tag:blogger.com,1999:blog-25277880.post2396865024083229793..comments2023-06-26T17:30:29.887+03:00Comments on தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: ஃபித்ரா - ஜக்காத் வசூல் - பார்வாளாக்களின் கமிசனும்- தமிழக முஸ்லிம் அமைப்புகளும்முகவைத்தமிழன்http://www.blogger.com/profile/07064646591539842291noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-25277880.post-36442711261644472012009-09-23T13:48:34.211+03:002009-09-23T13:48:34.211+03:00குற்றச்சாட்டு சொல்பவர்களுக்கெல்லாம் முகம் இல்லையா?...குற்றச்சாட்டு சொல்பவர்களுக்கெல்லாம் முகம் இல்லையா?

அல்லாஹ்'வைத்தவிர வேறு யாருக்கு பயம்?பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25277880.post-17916059679985397462009-09-23T02:35:39.632+03:002009-09-23T02:35:39.632+03:00இது மட்டுமல்ல...
இந்த கேடுகெட்டவர்கள் ஒற்றுமையாக...இது மட்டுமல்ல...

இந்த கேடுகெட்டவர்கள் ஒற்றுமையாக ஒரே ஜமாஅத்தின் கீழ் கட்டுக்கோப்பாக வாழும் பரங்கிப்பேட்டை முஸ்லிம்களிடத்திலும் தங்கள கைவரிசையை காட்டி வருகின்றனர். அங்கும் ஐவேளை தொழும் பள்ளிவாசல் அருகில் இருக்கு இவர்கள் தங்கள் இயக்கத்தினருக்காக ஒரு பள்ளிவாசலை மர்கஸ் என்ற பெயரில் உருவாக்கி அதில் ஜும்ஆ தொழுகையையும் தொழுகின்றனர்.

அதிலும் பெண்களுடன் ஒட்டி உரசிக் கொண்டு.... <br Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25277880.post-72436092179365122722009-09-15T17:19:38.674+03:002009-09-15T17:19:38.674+03:00குற்றச்சாட்டுக்களை ஆதாரத்தோடு பதிவு செய்யுங்கள் சக...குற்றச்சாட்டுக்களை ஆதாரத்தோடு பதிவு செய்யுங்கள் சகோதரரே.

//பார்வாலாக்கள் பிழைப்பில் மண்ணை அள்ளிப்போட விறும்பவில்லை//

ஏன் இந்த அக்கறை? அப்போ.. நீங்களும் உடந்தையா?

10 ஜகாத் கொடுக்கத் தகுதியானவர்களிடையே, ஜகாத் வாங்க தகுதியாக இருக்கும் ஒருவருக்கே அனைத்தும் போய் சேர்ந்துவிடாதா? பங்களிப்பு அவசியம் இல்லையா?பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25277880.post-65815221674584120852009-09-15T13:34:51.478+03:002009-09-15T13:34:51.478+03:00சகோதரர் பீர் விரும்பினால் நாம் பார்வாலாக்கள் பெயரோ...சகோதரர் பீர் விரும்பினால் நாம் பார்வாலாக்கள் பெயரோடு பித்தலாட்ட கோப்புக்களை மறுபடியும் பதிவு செய்கிறோம். ஆனால் பார்வாலாக்கள் பிழைப்பில் மண்ணை அள்ளிப்போட விறும்பவில்லை.

எப்படி இருந்தாலும் பித்ரா மற்றும் ஷகாத்துக்களை ஒவ்வொருவரும் தகுதியானவர்களை கண்டறிந்து கொடுப்பதை ஊக்கப்படுத்துவதில் தவறு இருப்பதாக தெறியவில்லை.

சஜருதீன்Sajarudeennoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25277880.post-57338622751196481542009-09-05T12:52:25.345+03:002009-09-05T12:52:25.345+03:00எது எப்படியோ...தமிழக முஸ்லி்ம் அமைப்புகள் ஜக்காத்...எது எப்படியோ...தமிழக முஸ்லி்ம் அமைப்புகள் ஜக்காத், பித்ரா விசயத்தில் பிராடு செய்வது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நெருப்பில்லாமல் புகையாது. நாம் உஷாராக இருந்தால் சரி.அஹமது அலிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25277880.post-63749919306934714332009-09-04T08:11:24.647+03:002009-09-04T08:11:24.647+03:00முகம் மறைக்கப்பட்ட பார்வாலா எந்தளவுக்கு நம்பகமானவர...முகம் மறைக்கப்பட்ட பார்வாலா எந்தளவுக்கு நம்பகமானவர்?
இங்கு இணைக்கப்பட்டுள்ள கோப்புகளில் மோசடிக்கான ஆதாரம் ஒன்றும் இல்லையே?
தகவல் உண்மையானது என ஆராய்ந்துதானே செய்திகளை பரப்புகின்றீர்கள்?பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25277880.post-78748583116046394292009-09-04T08:06:36.539+03:002009-09-04T08:06:36.539+03:00i can;t download rar file plz change to pdf file...i can;t download rar file plz change to pdf file to downloadமுத்துப்பேட்டை தகவல்https://www.blogger.com/profile/06148267157806512920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25277880.post-25727389072916958242009-09-03T16:30:00.857+03:002009-09-03T16:30:00.857+03:00தமிழ்நா(ட்)டு தவ்ஹீதுல இதெல்லாம் சகஜமய்யா....தமிழ்நா(ட்)டு தவ்ஹீதுல இதெல்லாம் சகஜமய்யா....Anonymousnoreply@blogger.com