Sunday, November 12, 2006

என்னை பின்பற்றுபவர்கள் எருமைகள் - பி.ஜே

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

நோன்பு துஆவும் பி.ஜெ. பத்வாவும்.

தனது பின்னால் உள்ளவர்களை எருமை மாடுகள் என பிரகடனப்படுத்தியுள்ள பி.ஜெ.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. பி.ஜெ. பின்னால் உள்ளதுகளில் ஒன்று 2006 ஏப்ரல் ஏகத்துவத்தில் ஷவானை விஷமாக்கம் வதந்திகள் என்ற தலைப்பில் எழுதியுள்ளது. அதையும் அதற்கு முரணாக உள்ள அதுகளின் பத்வாக்களையும் பித்தலாட்டங்களையும் ஆதாரங்களுடன் வெளியிட்டு அதுகளின் முகத்தில் செமையாக அறைந்துள்ளார். முகவைத் தமிழன். உணரும்; தன்மையற்ற ஜடங்கள் எங்கே திருந்தப் போகின்றன. இன்னும் கெடுவேன் என்ன பந்தயம் என்பது போல் செயல்பட்டுள்ளன. பிராடு பி.ஜெ. தனது பிராடு தனத்தை மறைக்க மீண்டும் போர்ஜரி கடிதம் கொடுத்து அவரது பின்னால் உள்ளதுகளை வசமாக மாட்டி விட்டுள்ளார்.

நமது வெளியீடுகள் பலவற்றில் சுட்டிக் காட்டி இருக்கிறோம்.

பி.ஜெ.தான் மொட்டை மெயில், மொட்டைக் கடிதக் கூட்டத் தலைவர். கள்ள வெப் சைட் கதாநாயகர் என்பதை 2006இல் ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளார் ரைசுத்தீன். அதில் என்ன உத்தரவு உள்ளதோ. அதே செயலைத்தான் 1988லிருந்து பி.ஜெ. செய்து வருகிறார். இது பற்றி நமது வெளியீடுகள் பலவற்றில் சுட்டிக் காட்டி இருக்கிறோம். அவற்றில் ஒன்று.

நான் எழுதவில்லை என்று சத்தியம் செய்து விடலாம்.

பி.ஜே. என்னோடு முபாஹலாவுக்கு வர பயப்படுவது ஏன் தெரியுமா? இன்று சத்திய நேசன் என்ற பெயரில் மொட்டை கடிதங்கள் எழுதும் அணித் தலைவரான இதே பி.ஜேதான் 1988 உண்மை நேசன் எனும் பெயரில் மொட்டை கடிதம் எழுதத் தூண்டினார். பீல்டில் உள்ளவர்கள் யாரும் எழுதக் கூடாது. எதிர் தரப்புக்கு தெரியாத ஆளை வைத்து எழுதனும். அவன் பீல்டில் உள்ளவர்களைத்தான் அடையாளம் காட்டுவான். பீல்டில் உள்ளவர்கள் எழுதாததால் நான் எழுதவில்லை என்று சத்தியம் செய்து விடலாம் என்று யோசனை கூறினார்.

பிரச்சனை வந்தால் முபாஹலாவுக்கு வர்றியா என்று கேட்கணும்.

அதுபோல் இன்னொரு முறை மொட்டைக் கடிதம் எழுதத் தூண்டிய பி.ஜே. பிரச்சனை வந்தால் முபாஹலாவுக்கு வர்றியா என்று கேட்கணும். முபாஹலா என்றால் சுன்னத் ஜமாஅத் காரன் பயந்து ஓடி விடுவான் என்றார். இது 6-8-2004இல் வெளியிட்ட விரிவான இதழின் 8ஆம் பக்கம் உள்ளதன் சுருக்கம்தான். அந்த இதழின் துவக்கத்தையும் தருகிறோம் பாருங்கள்.

உலகில் உள்ள எந்த சமுதாயத்தவர்களாக இருந்தாலும் மொட்டை கடிதங்கள் எழுதுபவர்களை தங்கள் சமுதாயத்தவர்களாக ஏற்பார்களா? சராசரி மனிதர்களாக மதிப்பார்களா? பெட்டைகள், பேடிகள், ஆண்மையற்றவர்கள், போலிகள், போர்ஜரிகள், தரங்கெட்டவர்கள், அயோக்கியர்கள், மானங்கெட்டவர்கள், மடையர்கள், மானம்-ரோஷம்-சூடு-சுரணை இல்லாதவர்கள் என்றுதான் விமர்சிப்பார்களே தவிர எந்த சமுதாயத்தவர்களும் மொட்டை கடித பேர்வழிகளை மனிதர்களாக மதிக்கவே மாட்டார்கள். மனிதர்களாகவே மதிக்க மாட்டார்கள் எனும்பொழுது தங்கள் சமுதாயத்தவர்களாக ஏற்பார்களா? என்ற கேள்விக்கு இடமே இல்லை. அதுவும்; இந்து நேசன் வழியில் எழுதினால் யார்தான் ஏற்பார்கள். நிர்வாண சாமியார் ரஜனீஷ; கொள்கையில் உள்ளவர்கள் கூட ஏற்க மாட்டார்கள். அந்த மாதிரியான மொட்டைக் கடிதங்கள் எழுதும் தரங்கெட்டவர்களை தங்கள் தலைவர்களாக, வழிகாட்டிகளாக, ஜமாஅத் தலைவர்களாக ஏற்றிருப்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் சொல்லவும் வேண்டுமா?


அது இயல்பானது அதுதான் ஒரிஜினல்.

இது போல் த.த.ஜ.வினர் பற்றி நாம் முன்பு எழுதியதற்கு வலு சேர்க்கும் விதமாகத்தான் முகவைத் தமிழன் வெளியிட்டுள்ள
ஆதாரங்கள் உள்ளன. பிராடு பி.ஜெ.யின் தொடரும் இந்த பித்தலாட்டங்களை மறைக்க இன்னொரு பித்தலாட்டம் பண்ணி உள்ளார். லுஹா கணக்கை சரியாக பராமரிக்கவில்லை. அனைத்து வரவு செலவுகளும் அனைத்து நிர்வாகிகளுக்கும் தெரிவதில்லை. பள்ளிவாசல் நிதியை அல்லாத பணிகளுக்கு பயன்படுத்துகிறார் என்று லுஹா மீது குற்றச்சாட்டுகளைக் கூறி 28-08-2001 அன்று பி.ஜே. கடிதம் எழுதினார். அது இயல்பானது அதில் லுஹா மீது பி.ஜெ. கூறியுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையானது. அதுதான் ஒரிஜினல் கடிதம்.

புதிய கள்ளன்களான புதுமை கள்ளன்கள்.

2002இல் பி.ஜெ.க்கு லுஹாவுடன் கள்ள உறவு ஏற்பட்டது. எனவே லுஹாவை காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் வந்தது. லுஹாவை காப்பாற்ற 2002 ஜுலையில் பி.ஜே. தனது கைப்பட ஒரு செட்டப் கடிதம் எழுதினார். அதில் 28-08-2001 என பொய்யான தேதி இட்டார். அந்த போர்ஜரியான கள்ளக் கடிதத்தை கள்ளன் லுஹா துபை ஜமாஅத்துக்கு அனுப்பி ஏமாற்றினான். அதே போர்ஜரி வேலையைத்தான் பி.ஜெ. இப்பொழுதும் செய்துள்ளார். 2006 நவம்பரில் எழுதி விட்டு 15-12-2005 என தேதியிட்டுக் கொடுத்துள்ளார். அதை கள்ளன் லுஹா வழியில் புதிய கள்ளன்களான சவூதியில் உள்ள புதுமை கள்ளன்கள் மெயிலாக அனுப்பி ஏமாற்ற முயன்றுள்ளனர். அதிலுள்ள தில்லுமுல்லுகளை முகவைத் தமிழன் விரிவாக அடையாளம் காட்டி விட்டார்.

இதிலும் கள்ளன்கள் வசமாக மாட்டிக் கொண்டனர்.

புதிய கள்ளன்களான புதுமை கள்ளன்கள் அனுப்பியுள்ள கடிதம்தான் போர்ஜரியானது. அதை உண்மைப்படுத்த இந்த பகுதியை எடுக்க மறந்த கோமாளிக் கூட்டம் என கடைசி பாராவை ஆதாரமாகக் காட்டி உள்ளார்கள். புதுமை கள்ளன்கள் எதை ஆதாரமாகக் காட்டி ரைசுத்தீன் வெளியிட்ட உண்மைக் கடிதத்தை பொய்ப்படுத்த முயன்றுள்ளார்களோ அதிலும் வசமாக மாட்டி உள்ளார்கள். தலைமையால் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகிகள் தவிர.. என்பது 15-9-2005இல் பி.ஜெ. எழுதிய ஒரிஜினல் கடிதத்தில் உள்ளது. 2006 நவம்பரில் எழுதி விட்டு 15-12-2005 என கள்ள தேதியிட்டுக் போர்ஜரி பி.ஜெ. கொடுத்துள்ள கள்ளக் கடிதத்தில் மேற்கண்ட நிர்வாகிகள் தவிர.. என உள்ளது. எனவே இதிலும் கள்ளன்கள் வசமாக மாட்டிக் கொண்டனர்.

மீண்டும் மீண்டும் பதிவு செய்து விட்டு.

15-9-2005இல் பி.ஜெ. எழுதிய ஒரிஜினல் கடிதத்தில் அங்கீகாரம் என்ற எழுத்து கடைசிக்கு முந்தைய வரியில் உள்ளது. 2006 நவம்பரில் எழுதி விட்டு 15-12-2005 என கள்ள தேதியிட்டுக் பி.ஜெ. கொடுத்துள்ள போர்ஜரி கடிதத்தில் அங்கீகாரம் என்ற எழுத்து கடைசி வரியில் உள்ளது. ரைசுத்தீன் வெட்டி ஒட்டும் போர்ஜரி வேலை செய்திருந்தால் இந்த வித்தியாசம் வராது. எதை ஆதாரமாகக் காட்டி ரைசுத்தீன் வெளியிட்ட உண்மைக் கடிதத்தை பொய்ப்படுத்த முயன்றுள்ளார்களோ அதன் மூலமே அவர்கள்தான் போர்ஜரிகள் என்பதை அவர்களே நிரூபித்து விட்டார்கள். இதை மீண்டும் மீண்டும் பதிவு செய்து விட்டு தலைப்புக்கு வருகிறோம்.

வழக்கத்தில் நிலவுகின்ற அல்லாஹும்ம லக்க சும்து.. என்ற நோன்பு துஆ ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அல்ல. முஆத் பின் ஸஹ்ரா அறிவிக்கும் ஒரு ஹதீஸ் அபூதாவூதில் உள்ளது. இவர் நபித் தோழர் அல்லர் என்பதால் இது முர்ஸல் எனும் வகையைச் சார்ந்தது. தப்ரானி, தாரகுத்னீ ஆகிய நூல்களில் இடம் பெற்ற ஹதீஸ்களும் பலவீனமானவை. இது சம்பந்தமான யாவும் பலவீனமாக உள்ளதால் இதைச் செயல்படுத்தலாகாது.

ஆயினும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த மற்றொரு நோன்பு துஆ உள்ளது. அந்த துஆ. ஷஷதஹபள்ளமவு வப்தல்லதில் உரூகு, வஸபதல் அஜ்ரு இன்ஷh அல்லாஹ் என்பதுதான். நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த அந்த நோன்பு துஆ. அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது. இதுதான் ஆதாரப்பூர்வமானதாக உள்ளது.

இவ்வாறு கடந்த 20 ஆண்டுகளாக பி.ஜெ. எழுதி வந்துள்ளார். அவரது கூற்றுப்படி 25 ஆண்டுகளாக பிரச்சாரம் செய்து வந்துள்ளார். 25 ஆண்டுகளுக்குப் பிறகு அது நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த துஆ இல்லை. அது ளயீப் என இந்த 2006 ஆம் ஆண்டில் பத்வா கொடுத்துள்ளார். இதன் மூலம் பி.ஜெ. தனது பின்னால் உள்ளவர்களை குறிப்பாக த.த.ஜ. மவுலவிகளை எருமை மாடுகள் எனவும் பிரகடனப்படுத்தியுள்ளார்.

ஒரு பழமொழி உண்டு எருமை மாடு மீது மழை பெய்த மாதிரி என்று. மழை பெய்தால் மற்ற உயிரினங்கள் ஓடி ஒதுங்கும். எவ்வளவு மழை பெய்தாலும் எருமை மாடுகள் ஒதுங்காது. வாகன ஓட்டிகள் ஹாரன் அடித்தால் எல்லா உயிரினங்களும் ஒதுங்கி வழி விடும். என்னதான் அபாயகரமான ஹாரன் அடித்தாலும் எருமை மாடுகள் அவற்றின்; போக்கிலிருந்து மாறாது. அந்த எருமை மாடுகளை மேய்ப்பவன் வந்து தள்ளி விட்டால்தான் ஒதுங்கும். இந்தக் காட்சிகளை கிராமப்புற வாகனங்களில் சென்றால் காணலாம்;.


காரணம் மற்ற உயிரினங்களுக்கு இருப்பது போன்ற உணரும் தன்மை எருமை மாடுகளுக்கு கிடையாது. அதனால் என்ன நடந்தாலும் எருமை மாடுகள் உணராது. அசைந்து கொடுக்காது. அந்த மாதிரிதான் பி.ஜெ. பின்னால் உள்ளவர்களும் த.த.ஜ. மவுலவிகளும். யார் சொன்னாலும் என்ன விளக்கம் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். காரணம் அவர்களும் எருமை மாடுகள் மாதிரிதான். அதனால் அவர்களுக்கும் உணரும் தன்மை கிடையாது. எனவே எதனையும் ஆய்ந்து உணர மாட்டார்கள்.எருமை மாடுகளை மேய்ப்பவன் வந்து தள்ளி விடுகிற மாதிரிதான் த.த.ஜ.க்கள் என்றதுகளை மேய்க்கும் பி.ஜெ. என்ற எருமைமாடு மேய்ப்பாளன் வந்து தள்ளி விட வேண்டும். அதற்குரிய ஆதாரங்களில் ஒன்றுதான் நோன்பு துஆ என்று 25 ஆண்டுகளாக பி.ஜெ. சொன்னதும். 25 ஆண்டுகளுக்குப் பிறகு அது துஆ இல்லை என இப்பொழுது பத்வா கொடுத்துள்ளதும்.

துஆ அல்லாத ஒன்றை துஆ என்று சொல்லி வந்த பி.ஜெ.யால் மேய்க்கப்படுபவற்றில் ஒன்றான லுஹா என்ற அதுவும் அதை துஆ என நோட்டீஸ் போட்டது. அதன் அறியாமையை சுட்டிக் காட்டி "இதுதான் அறியாமையை அகற்றும் அரிய விளக்கமோ? (அரபி மொழி பண்டிதர்களின் மொழி ஆற்றலைப் பாரீர்!) என்ற தலைப்பில் கடந்த ஆண்டும் நாம் விமர்சன இதழ் வெளியிட்டிருந்தோம். அது www.pjvstmmk.com என்ற சைட்டிலும் உள்ளது. அந்த இதழைப் பார்த்த பிறகும் பி.ஜெ.யால் மேய்க்கப்படுபவற்றில் ஒன்றான லுஹா என்ற அது உணரவில்லை. அதுவால் உணர முடியவில்லை. காரணம் அதுதான் அதுவாயிற்றே.

அதுபோல் அதிரை பாரூக் என்ற அதுவும் இந்த ஆண்டு ரமழானில் அனுப்பிய மெயிலில் அதை துஆ என குறிப்பிட்டு எழுதி இருந்தது. அதற்கும் முறையாக சுட்டிக் காட்டி எழுதினோம். அதிரை பாரூக் என்ற அதுவும் உணரவில்லை. அதுவாலும் உணர முடியவில்லை. காரணம் அதுவும் அதுவாயிற்றே.

இதுகளின் தலைவனான பி.ஜெ.க்கே இப்பொழுதுதான் உணர முடிந்துள்ளது என்றால் அதுகளை என்ன சொல்ல? அதுவும் துஆ என வெளியிட்டு விட்டு பிறகுதான் அதனை அடித்து திருத்தியுள்ளது பி.ஜெ. என்ற அது.

அதுமட்டுமல்ல முதல் 10 ஆண்டுகளில் நோன்பு துறக்கும்போது ஓதும் துஆ என்றே எழுதி வந்தது. தாகம் தணிந்தது, நரம்புகள் நனைந்தன என்பது இறந்த கால வார்த்தைகளாக உள்ளனவே என்று சுட்டிக் காட்டப்பட்டது. இறந்த கால வார்த்தைகளாகத்தான் உள்ளது. ஆனால் ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு துறக்கும்போது ஓதுவார்கள் என்றே உள்ளது என்றும் பதில் கூறியது பி.ஜெ. என்ற அது.

திருப்பித் திருப்பி 10 ஆண்டுகளாக தொடர்ந்து சுட்டிக் காட்டப்பட்டப் பிறகு அடுத்த 10 ஆண்டுகளாக நோன்பு துறந்த பின் ஓதும் துஆ என்று எழுதி வந்தது. இப்பொழுது அது துஆவே இல்லை என கூறியுள்ளது. இதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பி.ஜெ. என்ற அதற்கு மூளை வேலை செய்யும் என தெரிகிறது. ஒரு காலத்தில் ஆங்கிலம் கற்பது ஹராம். பேண்ட் அணிவது ஹராம் என்று பத்வாக்கள் வழங்கினார்கள். இப்படி பத்வா வழங்கியது அமானி ஹஜ்ரத்தாக இருந்தாலும் பேமானி ஹஜ்ரத்கள் என்று விமாத்சித்ததுதான் பி.ஜெ. என்ற அது.

காலங்கள்தான் மாறியுள்ளது காட்சிகளும் பேமானிகளும் மாறவில்லை. பேமானிகளின் உருவங்கள் மாறி உள்ளன. பேமானிகளின் புதிய உருவங்களான பி.ஜெ, லுஹா, மசூது யூசுபி போன்றதுகள். அக்கவுண்டன்ட் வேலை செய்யக் கூடாது. அக்கவுண்டன்ட் வேலைக்குப் போனால் சொந்தத்துக்கு ஒரு கணக்கு, அரசாங்கத்துக்கு காட்ட ஒரு கணக்கு என கள்ளக் கணக்கு எழுத வேண்டி வரும். எனவே பி.காம், எம்.காம். படிக்காதீர்கள் என்று பத்வா வழங்கின.

இந்த பேமானிகளின் கூற்றைக் கேட்ட பல இளைஞர்கள் பி.காம், எம்.காம். படிக்காமல் கோட்டை விட்டு விட்டார்கள். பி.காம், எம்.காம். படிக்காதீர்கள் என்று பத்வா வழங்கிய பேமானிகளான த.த.ஜ. மவுலவிகளோ பள்ளிவாசல்களில் கள்ளக் கணக்கு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலம் கற்பது ஹராம் என்ற பத்வாக்களை நம்பியதால் கடந்த கால தலைமுறையினர் பாதிக்கப்பட்டார்கள்.

பள்ளிவாசல்களில் கள்ளக் கணக்கு எழுதிக் கொண்டு பி.காம், எம்.காம். படிக்காதீர்கள் என்று பத்வா வழங்கிய த.த.ஜ. பேமானிகளின் பத்வாக்களால் நிகழ் காலத்தினர் பாதிப்பை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த பாதிப்பை கண் கூடாகக் கண்டு கொண்டிருப்பதின் தாக்கம்;தான் இந்த த.த.ஜ. பேமானி மவுலவிகளை எருமை மாடுகள் என விமர்சிக்க வைத்துள்ளது.

அக்கவுண்டன்ட் வேலை செய்யக் கூடாது. பி.காம், எம்.காம். படிக்காதீர்கள் என்று பத்வா வழங்கிய இந்த பேமானிக் கூட்டம்தான் கள்ள வெப் சைட் நடத்தவும் மொட்டைக் கடிதங்கள் எழுதவும் பத்வா வழங்கியுள்ளது.

எனவே இந்த எருமை மாடுகள் நோன்பு துஆ சம்பந்தமாக கடந்த ஆண்டு வெளியிட்ட பிரசுரத்தை விமர்சித்து நாம் வெளியிட்ட இதழிலிருந்து ஒரு பகுதியை தருகிறோம்.

துஆவை நிய்யத் என்று மக்கள் கருதுகிறார்கள்.

அருள்மிகு ரமளான் அறியாமையை அகற்றும் அரிய விளக்கங்கள் என்ற தலைப்பில் ஒரு பிரசுரம் வெளியிட்டுள்ளார்கள். (லுஹா என்ற அது வெளியிட்டிருந்தது) 1995 ரமளானில் வெளியிடப்பட்ட பிரசுரம் திருத்தத்துடன் மீண்டும் வெளியிடப்படுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். அதில், அல்லாஹும்ம லக்க சும்து.. எனத் தொடங்கும் இந்த துஆவை நிய்யத் என்று மக்கள் கருதுகிறார்கள் என்று விமர்சனம் செய்துள்ளார்கள்.

நபி(ஸல்) சொல்லியுள்ள வார்த்தை இதுதான்.

துஆவை நிய்யத் என்று மக்கள் கருதியதை விமர்சித்த இந்த அறிஞர்கள்? அபூதாவூத்தில் உள்ள 2010வது ஹதீஸை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த துஆ என குறிப்பிட்டுள்ளார்கள். அவர்கள் பிரசுரத்தில் துஆ என குறிப்பிட்டுள்ள நபி(ஸல்) சொல்லியுள்ள வார்த்தை இதுதான். ஷஷதஹபள்ளமவு வப்தல்லதில் உரூகு, வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ் இதன் பொருள், தாகம் தணிந்தது, நரம்புகள் நனைந்தன அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைத்து விடும் இதைத்தான் நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த துஆ என குறிப்பிட்டு விட்டு ஓதுவார்கள் என்றும் மொழி பெயர்த்துள்ளார்கள்.

அல்லாஹ்வை நோக்கி பேசி அவனிடம் கேட்பதையே துஆ என்போம்.

துஆ என்றால் என்ன? எதனை நாம் துஆ என கூறுகிறோம். இறைவனிடம் வேண்டுதல், பிரார்த்தித்தல், கேட்டல், கோரிக்கை வைத்தல் என பிற மக்களுக்கு புரிவதற்காக பல வார்த்தைகளால் விளக்கம் கூறினாலும் அல்லாஹ்வை நோக்கி பேசி அவனிடம் கேட்பதையே துஆ என்போம். இதை மிகச் சாதாரண மக்களும் புரிந்தே வைத்துள்ளார்கள்.

அல்லாஹ்வை நினைவு கூறும் வண்ணம் சொன்ன வார்த்தைகள் இது.

மிகச் சாதாரண மக்கள் புரிந்துள்ளதைக் கூட தங்களை பேரறிஞர்களாக எண்ணிக் கொண்டிருப்பவர்கள் புரியவில்லையே. இந்த அறிஞர்கள்? குறிப்பிட்டுள்ளது துஆ என்றால், தாகம் தணிந்தது, நரம்புகள் நனைந்தன என்ற வார்த்தைகளில் அல்லாஹ்வை நோக்கி என்ன வேண்டுதல் இருக்கிறது. இது துஆ அல்ல. நோன்பு துறந்த பின்னர் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூறும் வண்ணம் (திக்ரு செய்யும் வண்ணம்) சொன்ன வார்த்தைகள் இது.

இதை துஆ என நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்று தந்திருப்பார்களா?

சொல்வார்கள் என்று மொழி பெயர்க்க வேண்டிய இடத்தில் ஓதுவார்கள் என்று மொழி பெயர்த்துள்ளார்கள் இந்த அறிவாளிகள்? துஆ என்றால் அல்லாஹ்வை நோக்கி பேசப்படுவதுதான். அல்லாஹ்வை நோக்கி பேசும் இதில் இன்ஷh அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) என்று அல்லாஹ்வை நோக்கி கூறினால் என்ன அர்த்தம். இன்னொரு அல்லாஹ் இருப்பது போன்ற ஷிர்க்கான வார்த்தை அல்லவா இது. இதை துஆ என நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்று தந்திருப்பார்களா?

இதை விபரமுள்ளவர்கள் எடுத்துக் கூறியும் உண்மையை ஏற்க மறுக்கிறார்கள். இதைத்தான் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த துஆ என 20 ஆண்டுகளாக எழுதி வருகிறார்கள். இதுதான் அறியாமையை அகற்றும் அரிய விளக்கமோ?

இவர்கள் பொய்யர்கள், அல்லாஹ்வின் பள்ளியில் வைத்து பொய் சாட்சி சொல்லி, அல்லாஹ்வின் மீது பொய் சத்தியம் செய்த மாபாவிகள், சிந்திக்கும் மூளை இல்லாத தக்லீதிகளான கூலிப் படைகள் என்பதை வீடியோ, ஆடியோ, சி.டி. மற்றும் பத்திரிக்கைகளின் ஆதாரங்களுடன் பல முறை நிரூபித்திருக்கிறோம். சம்பளம் பேசி வேலைக்குச் சேர்ந்து சதி திட்டத்தின் மூலம் களவாடிய பள்ளியின் ஜும்ஆ மேடையை ரமழானிலும் பிறரை விமர்சிப்பதற்கே பயன்படுத்தி வருகிறார்கள்.

புத்தக வியாபாரியின் புத்தக வியாபாரம் பற்றியும் விளம்பரம் செய்துள்ளார்கள்.

அந்நஜாத்தில் கொடுக்கப்பட்ட சம்பளத்தைவிட மத்ஹபு பள்ளியில் கூடுதலாக சம்பளம் கிடைக்கிறது என்றதும், வண்டலூர் மத்ஹபு பள்ளியில் நுழைந்து கொண்ட கூலிகள், தாங்கள் மட்டுமே அறிவாளிகள் போல் பேசி பிறரது முடிவுகளை முட்டாள்தனமானதாக சித்தரித்து வருகிறார்கள். பிறரை முட்டாள்களாக சித்தரிக்கும் இவர்கள் எவ்வளவு பெரிய அறிவாளிகள்? என்பதை அருள்மிகு ரமளான் அறியாமையை அகற்றும் அரிய விளக்கங்கள் என்ற பிரசுரத்தின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார்கள். அந்த பிரசுரத்தில், நோன்பு பற்றி நபி வழியில் முழுமையான விளக்கம் பெற நோன்பு என்ற நூலை வாங்கி படிக்கவும் என்று புத்தக வியாபாரியின் புத்தக வியாபாரம் பற்றியும் விளம்பரம் செய்துள்ளார்கள்.

நோன்பு துறக்கும்போது ஓதுவார்கள் என்றே எழுதி வந்தார்கள்.

நோன்பு துறந்த பின் ஓதும் துஆ என இப்பொழுது எழுதியுள்ளதைத்தான் நபி (ஸல்) அவர்கள் நோன்பு துறக்கும்போது ஓதுவார்கள் என்று ஷஷநோன்பு என்ற புத்தகத்தில் எழுதி வந்துள்ளார்கள். 1993 அல்ஜன்னத் பிப்ரவரி இதழுடன் நோன்பு (நோக்கம், சிறப்பு, சட்டதிட்டங்கள்) என்ற இலவச இணைப்பு வெளியிட்டார்கள் அதிலும், அதற்கு அடுத்த ஆண்டு வெளியிட்ட ஷஷநோன்பு என்ற தனி நூலிலும், 94டிச-95ஜன அல்ஜன்னத்திலும் நபிலா பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்ட 1995, 96, 98, ஆகிய பதிப்புகளிலும் நபி (ஸல்) அவர்கள் நோன்பு துறக்கும்போது ஓதுவார்கள் என்றே எழுதி வந்தார்கள்.

15 ஆண்டுகளாக திருப்பித் திருப்பி சுட்டிக் காட்டிய பிறகு.

தாகம் தணிந்தது, நரம்புகள் நனைந்தன என்பது இறந்த கால வார்த்தைகளாக உள்ளனவே என்று 15 ஆண்டுகளாக திருப்பித் திருப்பி சுட்டிக் காட்டிய பிறகு சமீபத்தில்தான் நோன்பு துறந்த பின் என்று திருத்தி இருக்கிறார்கள்.

இவர்களது அரபி மொழி ஆற்றலை புரிந்து கொள்ளுங்கள்.

மூல நூலான அபூதாவூதில் இரா அப்தர என்றும் அதன் விரிவுரையில் ஷபஃதல் இப்தாரி என்றும் தெளிவாக உள்ளது. இவ்வளவு தெளிவாக உள்ளதையே 15 ஆண்டுகளாக இந்த அறிஞர்கள்? நோன்பு துறக்கும்போது என்றே மொழி பெயர்த்து வந்துள்ளார்கள். அப்படியானால் இவர்களது அரபி மொழி ஆற்றலை புரிந்து கொள்ளுங்கள். இவர்கள்தான் பிறரது அரபி மொழி ஆற்றல்களை, முடிவுகளை முட்டாள்தனமானதாக சித்தரித்து வருகிறார்கள்.

நோன்பு துறக்கும் முன் துஆ கேட்பதற்கு இடமே இல்லை என்பது போல் எழுதியுள்ளார்கள்.

இந்த டவுசர் கட்சியினர் அவர்களது குழப்ப வெப்சைட்டில் வெளியிட்டுள்ள புதிய ஆய்வைப் பாருங்கள். பசி முன்னிற்கும்போது ஜமாஅத்தையே விட்டு விடச் சொன்ன மார்க்கத்தில் இதற்கு இடமில்லை. உதடுகள் துஆவில் இருக்குமே தவிர உள்ளம் உணவில்தான் இருக்கும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று எழுதியுள்ளார்கள். அதாவது நோன்பு துறக்கும் முன் துஆ கேட்பதற்கு இடமே இல்லை என்பது போல் எழுதியுள்ளார்கள்.

கள்ளக் கணக்கு அனுபவத்தைதான் எழுதியுள்ளார்கள்.

பசி முன்னிற்கும்போது ஜமாஅத்தையே விட்டு விடச் சொன்ன அந்த நேரம் சாப்பிட அனுமதி உள்ள நேரம். இங்கே ஷஅமலே பசியாக இருப்பதுதான். டவுசர் கட்சியினருக்கு வேண்டுமானால் உதடுகள் துஆவில் இருந்து கொண்டு உள்ளம் உணவில் இருக்கலாம். அவர்களது உதடுகளெல்லாம் தவ்ஹீது தவ்ஹீது என்று சொல்லிக் கொண்டு அவர்களது உள்ளமெல்லாம் பள்ளிவாசலில் கள்ளக் கணக்கு எழுதுவதிலும், பள்ளிவாசல்களையும் டிரஸ்டுகளையும் களவாடி அனுபவிப்பதிலும் இருந்து வந்துள்ளதே அந்த கள்ளக் கணக்கு அனுபவத்தைதான் எழுதியுள்ளார்கள்.

நோன்பு துறக்கும் நேரத்தில் கேட்கும் துஆ.

துஆ கபூலாகும் நேரங்களில், நோன்பாளி நோன்பு துறக்கும் வரை கேட்கும் துஆ என்ற ஹதீஸ் முஸ்னது அஹ்மதில் 7700வது ஹதீஸாக இடம் பெற்றுள்ளது. நோன்பு துறக்கும் நேரத்தில் கேட்கும் துஆ என்ற ஹதீஸ் திர்மிதியில் 2646, 3668ஆகிய இரு இடங்களில் இடம் பெற்றுள்ளது. அபுஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். இப்னுமாஜா, அபுதாவூது ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.

அநியாயத்திற்கு துணை நிற்பவர்களையும் யா அல்லாஹ் நீ பிடி.

துஆ கபூலாகும் நேரங்களில் ஒன்றான நோன்பு துறக்கும் நேரத்தை துஆ கேட்காமல் புறக்கணிக்கும் வண்ணம் எழுதியுள்ள கூலிப் படையின் கூற்றை புறக்கணியுங்கள். உங்களது ஈருலக நற்பாக்கியங்களுக்காக நோன்பு துறக்கும் முன் துஆக் கேளுங்கள். தங்களது சுய நலத்துக்காக பிறர் மீது அநியாயமாக பொய்களைக் கூறி, முஸ்லிம் சமுதாயத்தில் பிளவுகளை உண்டு பண்ணி, காலமெல்லாம் ஒற்றுமைக்கு வேட்டு வைத்து பிரச்சனைகள் பண்ணி, பிரிவுகளை ஏற்படுத்தித் திரிபவர்களையும், இந்த அநியாயத்திற்கு துணை நிற்பவர்களையும் யா அல்லாஹ் நீ பிடி என்றும் சமுதாய நலன் கருதி துஆச் செய்யுங்கள். வஸ்ஸலாம்.

இதுதான் நாம் கடந்த ஆண்டு ஷஷஇதுதான் அறியாமையை அகற்றும் அரிய விளக்கமோ? என்ற தலைப்பில் வெளியிட்டதிலுள்ள ஒரு பகுதி. துஆ அல்லாத ஒன்றை நோன்பு துஆ என்று சொல்லி வந்த பி.ஜெ. என்ற அதுதான் நபி (ஸல்) அவர்கள் சொன்ன ஷபாரக்கல்லாஹு லக என்ற திருமண வாழ்த்தையும் திருமண துஆ என சொல்லி வருகிறது. இந்த பி.ஜெ.தான் ஓட்டுப் போடுவது ஹராம் என்பது போல் எழுதியது. அரசியலை ஹராம் போல் சித்தரித்தது. பிறகு அரசியலில் ஈடுபட்டது. ஓட்டுப் போடச் சொன்னது. ஓட்டுக் கேட்டு வந்தது. பிறகு ஓட்டுக் கேட்டு போகக் கூடாது என்றது. அதன் பிறகு ஓட்டுக் கேட்டு வந்தது.

பி.ஜெ. என்ற இதற்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் மூளை வேலை செய்யும் என்பதை நோன்பு துஆ என்றதில் பார்த்து விட்டோம். எனவே இதன் கூற்றை அடிப்படையாக வைத்துக் கொண்டு உண்மையான சமுதாய அமைப்பு அரசியலை விட்டு ஒதுங்கி இருப்பதை தவிர்க்க வேண்டும். வருங்காலங்களில் தேர்தலில் போட்டியிடும் அமைப்பாக ஆக வேண்டும். இந்த எருமை மாட்டு கூட்டங்களின் விமர்சனங்களுக்கு அஞ்சி அரசியல் அதிகாரப் பொறுப்புகளில் பங்கு கொள்ளாமல் ஒதுங்கக் கூடாது.

வஸ்ஸலாம்.

வெளியீடு: கா.அ முஹம்மது பழுலுல் இலாஹி

இஸ்லாம் முஸ்லிம் தமிழ் முஸ்லிம் இஸ்லாமியர்கள்

No comments: