ஜகாத் - ஃபித்ரா - வசூலிக்கும் தமிழக முஸ்லிம் அமைப்புகள் பற்றிய ஒரு எச்சரிக்கை - முந்தைய பதிவு வாசிப்பதற்கு இங்கு சொடுக்கவும்
அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்)
பித்ரா மற்றும் ஷகாத் கொடுப்பது விஷயமாக நான் பதிந்த பதிவின் தொடற்ச் சியாக இதை உங்கள் அணைவரின் மேலான பார்வைகளுக்கு பதிவு செய்கிறேன்.
ததஜ சம்பந்தமான இந்த பிரசுரங்கள் பார்-வாளா (தே நீர்) கொடுப்ப்வர்களிடம் இருந்து கிடைக்கப் பட்டது. இவர்கள் தினமும் தே நீர் வினியோகம் செய்தால் 25% கமிஷன் கிடைக்கும். இதுபற்றி கேட்ட போது அவர்கள் வாடிக்கையாளர் களிடம் மற்றும் நண்பர் களிடம் ஒவ்வொரு வருடமும் வசூல் செய்து கொடுப்பதாகவும் அவர்களுக்கும் சுமார் 30% முதல் 40% வரை இயக்க நண்பர்கள் கமிஷன் தருவார்கள் என்று சொன்னார்கள். அல்லாஹ் ஆலம். (பார்வாலாவிடம் பெறப்பட்ட ததஜ, தமுமுக டடாகுமென்ட்கள் இணைக்கப்பட்டுள்ளன டவுன்லோட் செய்து கொள்ளவும்)
சகோதரர்கள் சிந்தித்து சீர்தூக்கிப் பார்த்து உங்கள் மீது கடமையாக்கப்பட்ட பித்ரா மற்றும் ஷகாத்தை உஙளுடைய ஏழை சொந்தங்களுக்கும், உங்கள் அண்டை வீட்டார் களுக்கும் அல்லது நலிந்த மத்ரஷாக் களுக்கும் உங்கள் கைப்பட கொடுத்து இறைவனின் நற் கூலியை பெற முயற்ச்சி செய்வோமாக.
வஸ்ஸலாம்
அ. சஜருதீன்
குறிப்பு:
இத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும் அறிக்கைகள் அவ்வளவும் புணையப்பட்ட பித்தலாட்டங்கள் என்பதை எளிதாக பார்ப்பவர்கள் அறிந்து கொள்ளாம்.
டவுன்லோட் செய்து கொள்ள :
த.த.ஜ டாகுமென்ட்ஸ்
தமுமுக டாகுமென்ட்ஸ்
Thursday, September 03, 2009
ஃபித்ரா - ஜக்காத் வசூல் - பார்வாளாக்களின் கமிசனும்- தமிழக முஸ்லிம் அமைப்புகளும்
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
தமிழ்நா(ட்)டு தவ்ஹீதுல இதெல்லாம் சகஜமய்யா....
i can;t download rar file plz change to pdf file to download
முகம் மறைக்கப்பட்ட பார்வாலா எந்தளவுக்கு நம்பகமானவர்?
இங்கு இணைக்கப்பட்டுள்ள கோப்புகளில் மோசடிக்கான ஆதாரம் ஒன்றும் இல்லையே?
தகவல் உண்மையானது என ஆராய்ந்துதானே செய்திகளை பரப்புகின்றீர்கள்?
எது எப்படியோ...தமிழக முஸ்லி்ம் அமைப்புகள் ஜக்காத், பித்ரா விசயத்தில் பிராடு செய்வது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நெருப்பில்லாமல் புகையாது. நாம் உஷாராக இருந்தால் சரி.
சகோதரர் பீர் விரும்பினால் நாம் பார்வாலாக்கள் பெயரோடு பித்தலாட்ட கோப்புக்களை மறுபடியும் பதிவு செய்கிறோம். ஆனால் பார்வாலாக்கள் பிழைப்பில் மண்ணை அள்ளிப்போட விறும்பவில்லை.
எப்படி இருந்தாலும் பித்ரா மற்றும் ஷகாத்துக்களை ஒவ்வொருவரும் தகுதியானவர்களை கண்டறிந்து கொடுப்பதை ஊக்கப்படுத்துவதில் தவறு இருப்பதாக தெறியவில்லை.
சஜருதீன்
குற்றச்சாட்டுக்களை ஆதாரத்தோடு பதிவு செய்யுங்கள் சகோதரரே.
//பார்வாலாக்கள் பிழைப்பில் மண்ணை அள்ளிப்போட விறும்பவில்லை//
ஏன் இந்த அக்கறை? அப்போ.. நீங்களும் உடந்தையா?
---
10 ஜகாத் கொடுக்கத் தகுதியானவர்களிடையே, ஜகாத் வாங்க தகுதியாக இருக்கும் ஒருவருக்கே அனைத்தும் போய் சேர்ந்துவிடாதா? பங்களிப்பு அவசியம் இல்லையா?
இது மட்டுமல்ல...
இந்த கேடுகெட்டவர்கள் ஒற்றுமையாக ஒரே ஜமாஅத்தின் கீழ் கட்டுக்கோப்பாக வாழும் பரங்கிப்பேட்டை முஸ்லிம்களிடத்திலும் தங்கள கைவரிசையை காட்டி வருகின்றனர். அங்கும் ஐவேளை தொழும் பள்ளிவாசல் அருகில் இருக்கு இவர்கள் தங்கள் இயக்கத்தினருக்காக ஒரு பள்ளிவாசலை மர்கஸ் என்ற பெயரில் உருவாக்கி அதில் ஜும்ஆ தொழுகையையும் தொழுகின்றனர்.
அதிலும் பெண்களுடன் ஒட்டி உரசிக் கொண்டு....
ஃபித்ரா விஷயத்தில் ஊர் மக்கள் அனைவரும் ஜமாஅத்தின் கீழ் கட்டுப்பட்டு செயல்பட... இந்த ஈனர்கள் தங்கள் தலைவனின் சொல்கேட்டு ஆடுகின்றனர்...
யா அல்லாஹ் இந்த சமுதாயத்தை இந்த மதம் மாறிய முர்தத்துகளிடதிருந்து காப்பாற்றுவாயாக....
பெயர் போட்டால்... கொலை செய்யக் கூட தயங்க மாட்டார்கள் இந்த பாதகர்கள்...
மேற்கொண்டு விபரங்கள் தேவைப்பட்டால் முபாஹலா புகழ் கலீமுல்லாஹ்...(ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ) அமைப்பாளர்களுள் ஒருவர்) அவர்களை தொடர்பு கொள்ளவும்.
குற்றச்சாட்டு சொல்பவர்களுக்கெல்லாம் முகம் இல்லையா?
அல்லாஹ்'வைத்தவிர வேறு யாருக்கு பயம்?
Post a Comment