தமுமுக பொதுச்செயலாளர் நடத்தி வைத்த ஹிந்து - முஸ்லிம் கலப்புத் திருமணம் என்ற பெயரில் நாம் செய்தி ஒன்றை இதற்கு முன்னர் வெளியிட்டிருந்தோம். திராவிடர் கழகத்தின் கொள்கையை ஏற்று திருமணம் புறிந்த தம்பதியினர் அதன் பின்னர் திடீரென் மீண:டும் இஸ்லாதம்தை தழுவியுள்ளனர்.
மணமகள் மாணிக்கம் த/பெ வையாபுரி இஸ்லாத்தை தழுவியபின் தனது பெயரை "மாலிக்" என மாற்றிக்கொண்டுள்ளார். அதன் பின்னர் மணப்பென் ஹாரிபா த/பெ கவுஸ் என்ற அதே பெண்னை மீண்டும் மஹர் கொடுத்து இசுலாமிய முறைப்படி நிக்காஹ் (எ) திருமணம் செய்துள்ளார் அத்துடன் இதை முறைப்படி அரசிலும் தான் இசுலாத்திற்கு வந்துவிட்டதாக பதிவு செய்துள்ளார். எல்லாப்புகழும் இறைவனுக்கே..!!!
பார்க்க பழைய செய்தி :http://tmpolitics.blogspot.in/2013/02/tmmk.html
தமுமுக, வண்ணியர் முஸ்லிம் திருமணம், புரட்சி திருமணம், முகவைத்தமிழன், ரைசுதீன், மமக, மனித நேய மக்கள் கட்சி, டாக்டர் ஜவாஹிருல்லா, அப்துல் சமது
No comments:
Post a Comment