Tuesday, April 22, 2008

IDMK கட்சி துவக்க விழா வீடியோ (பகுதி-01)

தமிழ் முஸ்லிம் திரட்டி - TAMIL MUSLIM READER

.

இந்திய தேசிய மக்கள் கட்சியின் துவக்கவிழாவின் முதல் பகுதி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ளவை மருத்துவர். இராமதாசு, அண்ணன். திருமா வளவன் என முக்கிய புள்ளிகளின் பேச்சுக்கள் தொகுத்து வெளியிடப்படும்.

.

"இந்திய தேசிய மக்கள் கட்சியின் துவக்கவிழாவின் முதல் பகுதி"


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



மேடையில் தலைவர்கள்

3 comments:

Anonymous said...

இந்தக்கட்சியாவது தமிழக முஸ்லிம்களைன் நலன்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கை எழுகிறது..

பொறையாத்தான்

Anonymous said...

இந்திய தேசியம் என்ற பெயரில் உருவாகியிருக்கும் இன்னுமொரு ‘லெட்டர் பேடு' கட்சி தேர்தல் வரும் வரையாவது தாக்குபிடிக்குமா..'மவுத்தாகி' மறைந்து விடுமா

பிறைநதிபுரத்தான் said...

முகவைத்தமிழன்!
இயக்கம் சாராத அரசியல் விவாத மேடை. தமிழ் முஸ்லிம்கள் மற்றும் தமிழ் முஸ்லிம் இயக்கங்களின் அரசியல் நிலைப்பாடு இங்கு விவாதிக்கப்படுகின்றது - என்று தங்களின் வலைப்பூ முகப்பில் குறிப்பிட்டுள்ளதை உண்மையென நிணைத்துத்தான் IDMK தொடக்கவிழா பற்றிய விமர்சன பின்னூட்டத்தை வெளியிட்டேன். ஆனால் அதை நீங்கள் பிரசுரிக்கவில்லை. காரணம் என்ன என்பதை அறிய ஆவலாக உள்ளேன். நான் எழுதிய கருத்து
க்களில் உண்மையில்லையா அல்லது தங்களின் வலைப்பூவில் முகப்பில் எழுதியிருக்கும் வசனங்களில் உண்மையில்லையா?