வாரியத் தலைவராக கடந்த 27.03.2007 அன்று த.மு.மு.க வின் திரு. ஹைதர் அலி பதவியேற்றபோது.
தி.மு.க கூட்டணியில் இருந்து தங்களை கலட்டி விட்டதாலும், எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காததாலும் தி.மு.க வால் வழங்கப்பட்டிருந்த வக்ஃப் வாரியத் தலைவர் பதவியை இன்று த.மு.மு.க ராஜினாமா செய்து திரும்ப ஒப்படைக்க இருப்பதாக ஒரு ஊர்ஜிதம் செய்யப்படாத தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தியின் தன்மை இன்னும் சில நாட்களில் தெளிவாகிவிடும்.
7 comments:
பொதுவாக தமுமுக வினர் திமுக வுடன் இணைந்த காலத்தில் தாங்கள் மாபெரும் பலத்துடன் இருப்பதாக உள்ளுக்குள் குளிர்ந்தவன்னமாக இருந்தார்கள் பாவம் கலைஞர் என்று கலட்டி விட்டாரோ அன்றோபாடு இவர்கள் பொய் பலம் குறைந்து விட்டது. இனிவரும் காலங்களில் யாருடம் வம்புவலதாலும் நாங்கள் யார் தெர்யுமா? என்று பொய் மிரட்டல் போட முடியாதப்பா.
TMMK ENRUM THANADU THANI THANMAYAI VITTU KODUKKADU ENBATHARKKU IDU ORU SAANRU.ALHAMDULILLAH.....
மிஸ்டர் அனானிமஸ் ஒரு பொய்யை உண்மையுடன் கலக்க வேண்டாம், உங்கள் சகாக்கள் பலகீனத்தை தமிழ் முஸ்லிம் அனைவரும் புரிந்து வைத்து இருக்கிறார்கள் நண்பா.
தமுமுகவைப் பற்றி தவராக ஏழுதுவது ஜையுனுலாபுதினை இமான் கென்டவர்களால் மட்டுமே முடியும்
தமுமுகவைப் பற்றி தவராக ஏழுதுவது ஜையுனுலாபுதினை இமான் கென்டவர்களால் மட்டுமே முடியும்
TMMK is oppourtunistic, ennan thanithanmaiyappa ??? 6 seat solli 4 aaki, 3 ahi, 2 keati,,, ippa aiadmak oda try pannratha thanithanmai???
YA ALLAH UNAKKE PUGAL ANAITHUM .IRAIVA ENGALIN PAAVANGALI MANNIPAYAHA ..IRAIVA PATHAVI SUGANKALUKAHA MATRAVARHALIN KAALAI PITIKKUM THALAIVARHAL MATHEIL, KIDAITHA PATHAVIYAI THUUKKI ERIYA THUNIVULLA THALIVARHALI KONDULLA TMMK VIRKU ENNUM UN ARULAI THARUVAYAHA .KALEEL RAHMAN DUBAI
Post a Comment