Tuesday, January 23, 2007

RSS தீவிரவாதிகள் பெங்களுரில் வன்முறை

RSS தீவிரவாதிகள் பெங்களுரில் வன்முறை

தம்பி ஜடாயு ஆர்.எஸ்.எஸ் என்ற சமூக விரோத அமைப்பு நடத்திய கூட்டம் பற்றி எழுதி இருந்தார். அவர் சொல்லாத விபரங்களை நான் இங்கே தருகிறேன்.

பெங்களூரில் நடந்த பார்ப்பன வன்முறையில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 வயது சிறுவன் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர். அதேநேரத்தில் 3 போலீஸாருக்கு கத்திக்குத்து காயமடைந்தனர். இரவு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த வன்முறையைத் தொடர்ந்து, 3 நாள்களாக பதற்றத்துடன் இருந்த சிவாஜிநகர், பாரதிநகர் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆர்எஸ்எஸ் என்ற சமூக விரோத அமைப்பின் விராட் இந்து மாநாட்டையொட்டி மீண்டும் வன்முறை துவங்கியது.

இந்த வன்முறையில் பல பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டன. அதேபோல் ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியனவும் எரிக்கப்பட்டன. ஏராளமான வாகனங்கள் கல்வீச்சில் சேதமடைந்தன.

இந்த வன்முறை கட்டுக்கடங்காமல் போனதால் மாலையில் போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும் கலையாததால் பாரதிநகர் காமராஜர் சாலையில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 12 வயது சிறுவன் உயிரிழந்தார். 3 பேர் குண்டு காயங்களுடன் பெளரிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் வன்முறையில் காயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வன்முறையில் 3 போலீஸாருக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. பலர் கல்வீச்சில் காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வன்முறையில் ஈடுபட்ட இந்து வெறியர்கள் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர். பல்வேறு இடங்களில் சுமார் 300 ஆர்.எஸ்.எஸ் சமூக விரோதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

--
அய்யா பெரியாரின் புகழ் ஓங்குக!

தொண்டன்,
கருப்பு சதீஷ்.

அரவிந்தனும் காக்கி அரை ட்ரவுசர்களும்!


அரவிந்தன் நீலகண்டன் என்பவர் பெங்களூர் சம்பவம் குறித்த எனது பதிவுகளை விமர்சிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இரட்டை நாக்கு தனம் என்று சொல்லி இருக்கிறார். அது தனிமனித தாக்குதல் என்றாலும் நாம் அவருக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

நீலகண்டன் என்ற பெயருக்கு ஏற்றார் போல் ஆலகால விசத்தை தொண்டையிலிருந்து கக்கிவரும் காக்கி அரை டிராயர் ஆர்எஸ்எஸ் தொண்டர் தான் இந்த அரவிந்தன் நீலகண்டன். இந்து மதத்தை தாங்கிப் பிடிக்கிறேன் என்ற போர்வையில்(தொங்கிக் கொண்டிருக்கிறதா?) பல்வேறு கட்டுக்(கதை) கட்டுரைகளை ராஜாராமின் துணையோடு திண்ணையில் எழுதி விசமித்தவர். அடிப்பொடிகளை நம்பி இப்பொழுது வலைப்பதிவுகளிலும் தன் வாந்தியை கக்கிக் கொண்டிருக்கிறார்.

கீழக்கரையில் இஸ்லாமியன் ஒருவன் தும்மினால் கூட சென்னையில் வெடிகுண்டு என்ற ரீதியில் பழைய செய்தித் தாள்களை நூலகம் சென்று தேடி எடுத்து வந்து தூசிதட்டி, ஸ்கேன் செய்து ஆதாரம் இதோ எனக் காட்டுபவர். பிரியாணி அதிகம் உண்டு ஒரு இஸ்லாமியர் தன் வாயுக் கோளாரினால் அது கொஞ்சம் சத்தமாக(குசு) வெளிப்பட்டு இருந்தால்கூட தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களால் விசவாயு என்றும், கரிக்கடையில் ஒரு பாய் ஆடு வெட்டினால்... இஸ்லாமியர்கள் பேரழிவு ஆயுதம் வைத்திருக்கிறார்கள் என்றும் பீதியைக் கிளப்புவதில் வல்லவர்.

அன்னார் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். அடிப்பொடிகளைத் தவிர யாரும் அன்னாரின் பதிவுகளை சீரியஸ் ஆக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் தமிழகம் பீகார் ஆகிவிட்டது என்றும் பெங்களூரில் இந்து முன்னணி அமைப்பினரின் அமைதி ஊர்வலத்தில் பங்கம் என்று சொல்வதை கேட்டு நம்மால் நகைக்காமல் இருக்க முடியவில்லை.

அன்னாரிடம் கேட்டுக் கொள்வதெல்லாம் 'இந்து' எழுச்சி என்ற போர்வையில் எழுதுவதை விட்டுவிட்டு பார்ப்பனர்களின் ஊதுகுழல் என்ற ரீதியில் எழுதினால் இன்னும் நல்லது. ஏனென்றால் இந்துக்கள் சமத்துவம் பெறவேண்டும் என்று சமூக நீதிக்காக போராடுபவர்களின் உணர்வை உம்மால் புரிந்து கொள்ள முடியாது. நாமெல்லாம் இந்துக்கள் என்று தலித்துக்களை தந்திரமாக இந்து மதத்துக்குள் வைத்திருந்து... மலம் அள்ளவும் மற்றும் பாதாள சாக்கடை கழிவுகளை சுத்தம் செய்யவும், கோவிலுக்குள் வெளியில் விட்டுச் செல்லும் செருப்பை பாதுகாக்கவும் பார்ப்பனர்கள் திட்டம் போட்டு செயல்படுத்தி வருவதை உம்மால் கண்டிக்கவோ, சுட்டிக் காட்டவோ இயலாது. பார்ப்பனர்களிடமிருந்தும், பார்ப்பிணியத்தில் இருந்தும் இந்து மதத்தை மீட்க உம்மால் ஒருபோதும் முடியாது.

முதலில் நமது இந்து மதத்திற்குள் எல்லோருக்கும் சம உரிமை கிடைக்க முயற்சி செய்துவிட்டு... ஒருவேளை கிடைத்தால் பின்பு இந்து என்ற உணர்வை ஊட்ட முயற்சி செய்வீர். அதை விட்டுவிட்டு இரட்டை நாக்கு எனக்கென்றால், இரட்டை நாக்கும், விசப்பல்லும் உடைய விசம்பாம்பு நீர் என்று சொல்வதற்கு நானும் கொஞ்சமும் தயங்கமாட்டேன்.


http://karuppupaiyan.blogspot.com/2007/01/blog-post_116952455847034531.html

--
அய்யா பெரியாரின் புகழ் ஓங்குக!

தொண்டன்,
கருப்பு சதீஷ்.

No comments: