Wednesday, November 08, 2006

ஒரு நாள் கருத்தரங்கம் - ஹஜ் வழிகாட்டி சிடி வெளியீடு (ICC-RAHIMA)

இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம்
ராஸ்த்தனூரா - ரஹிமா


அன்புடன் அழைக்கின்றோம்

ராஸ்த்தனூரா - ரஹிமா மாநகரில்
7-ம் ஆண்டு ஒரு நாள் இஸ்லாமிய கருத்தரங்கம்


இடம் : மஸ்ஜித் உஸ்மான் பின் அஃப்வான் - ரஹிமா
நாள் : துல்கஃதா பிறை 3 (24-11-2006) வெள்ளிக்கிழமை
இன்ஷா அல்லாஹ் காலை 8-30 முதல் மஃரிப் வரை


இந்தியா மற்றும் இலங்கையை சார்ந்த
தமிழ் மார்க்க அறிஞர்கள் சிறப்புரையாற்றுவார்கள்!


குறிப்பு :

1. காலை, மதிய உணவு மற்றுமு் தேனீர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
2. கிழக்கு மாகாண அனைத்து தஃவா சென்டர்களிலிருந்தும் வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.
3. பெண்களுக்கு தனி இட வசதி உண்டு.


தொடர்புகளுக்கு : 0503893350 / 0503804610 / 0502120301 / 0507298714 / 0507949626 / 0503866736 / 0507151748 / 0508125194

இறைவிசுவாசிகளே வருக ! இறையருளைப் பெறுக !


முக்கியக் குறிப்பு : இந்த நிகழ்ச்சியில் முதல் முறையாக தமிழில் முழு விளக்கத்துடன் ஹஜ் கிரியைகளை நிறைவேற்றுவது எப்படி என்பது செய்முறை விளக்கத்துடனும் விளக்கப் படங்களுடனும் விடியோ சி.டி யாக தயார் செய்யப்பட்டுள்ளது. விளக்கங்கள் அனைத்தும் தமிழிலேயே உள்ளன. இந்த விடியோ சிடியின் வெளியீடு இந்த நிகழ்ச்சியில் நடைபெறும்.

ஹஜ்ஜின் போது தமிழ் மக்களின் சிரமத்தினை கருத்தில் கொண்டு ஹஜ்ஜின் காரியங்களை முழுவதுமாக விளங்கிக் கொள்வதற்காக தமிழில் விளக்கப் படங்களுடனும், செய்முறை விளக்கத்துடனும் தயார் செய்யப்பட்டுள்ள விடியோ சிடி யாகும் இது. இது இந்த நிகழச்சியின் போது திரையிட்டு காண்பிக்கப்படும்.



No comments: