Wednesday, November 15, 2006

இறைவனால் கேவலப்படுத்தப்பட்டவர்கள்!!

இறைவனால் கேவலப்படுத்தப்பட்டவர்கள்
போதையில் எழுதும் ததஜவினர்?
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பின் தமிழ் முஸ்லிம் சமுதாயத்திற்கு,

நாம் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் என்னும் தரங்கெட்ட கூட்டத்தாரின் முகத்திரையை கிழிக்கும் வகையில் ததஜ வின் சவுதி மன்டல நிர்வாகிகள் மக்கா நகரில் கள்ள வெப்சைட் நடத்துவதற்கும் தங்கள் எதிர் அமைப்பினரை (தமுமுக, ஜாக், விடியல் இன்னும்..) பற்றி தரக்குறைவான் உண்மைக்கு புறம்பான செய்திகளை அவதூராக பரப்புவதற்கு கள்ள மின்னஞ்சல் நடத்துவதற்கும் போட்ட தீர்மானத்தின் நகலையும் மற்றும் அந்த தீர்மானத்தை அங்கீகரித்து கள்ள வெப்சைட் நடத்துவதற்கும் அவதூறு பரப்புவதற்கும், கள்ள மின்னஞ்சல் அனுப்புவதற்கும் மற்றும் போலி பெயர்களில் பிட் நோட்டிஸ் போடுவதற்கும் தனது எதிரிகள் முஸ்லிம்களாக இருந்தாலும் அவர்கள் மீது பொய்களை இட்டுக்கட்டி அவதூறு பரப்புவதற்கும் அனுமதி அளித்து ஷரீஅத் தீர்ப்பாய லெட்டர் ஹெட்டில் ததஜ வின் தலைவர் கிரிமினல் பி.ஜே என்ற பி.ஜெயினுல்லாபுதீன் கையெழுத்திட்டு அளித்த ரகசியமான கடிதத்தின் நகல் ததஜ வின் முன்னால் நிர்வாகிகள் சிலரால் நமக்கு கிடைக்கப்பெற்றது அவற்றை நாம் நமது வலைப்பதிவில் வெளியிட்டு இந்த தரங்கெட்ட ஜமாத்தின் உண்மை முகத்தினை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தினோம்.

மக்கள் மன்றத்தில் இவர்களின் போலித்தனமும் இதுநாள் வரை தமிழகத்திலும், வலைகுடா நாடுகளிலும் போலி பெயர்களில் அவதூறுகள் தாங்கிய நோட்டிஸ்கள் வெளியிட்டதும் சமயங்களில் தங்களையே தாக்கி தமுமுக பெயரிலும் ஜாக் விடியல் போன்றோர் பெயரிலும் நோட்டிஸ் போட்டதும் தமுமுக, ஜாக், விடியல் போன்ற இயக்கங்களின் தலைவர்களை விபச்சாரம் செய்தவர்கள் திருடியவர்கள் என்றும் முஸ்லிம் பெண்களை பள்ளப் பயலுடன் ஓடிப்போனவள் என்று கண்ணியக்குறைவாக் அவதூறுகளை பல பெயர்களில் உதாரனம் ஜாக்கின் கோவை மாவட்ட நிர்வாகிகயை தாக்கி கோவை முஸ்லிம் பெண்கள் என்ற பெயரிலும் இன்னும் பல பெயர்களிலும் இணையத்திலும் மின்னஞ்சல்கள் மூலமாகவும் மக்கள் கூடும் இடங்களில் கள்ளத்தனமாக தூவப்படும் பிட் நோட்டிஸ்க்ள மூலமாகவும் செய்து வந்நத ததஜ வின் திருட்டுத்தனமும் தகிடுதத்தங்களும் அம்பலமாக்கப்பட்டு இவர்கள் அம்மனமாக்கப்பட்டதால் ததஜ வின் சொந்த தொண்டர்களின் கேள்விகளுக்கே பதில் அளிக்க இயலாத தர்ம சங்கடமான சூல்நிலைக்கு ததஜ வின் தலைவர்கள் வலைகுடா நாடுகளிலும் தமிழகத்திலும் தள்ளப்பட்டுள்ளனர்.

ரகசியங்கள் அம்பலமாக்கப்பட்டு, முகத்திரை கிழிக்கப்பட்டு, கள்ள வெப்சைட் நடத்துவதும் அவதூறு பரப்புவதும் தவ்ஹித் என்று கூறி விபச்சாரம் செய்வதும் முஸ்லிம் பெண்களை கண்ணியக்குறைவாக் திட்டி சிடி போடுவதும் தங்களுக்கு பிடிக்ககாதவர்களை விபச்சாரம் செய்தான் என்று போலி பெயர்களில் நோட்டிஸ் போடுவதும், தவ்ஹித் பெயரில் இதுவரை தவ்ஹித் எதுவும் செய்யாது தக்லீத் மட்டுமே செய்யக்கூடிய ஒரு கூட்டத்தை தன்னுள் வைத்துக்கொண்டு உலகில் உள்ள எல்லா வகையான பிராடு பித்தளாட்டங்களில் ஈடுபட்டு காசு சம்பாதிப்பதும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் தலைவர் பி.ஜே மற்றும் அதன் நிர்வாகிகள் தான் என்ற ரகசியம் வெளிப்பட்டு போனதால் மக்ள் மன்றத்தில் நிர்வானமாக விடப்பட்ட ததஜ வினர் ஏதாவது செய்து தங்களை நியாயப்படுத்திக் கொள்ள செய்து வரும் பகீரத முயற்சிகைள மக்கள் அறிவீர்கள்.

அந்த வகையில் எப்படியாவது நாம் வெளியிட்ட ஆதாரங்களை பொய்யாக்கி விட வேண்டும் என்று சென்ற முறை ததஜ வின் தம்மாம் நிர்வாகிகளில் ஒருவர் தங்கள் தலைவன் சொல்லிக் கொடுத்தபடி "நபித்தறசன்" என்ற போலி பெயரில் (இவரின் உண்மை பெயர் விரைவில் வெளியிடப்படும்) பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம் என்றுமே எங்கள் தலைமை தமிழில் தான் எழுதும் ஆகவே முகவைத்தமிழன் வெளியிட்ட கடிதம் பொய் என்று கூறி மக்களை ஏமாற்ற எத்தனித்தனர் நாம் அப்போதே இறைவனின் மாபெரும் உதவியுடன் ததஜ வின் மக்களை முட்டாளாக்கும் அந்த முயற்சியை பொய்யென்று தகுந்த ஆதாரங்களுடன் ததஜ வின் தலைமை அரபியிலும் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம் எழுதியுள்ளது என்று நிறுபித்து முறியடித்தோம்.

அதனால் மக்கள் மன்றத்தில் செருப்படி பட்ட இந்த கூட்டம் அரபுச்சல்லி பொருக்கும் வலைகுடா நாடுகளின் வீதிகளில் தங்களின் ரகசியம் அம்பலமாக்கப்பட்டு நிர்வானமாக ஓடவிடப்பட்டு மீண்டும் மீண்டும் தாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் பி.ஜேயின் இந்த பித்தளாட்டங்களை பற்றியும் கள்ள வெப்சைட் நடத்த தான் அனுமதி வழங்கி விட்டு தமுமுக காரனுகளை கள்ள வெப்சைட் நடத்துவதாக உணர்விலும் ஏகத்துவத்திலும் எழுதிய பி.ஜேயின் திருட்டுத்தனத்தை பற்றியும் மக்கள் கேள்வி மேல் கேள்வி கேட்பதால் மன உளைச்சலுக்கு உள்ளான ததஜ வின் இந்த கள்ள வெப்சைட் கும்பல் (ரியாத்தில் முத்துப்பேடடை பரக்கத், ஆடுதுறை ஃபைசல் தலைமையில் செய்ல்படும்) மீண்டும் ஒருமுறை முகவைத்தமிழன் பொய்யன் போர்ஜரி அவன் வெளியிடும் அத்தனையும் பொய் என்று கூறி செருப்படி பட்டுள்ளார்கள்.

நேற்று ரியாத்தில் முத்துப்பேடடை பரக்கத், ஆடுதுறை ஃபைசல் தலைமையில் செயல்படும் ததஜவின் கள்ள வெப்சைட் கும்பலின் கள்ள கதாபாத்திரமான போதையின் கிறக்கத்தில் கிறுக்குத் தனமாக எழுதி மாட்டிய ததஜ வின் உளறுவாய் உமர் (நன்றி முத்துப்பேட்டை) ஒரிஜினல் எது ? ஃபோர்ஜரி எது ? என்று அறிவுப் பூர்வமாக சிந்தித்துக் கொள்வதற்கு சில விளக்கங்களை உங்கள் முன் வைக்கிறோம் என்று கூறி ஒரு கள்ள மின்னஞ்சலை மக்கள் மன்றத்திலும் தங்களது கள்ள வெப்சைட்டுகளிலும் உலவ விட்டார்கள் அவற்றில் சில சாராம்சங்களை அப்படியே இங்கு தருகின்றோம் :

ததஜ விஞ்ஞானிகளின் அறிய கண்டுபிடிப்பை விளக்கும் கள்ள மின்னஞ்சல் டவுன் லோட செய்வதற்கு இங்கு சொடுக்கவும்

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தால் நாம் வெளியிட்ட ஆதாரங்கள் பொய் என்று மறுத்து தனது கள்ளக் குழந்தைகள் மூலம் பரப்ப பட்ட மின்னஞ்சலின் சாரம் :
************************************************************

தலைமையிலிருந்து ஷரீஅத் தீர்ப்பாயம் எனும் லட்டர் பேடிலிருந்து ரெஃபரன்ஸ் நம்பர் 333/200 என்ற எண்ணிட்ட கடிதம் 15-12-2005 தேதியன்று தம்மாம் நிர்வாகத்திற்கு நிர்வாகிகளுடைய மறு சீரமைப்பை அங்கீகாரம் செய்து அனுப்பி இருந்தார்கள் அதன் இறுதியில் தலைமையால் அங்கீகரிக்கப்பட்ட மேற்கண்ட நிர்வாகிகளை தவிர வேறெவரும் வசூல் செய்யக் கூடாது என்கின்ற செய்தியும் கூடவே எழுதி இருந்தார்கள்.

அதே தேதியிட்ட, அதே ரெஃபரன்ஸ் நம்பருடன் அதே ஷரீஅத் தீர்ப்பாயம் எனும் லட்டர் ஹெட்டிலிருந்து ரியாத் நிர்வாகிகள் வெப்சைட் நடத்துவதில் அனுபவமிக்கவர்களாக இருப்பதால் அவர்களுடன் இணைந்து எதிர் அமைப்பினரது குற்றச்சாட்டுகளுக்கு பதில் கொடுங்கள் எதிர் அமைப்புகiளைப் பற்றி எழுதும் போது தங்களுடைய பெயர்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்றும் அதன் இறுதியில் சவுதி கூட்டமைப்பின் தலைவர் பஷீர் மௌலவி அவர்கள் தலைமைiயில் தம்மாம் நிர்வாக சீரமைப்பு செய்த நிர்வாகிகளை தலைமை அங்கீகரிப்பதாகவும், தலைமையால் அங்கீகரிக்கப்பட்டவர்களைத் தவிர வேறெவரும் வசூலிகக் கூடாது என்றும் குறிப்பிடப் பட்டு;ள்ளது.

நாடு தழுவிய ஒரு மாபெரும் மக்கள் பேரியக்கம் தனது கிளை நிர்வாகத்திற்கு எழுதும் கடிதத்தில் ஒரே ரெஃபரன்ஸ் நம்பரில் இரு கடிதங்களை எழுத மாட்டார்கள் இதை ஒரு ஜனநாயக அமைப்பு செய்யாது, தீவிரவாத அமைப்பு அதன் தலைமறைவு பேர்வழிகள் செய்வார்கள். காரணம் முகவரியற்றவர்களுக்கு அவர்களது வரம்பு மீறிய செயல்பாடுகளில் இதையும் பத்தோடு பதினொன்றாக ஆக்கிக் கொள்வார்கள் .ஆக முட்டாளுடைய கைவசம் இருந்தது ததஜவின் டிசம்பர் மாதத்து தம்மாம் புதிய நிர்வாகிகளுடைய அங்கீகாரம் செ;யயப்பட்ட தலைமையின் கடிதம் மட்டுமே என்பதால் அதில் மக்காவின் சவுதி கூட்டமைப்பு நடந்த தேதியை மாற்றியும், தம்மாம் நிர்வாகிகள் பெயர் இருந்த இடத்தில் கள்ளவெப்சைட் கதையையும் தினித்து தனது கைவித்தைகளை காட்டியுள்ளார். ( இதை அல்லாஹ் எங்களுக்கு காட்டிக் கொடுத்தான் அல்லாஹ்வுக்கேப் புகழ் அனைத்தும் )

பொது மக்களே !

இதுப் போன்ற ஒரு மோசடிப் பித்தலாட்டப் பேர்வழி தான் எங்கள் தலைமையை தரங்கெட்ட ஜமாத் என்று எழுதி வந்தார் இந்த ஃபோர்ஜரி மோசடி கண்டு பிடிக்கப்பட்டு மக்கள் மத்தியில் நிரூபணமாக்கப்பட்டு விட்டதால் யார் தரங்கெட்டவர்கள் ? யார் தரங்கெட்ட ஜமாத்தினர் ? இவரை மெஸ்மரிஸம் செய்த கூட்டத்தார்கள் தரங்கெட்ட ஜமாத்தினர்களா ? இல்லையா ? என்பதை சிந்தித்துக் கொள்வதுடன் ஃபிர்தவ்ஸி அவர்களைப் பற்றியும், ஜஃபர் அவர்களைப் பற்றி எழுதும் போது எனக்கு போனுக்கு மேல் போன் வந்து கொண்டே இருக்கிறது பாதிக்கப் பட்டவர்களுடைய ஆடியோ, வீடியோ என்றெல்லாம் புருடா விட்டது அவ்வளவும் ஃபோர்ஜரி தான

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
உண்மையை உரத்துக் கூறும் உமர்

************************************************************

ததஜ வின் தலைவர் பி.ஜே எதையாவது கூறிவிட்டு அந்த ஹதீசில் உள்ளது இந்த வசனத்தில் உள்ளது என்று ஏதாவது நம்பரை கூறிவிடுவார் யார் சென்று குர்ஆனையும் ஹதீசையும் புரட்டி பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் ஆனால் அதையும் கூட மார்க்க அறிஞர் முஜிபுர் ரஹ்மான் உமறி அவர்கள் ஆதாரப்பூர்வமாக பிரித்து மேய்ந்துள்ளார்கள் அதன் மூலம் மக்கள் மன்றத்தில் பி.ஜே யின் வாய்க்கு வந்தபடி அடித்துவிடும் போலித்தனம் நிறுபிக்கப்பட்டது. அதே முறையை பின்பற்றி ததஜ வின் தக்லீத் கூட்டமும் நம் மக்கள் எங்கே சென்று பார்க்க போகின்றார்கள் என்ற மிதப்பில் ரெஃபரன்ஸ் நம்பர் என்று கூறி ததஜ வின் ரெஜிஸ்ட்ரேசன் (பதிவு எண்) நம்பரை 333/200 என்று எழுதி இரன்டு கடிதத்திலும் இது ஒன்றாக இருபபதால் முகவைத்தமிழன் வெளியிட்டது போர்ஜரி என்று தங்கள் சொந்த தொண்டர்களையும் மக்களையும் முட்டாளாக்க முயன்றுள்ளார்கள்.


