Tuesday, August 05, 2008

IDMK தலைவரின் தமிழன் TV பேட்டி (ஆடியோ) FULL INTERVIEW




04.08.2008 திங்கள் கிழமை மற்றும் 05.08.2008 செவ்வாய் கிழமை ஆகிய தேதிகளில் தமிழன் தொலைக்காட்சியில் பிரபல சமூக ஆர்வலர் ஜனாப் அமீர் ஜவஹர் B.A.B.L அவர்களால் நடத்தப்பட்டு வரும் மக்கள் மன்றத்தில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் சகோ. குத்புதீன் ஐபக் அவர்கள் ஜனாப் அமீர் ஜவஹர் B.A.B.L அவாகளோடு "ஓற்றுமையை நோக்கி" என்ற தலைப்பில் நடந்த கலந்துறையாடலில் காரசாரமான பதில்களை அளித்துள்ளார்.

இன்றைய அரசியில் சூழலில் விடையை எதிர்நோக்கி காத்து கிடக்கும் இஸ்லாமிய சமுதாயத்திற்கு தேவையான விடைகளை வழங்க கூடியதாக இருந்தது இவரது இந்த கலந்துரையாடல். .

04.08.2008 திங்கள் கிழமை மற்றும் 05.08.2008 செவ்வாய் கிழமை ஆகிய தேதிகளில் ஒளிபரப்பான இந்த சூடான கலந்துரையாடலின் ஒலி மட்டும் Windows Audio (WMA) ஃபார்மட்டில் இங்கு வெளியிடப்படுகின்றது. நிகழச்சியின் ஆடியோவை கேட்பதற்கு அல்லது டவுன்லோட் செய்வதற்கு கீழே உள்ள சுட்டியில் சொடுக்கவும்.
.


4 comments:

Anonymous said...

In the name of Allah, Peace be upon you all, I listened these two audios. Really nice, I hereby request you; please post other audios related to the same subject what they informed inbtn this programme.It is really helpful to know. Many of us are not able to watch the programme directly from the TV due our duty.
Thank you very much in advance.Vassalam

Anbudan,


Rafique Uthuman.

Anonymous said...

கேட்கப்படுகின்ற சில கேள்விகள் நியாயமாக தெறிகின்றது.

Anonymous said...

தமிழன் டிவியில் ஒற்றுமை தலைப்பில் வருகின்ற மற்ற தலைவர்களின் பேட்டியையும் வெளியிடவும்.

Anonymous said...

அது எப்படி மற்ற தலைவர்களின் பேட்டியை வெளியிடமுடியும்? தமிழன் தொலைகாட்சியில் இஸ்லாம் சமுதாய தலைவர்களின் காரசாரமான பேட்டி நடந்து வருகிறது. இஸ்லாம் சமுதாய தலைவர்களின் காரசாரமான பேட்டி தமிழன் தொலைகாட்சியில் இடம் பெற்றதை நடுநிலைமையாக இணையதளத்தில் வெளியிட வேண்டுமானால் சுயகவுரவம் பாதிக்குமே. இஸ்லாம் சமுதாய தலைவர்களின் பேட்டி காரசாரமாக இருக்கலாம். ஒற்றுமை எங்கே? இஸ்லாம் சமுதாயத்தின் அனைத்து தலைவர்களின் பேட்டியை வெளியிட சாதாரணமாக இணையதளம் வைத்திருப்பவர்களுக்கே மனம் இல்லை. அப்படியிருக்கும் போது தலைவர்கள் இறங்கிவருவார்களா? பேட்டியில்தான் காரசாரம், ஒற்றுமைப்பற்றி இருக்கும். செயல்பாட்டில்?

ஷேக் அலாவுதீன்