Thursday, February 08, 2007

ரியாத்தில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா Press Meet

ரியாத்தில் PFI நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு

PFI பற்றியும் Conferenec பற்றியும் விளக்குகிறார்கள்

பாப்புலர் ஃபிரன்ட் ஆப் இந்தியாவின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் ல் 07-02-2007 இரவு 9 மணி அளவில் நடைபெற்றது. பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் சவுதி அரேபிய கேம்பெயின் கமிட்டி கன்வீனர் மவ்லவி சிஹாபுத்தீன் அவர்கள் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா பற்றியும், நடைபெறவுள்ள எம்பவர் இந்தியா கான்பரன்ஸ் பற்றியும்அறிமுகவுரையாற்றினார்.

பாப்புலர் ஃபிரன்ட்டின் கேம்பெய்ன் கமிட்டி சேர்மேன் மவ்லவி சலீம் அல் காசிமி அவர்கள் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.NDF சார்பாக மவ்லவி அப்துல் அஜீஸ் அன்வரி மற்றும் பசீர் இங்கபுழா அவர்களும் MNP யின் சார்பாக சித்திக் பாஷா மற்றும் முஹம்மது ரஃபீக் மற்றும் KFD யின் சார்பாக சமீர் முஹம்மது அவர்களும்
உடனிருந்தார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பத்திரிகையாளர்கள்

இந்நிகழ்சியில் கேரள பத்திரிக்கைகள் மாத்யமம், சந்திரிகா, கைராளி நியூஸ், வர்த்தமானம், தீபிகா, கல்ஃப் மலயாளி டாட் காம், தேஜஸ், தமிழ் பத்திரிக்கைகள் அல் ஹசனாத் மற்றும் விடியல் வெள்ளி நிருபர்கள் கலந்து கொண்டனர்.

நன்றி : செய்தி மற்றும் படங்கள் அ.ரமூஜுத்தீன் (ரம்ஜ்)

இஸ்லாம், முஸ்லிம், காரைக்குடி

1 comment:

வைகறை வெளிச்சம் said...

Nothing special with this movement. Like other movements in chennai tamilnadu they are also only money collecting movement. The top leaders behaviours are entirely against islam. The concept they are having is good but the people following the movements (leaders) wont follow the concepts. They will smoke , they will do nikkah very grantly with video coverages and they will give dowry (leaders) and etc. But they will ask the lower grade volunteers to strictly follow the islamic rule. I dont know how it is there in Kerala and Karnataka. But in TamilNadu It is entirely a worst movement. wallah ahlam