நம்மாள் வெளியிடப் பட்ட ததஜ வின் கடிதத்தின் முகப்பு


மேலே உள்ள கடிதத்தில் மிகத் தெளிவாக REG. NO: 333/2003 என்று குறிப்பிடப்பட்டுள்ளது இது படிக்காத பாமரனுக்கு கூட புறியும் இயக்கத்தின் ரெஜிஸ்ட்ரேசன் (பதிவு எண்) நம்பர் என்று இதை ரெஃபரன்ஸ் நம்பர் என்று கூறி இந்த ஆதாரப்படி முகவைத்தமிழன் கூறிய அப்துர் ரஹ்மான் பிர்தெளசி மேடடரில் இருந்து கோவை ஜாபர் மேட்டர் உள்பட அனைத்தும் பொய் போர்ஜரி என்று தங்களை நம்பும் ததஜ வின் தொண்டர்களையும் தங்களிடம் கேள்வி கேட்கும் மக்களையும் நம்ப வைக்கு முற்ப்பட்டுள்ளார்கள். இப்போது மக்களுக்கு புறிந்திருக்கும் யார் பொய்ர்கள் என்று? ஏன் இவர்கள் இத்தனை தூரம் சிறமப்பட்டு பல பொய்களையும் அவதூறுகளையும் எம்மீது கூறி எம்மை போர்ஜரி என்றும் பொய்யன் என்றும் நிறுபிக்க முனைகின்றார்கள் என்று.

சரிந்து வரும் தங்கள் இயக்கத்தின் செல்வாக்கை தடுத்து நிறுத்த இயலாததாலும், ததஜ வில் இருந்த அதன் பித்தளாட்டங்கள் தெறிய வந்ததால் கழட்டிக் கொண்டு ஓடும் சிந்திக்க தெறிந்த சகோதரர்களை தடுத்து நிறுத்த முடியாததாலும் இருக்க கூடிய மூலை கழுவி விடப்பட்டு தக்லீதில் முங்கி சமயங்களில் அருள் வந்து சாமியாடும் (பி.ஜே சாமி) மிச்சம் மீதியுள்ள தங்கள் கூட்டத்தை காத்துக் கொள்ளவும் தங்களை தாங்களே மனதளவில் திருப்தி படுத்திக் கொள்ளவும் தான் மீண்டும் இந்த பித்தளாட்ட முயற்சி ஆனால் அந்த அல்லாஹ் அவர்களுக்கு இதிலும் தோல்வியை கொடுத்து பொய்யர்களாக்கி அவமானப்பட வைத்துள்ளான் அந்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்.

Registration No. என்பது எல்ல இயக்கங்களுக்கும் உள்ள பதிவு என்னாகும் இது எல்ல இயக்கங்களும் தங்கள் லெட்டர் பேடில் பரின்ட் செய்து வைத்திருப்பார்கள் அதை ரெஃபரன்ஸ் நம்பர் என்று கூறி ஏமாற்ற முயன்றுள்ளது என்றால் இந்த ததஜ வின் திருட்டுக் கும்பல் எவ்வளவு பெரிய பித்தளாட்டக் காரர்கள் என்று தெறிந்து கொள்ளுங்கள். இதெல்லாம் இவர்களின் தலைவன் பி.ஜே யின் வழிகாட்டுதலின் படி நடப்பது. ஒன்று ததஜ வின் இந்த கள்ள வெப்சைட் கும்பல்Registration நம்பருக்கும் Referenec நம்பருக்கும் வித்தியாசம் தெறியாத முட்டாள்களாக இருக்க வேண்டும் இல்லை தோல்வி தந்த விரக்தியிலும், தக்லீத் வெறியிலும், மேட்டர் எதுவும் கிடைக்காததால் குவாட்டரோ அல்லது ரியாத் பத்தாஹ் வீதிகளில் கிடைக்கும் பட்டையையோ அடித்து விட்டு முகவைத்தமிழனை அவதூறு கூறி பொய்யனாக்குவது எப்படி என்று சிந்தித்ததால் கிறக்கத்தில் Reg.No. என்ற எழுத்து Ref. No. என்று தெறிந்திருக்கலாம் அதைவைத்து முகவைத்தமிழனை பிறித்து மேய்வதாக நினைத்து தங்களையே பின்னி பெடல் எடுத்துக் கொண்டுள்ளார்கள்.


நமது சமுததாயம் இனியும் உரங்காமல் இவர்களின் தகிடு தத்தங்களை அவ்வப்போது கேட்டு இவர்களை செருப்பால் அடித்து அவமானப்படுத்த வேண்டும. ஒவ்வெலாரு முறை பித்தளாட்டம் செய்யும் போதும் பொய்யையும் அவதுர்றுகளையும் எழுதும்போதும் இந்த ததஜ வின் கூட்டம் திருக் குர்ஆன் வசனங்களை தங்கள் இஷ்ட்டத்திற்கு வலைத்து பயன் படுத்தும் இந்த போக்க நடுநிலையாளர்களும் மார்க்க அறிஞர்களும் கடுமையாக கண்டிக்க முன்வர வேண்டும். எல்லாம் வல்ல மகத்தான அந்த இறைவனால் முகத்தில் அறையப்பட்டு கேவலப்படுத்தப்பட்டுள்ள ததஜ வினரே இது உங்களுக்கு அந்த ஏகன் வழங்கும் எச்சரிக்கை இன்னும் நீங்கள் உங்கள் பொய்களையும் பித்தளாட்டங்களையும் அல்லாஹ்வின் வேத வசனங்களை வலைத்து அதை உங்களுக்கு ஆதரவாக பயன்படுத்தலாம் என்று நினைத்தீர்களானால் அல்லாஹ் உங்களை இன்னும் அவமானப்படுத்துவான் மக்கள் மத்தியில் இன்னும் மகா கேவலத்திற்குள்ளாக்கப்படுவீர்கள்.

இன்னும் நாம் ததஜ வினரை சவாலுக்கு அழைக்கின்றோம் நாம் வெளியிட்ட அந்த சவுதி கூட்டமைப்பின் மக்கா தீர்மானமும் அதை அங்கீகரித்து கள்ள வெப்சைட், போலி நோட்டிஸ் போட சொன்ன பி.ஜே யின் கடிதமும் பொய்யென்று சரியான ஆதாரங்களுடன் உங்களால் நிறுபிக்க முடியுமா?உங்கள் தலைவன் பி.ஜே மீது நீங்கள் கொண்டுள்ள தக்லீத் என்னும் இந்த வெறியிலிருந்து உங்களை விடுவித்து அல்லாஹ்விடம் பாவ மண்ணிப்பு தேடியவர்களாக தூய இஸ்லாத்தின் பால் வாருங்கள். உங்கள் தலைவன் பி.ஜே யால் செய்யப் பட்ட மூலைச்சலவையில் இருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். சிந்திக்க கூடிய திறன் படைத்து ததஜ வினரே இப்போதாவது புறிந்து கொள்ளுங்கள் நீங்க்ள பரிசுத்தமானது என்றும் நம்பும் உங்கள் இயக்கத்தின் இலட்சனத்தை. அனைத்து நிகழ்வுகளையும் கவணித்து கொண்டிருக்கும் எனது அருமை சமுதாயமே விழித்தக் கொள்! இந்த தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் மற்றும் பி.ஜே என்ற கிரிமினல் பி.ஜெயினுல்லாபுதீனின் தவ்ஹித் என்ற பெயரில் செய்யும் தகிடு தத்தங்களையும் பித்தளாட்டங்களையும் திருட்டுத்தனங்களையும் தெறிந்து கொள் நாளைய நமது தலைமுறை தக்லீதின்றி முஸ்லிம்களாக தவ்ஹித் வாதிகளாக வளர வேண்டும்.நன்றி

முகவைத்தமிழன்

No comments: