடியோ மருத்துவர். இராமதாசு அவர்கள் உட்பட பலர் பேசிய பேச்சுக்கள் தொகுத்து வெளியிடப்படும்..
.
"அண்ணன் திருமாவளவன் அவர்களின் உரை"
CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO
அண்ணன் திருமாவளவன் அவர்கள்

தமிழ் முஸ்லிம் திரட்டி - TAMIL MUSLIM READER
.
இந்திய தேசிய மக்கள் கட்சியின் துவக்கவிழாவின் முதல் பகுதி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ளவை மருத்துவர். இராமதாசு, அண்ணன். திருமா வளவன் என முக்கிய புள்ளிகளின் பேச்சுக்கள் தொகுத்து வெளியிடப்படும்.
.
"இந்திய தேசிய மக்கள் கட்சியின் துவக்கவிழாவின் முதல் பகுதி"
CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO


வாழ்வதற்காகவும், வாழ்வின் மேம்பாட்டுக்காவும் தாயகத்தை விட்டு அன்னிய நாட்டில் உழைத்துப் பிழைப்பதற்காக வரும் அயல் நாட்டினர் பலரின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக ஆகிவிடுகின்றது.
இது போன்ற துன்பங்களில் சிக்கித் தவிக்கும் மக்களின் நிலையறிந்து மற்ற நாட்டின் தூதரகங்கள் ஓரளவுத் தட்டிக்கேட்கும். ஆனால், உழைக்க வரும் இந்தியர்களை நீ என்ன கொடுமையும் படுத்திக்கொள், சம்பளம் கொடுக்காமல் கஷ்டப்படுத்து, அவர்களுக்கு தங்கும் விடுதிகள் வழங்காதே என்றெல்லாம் ஏற்கெனவே இந்திய அரசு ரகசிய ஒப்பந்தம் ஏதேனும் செய்துள்ளதோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு இந்தியத் தூதரகம் மக்கள் குறைகளைக் கண்டுக்கொள்வதில்லை!
இந்தியர்களுக்கு என்ன அநீதிகள் இழைக்கப்பட்டும் அது பற்றியச் சான்றுகளுடன் புகார் கொடுத்தாலும் இந்தியத் தூதரகம் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஏனிந்த முதுகெலும்பற்ற நிலை?
தூதரகம் என்பது அந்நாட்டின் அரசுக்கு ஒப்பானது. உழைத்துப் பிழைக்க வரும் மக்கள் அநியாயமாக நசுக்கப்படுகிறார்கள் என்று நன்கு தெரிந்திருந்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டாத அயல் நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தியத் தூதரகம் தேவைதானா?
(துன்பப்படுத்தும் மின்னஞ்சல் செய்தி, பகிர்ந்து கொள்கிறேன்)
அன்புடன்,
அபூ முஹை
அனுப்புனர்:
நன்றி : விமர்சனம் - விளக்கம்