Tuesday, September 19, 2006

ததஜ வின் S.M பாக்கர் மார்க்க அறிஞரா? (REVISED)

*********************************************************

எமது அடுத்த பதிவில் ததஜ வின் முக்கிய புள்ளிகளின் காம லீலைகள் ஆடியோ வீடியோ ஆதாரங்களுடன். உலகம்?? முழுவதும் ரமாழான் வசூலுக்காக வேண்டி சூராவளி சுற்றுப்பயனத்தில் வந்து உங்களிடம் தாயிகளாகவும் மார்க்க அறிஞர்களாகவும் வேசமிடும் ததஜ நிர்வாகிகளின் உண்மை முகம் காம வெறியர்களான இவர்கள் காம பித்து தலைக்கேறி தவ்ஹித் என்ற பெயரில் மாற்றான் மணைவிகளுடன் போட்ட காம கழியாட்டங்களும் மாற்றான் மணைவிமார்களை கர்ப்பமாக்கி தவ்ஹித் பிரச்சாரம் செய்த விபரங்களும் ஷ்யாமாலாக்களுடன் மாநில செயளாலர்கள் நடத்திய தனிக்குடித்தனங்களும் அம்பலமாக்கப்படும்.

அத்துடன் இது குறித்து எந்த ஒரு பொது மேடையிலும் அல்லது லைவ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் விவாதிக்க நாம் தயார்.
நன்றி
முகவைத்தமிழன்
KEEP WATCH WWW.TMPOLITICS.NET
*********************************************************
உம்முல் முஃமினீன்களை பற்றி வாய்க்கு வந்தவாறு பொய்களை அள்ளி வீசி நபிகளின் வாழ்க்கை வறலாற்றை திறிக்கும் ததஜ வின் கிசுபுள்ளா எஸ்.எம் பாக்கர்

ததஜ வின் கிசுபுள்ளா எஸ்எம்.பாக்கர் (வெள்ளையில்)


தகுதியானவர்கள் பலர் இருக்க அவர்களை புறக்கனித்து தகுதியற்றவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைப்பவர்கள் இறைவன், இறைத்தூதர், இறை நம்பிக்கையாளர்கள் ஆகியோருக்கு நம்பிக்கை துரோகம் இழைத்தவராவார். – நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (நூல் - ஹாகிம்)அதே போல்தான் தாவா செய்வதற்கு மார்க்கத்தை தெளிவாக அறிந்த பல தாயிகளும் மார்க்க அறிஞர்களும் இருக்கும் வேலையில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தினர் என்ற அமைப்பினர் மார்க்க அறிவு சிறிதும் இல்லாத மாபெரும் பொய்யன் ததஜ வின் கிசுபுள்ளா எஸ்.எம் பாக்கர் என்பவரை மார்க்க மாமேதை போலவும், பெறிய தாயி என்றும் கூறி தகுதியில்லாத இவரை தாயி என்றும் மார்க்க அறிஞர் என்றும் கூறி பொருப்புக்களை ஒப்படைத்துள்ளனர்.

கடந்த 14.09.2006 வியாழன் அன்றுமு; பின்னர் 15.09.2006 வெள்ளியன்றும் டான் டிவி யில் ஒளிபராப்பான இதுதான் இஸ்லாம் என்ற நிகழ்ச்சியில் இந்த பொய்யர் ததஜ வின் கிசுபுள்ளா எஸ்.எம் பாக்கர் சென்னை துறைமுகத்தில் நமது பெண்கள் மத்தியில் 'அன்றைய பெண்களும் இன்றைய பெண்களும்' என்ற தலைப்பில்' ஆற்றிய உறை ஒளிபரப்பபட்டது அதை எதேச்சையாக கண்ட நான் அதிர்ச்சிக்குள்ளாக்கப்பட்டேன். ஏனென்றால் இந்த பொய்யன் பாக்கர் மாபெரும் மாக்க மேதை என்று தன்னை என்னிக்கொன்டு நபிக்ள நாயகம் ரசூல் (ஸல்) அவர்களின் மேல் பொய்யுரைத்து இஸ்லாமிய வறலாற்றை மாற்றி கூறிக்கொண்டிருந்தார். அத்துடன் நிற்காது 'உம்முல் முஃமினீன்' இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்கள் என்றழைக்கப்படும் நபிகள் நாயகத்தின் மணைவிகளை பற்றி வாய்க்கு வந்தவாறு பொய்களை அள்ளி வீசி மறியாதை இன்றி பேசினார்.

ஒரு சாதாரன பாமரனுக்கு தெறிந்த மாக்கம் கூட இந்த பொய்யர் பாக்கருக்கு தெறியவில்லையா அல்லது தெறிந்தே யாருடனோ சேர்ந்து செய்யும் சதிச்செயலாக மார்க்கத்தை மாற்றும் முயற்சியா?

நபிகள் நாயகத்திற்கு வஹி எனும் இறைத்தூது வந்ததை குறிப்பிடும்போது அவரை கதிஜா நாயகம் அவர்கள் வரக்கா என்பவரிடம் அழைத்து சென்றதாகவும் அவர்தான் நபி என்று அறிவித்ததாகவும் கூறியவர் திடீரென்று எதற்கோ செய்யும் முன்னேற்பாடு போல் வரக்கா பின் நவாஃபல் யார் தெறியுமா ? அவர் ஒரு யூதர் என்று ஒரு மாபெரும் பொய்யை நபிகளாரின் வறலாற்றின் மீது இட்டுக்கட்டியவராக வறலாற்றை திறிக்கும் முயற்சியல் தான்ஈடுபட்டுள்ளதை அடையாளப்படுத்தினார்.

ஆனால் உண்மை வறலாறு என்ன? வஹி வந்ததன் பின்னர் கதீஜா (ரலி) அவர்கள் அண்ணலாரை அழைத்துக் கொண்டு வரகா பின் நவாஃபல் ஒரு வயது முதிர்ந்த மார்க்கப்பற்று மிக்க கிறிஸ்தவராவார். இவர் தவ்ராத் வேத விற்பன்னர். கதீஜா (ரலி) அவர்கள் அப்பெரியவரிடம் நடந்து நிகழ்ச்சிகள் அனைத்தையும் தெரிவித்தார்கள். இவற்றைச் செவியுற்ற வரகா 'அவர் மூஸா (அலை) அவர்களுக்கு அனுப்பப்பட்ட அதே (மறைவான உண்மைகளை அறிந்த) வானவர் ஆவார். அந்தோ! (முஹத்ததே) உங்களை உங்கள் சமூகத்தார் இந்நகரை விட்டு வெளியேற்றும்போது நான் உயிரோடு இருக்கக் கூடாதா!' என்று பெரு முச்சுசிட்ட வண்ணம் கூறினார். அண்ணலார் வியப்புற்று 'என்ன, எனது சமூகம் என்னை வெளியேற்றிவிடுமா!' என்று வினவினார்கள். அதற்கு அப்பெரியவர் 'ஆம்! நீர் கொண்டு வந்திருக்கும் இந்தச் செய்தியை இதற்கு முன் கொண்டு வந்த எந்த மனிதரையும் அவரது சமூகத்தார் பகைத்தே வந்திருக்கினறார்கள். நான் அந்த நேரத்தில் உயிருடனிருந்தால் உங்களுக்குத் துணைபோவேன்' என்று கூறினார். இதற்குச் சில நாட்களுக்குள்ளயே வரகா இறையடி சேர்ந்துவிட்டார். இந்த வரகா பின் நவாஃபல் என்பவர் ஒரு கிருத்துவர் என்றும் வேத விற்பன்னர் என்றும் ஹதீஸ்களில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த உண்மையைத்தான் பொய்யன் பாக்கர் மறைத்து அவரை ஒரு யூதர் என்று அடையாளப்படுத்த முற்படுகிறார்.

அத்துடன் நிற்காது நபிகளாரின் மனைவிமார்களை பற்றி பேசும்போது அவர்களை சாதாரன பெண்களுடன் ஒப்பிட்டு சரிசமமாக பேசியதோடல்லமல் மறியாதை இல்லாமல் 'உம்முல் முஃமினீன்' இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்களை கிழவிகள் என்று அவமறியாதை செய்யும் விதமாக பேசினார். அதாவது நபிகள் நாயகம் அவர்கள் கல்யானம் செய்தது அத்ததையும் யார்? ஆம்பது அம்பத்தஞ்சு வயசுக்கு மேல் உள்ள கெழவிகள் ..அவ்வளவும் கெழவிகள் ...ஒரே ஒரு கொமரியத்தேன் (குமரி) ரசுலுல்லா கல்யானம் முடிச்சாங்க..என்பதாக இவரது பொய் நீழ்கின்றது.

நாம் மார்க்க அறிஞரோ அல்லது தாயியோ அல்ல ஒரு சாதாரன முஸ்லிம் எனக்கு தெறிந்த மாhக்கமும் வறலாறும் தாயியாக அடையாளம் காட்டப்படும் இந்த மாபெரும் பொய்யன் எஸ்.எம் பாக்கருக்கு தெறியாமல் போனது ஏன்? அல்லது தெறிந்தே பொய்யுரைத்து இஸ்லாமிய வறலாற்றை திறித்து பி.ஜே நபித்தோழர்களை அவமானப்படுததி தரம் தாழ்த்தி பேசியது போல் இவர் 'உம்முல் முஃமினீன்' இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்களையும் அவர்தம் தோழியரையும் கண்ணியக்குறைவாக பேசி எதற்கு வழி வகுக்கிறார்? இவருக்கு மார்க்கம் தெறியவில்லை என்றால் இவரை இது போன்ற கூட்டங்களில் பேச விடுவது ஏன்? அதை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது ஏன்?

நபிகள் நாயகம் அவர்களின் வறலாற்றின் படி நபிகள் நாயகம் கிழவிகளை கல்யானம் முடித்ததாக எங்குமே கூறப்படவில்லை மாறாக அவர்கள் முடித்த திருமனங்களில் ஆயிஷா (ரலி) அவர்கள் மட்டும் கண்ணிப்பெண் என்றும் மற்ற அனைவரும் ஏதோ ஒரு வகையில் விதவையாகவோ அல்லது மணமுறிவு பெற்றவர்களாகவோ தான் இருந்தார்கள். நபிகள் நாயகம் அவர்கள் 12 திருமணம் முடித்தார்கள் அதில் 11 மணைவிகளின் பெயர் எனக்கு நினைவில் உள்ளது.

அன்னை கதீஜா பின்த் குவைலித் (ரலி)
அன்னை சௌதா பின் சமாஆ (ரலி)
அன்னை ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி)
அன்னை உம்மு ஸலமா (ரலி)
அன்னை ஜுவைரிய்யா பின்த் ஹாரித்(ரலி)
அன்னை மைமூனா பின்த் ஹாரித் (ரலி)
அன்னை ஆயிஷா (ரலி)
அன்னை ஷஃபிய்யா பின்த் ஹுயைய்(ரலி)
அன்னை ஜனப் பின்த் ஃகஸீமாஹ் (ரழி)
அன்னை ஜைனப் பின்த் ஜஹ்ஸ் (ரலி)
அன்னை உம்மு ஹபீபா ரம்லா (ரலி)

இதில் அன்னை கதீஜா பின்த் குவைலித் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் திருமணம் செய்யும் போது அன்னை கதீஜா பின்த் குவைலித் (ரலி) அவர்களின் வயது 40 (நாற்பது) நபிகளுக்கு வயது 25 (இருபத்தி ஐந்து) என்று தெளிவாக ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அன்னை ஷஃபிய்யா பின்த் ஹுயைய்(ரலி) அவர்களை நபிகள் நாயகம் திருமணம் செய்யும் போது அன்னை ஷஃபிய்யா பின்த் ஹுயைய்(ரலி) அவர்கள் ஹிஜ்ரத் செய்வதற்கு 30 வருடங்களுக்கு முன்னர் பிறந்தவராகவே தெளிவாக ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாது இறைவன் நடத்தி வைத்த திருமணம் ஆன அன்னை ஜைனப் பின்த் ஜஹ்ஸ் (ரலி) மற்றும் நபிகள் நாயகத்தின் திருமணத்தின் போது அன்னை ஜைனப் பின்த் ஜஹ்ஸ் (ரலி) வய்து எத்தனை என்பதை அனைவரும் அறிவர்.

இந்த பொய்யன் பாக்கருக்கு நாம் சவால் விடுகின்றோம் நபிகள் நாயகம் ரசூல் (ஸல்) அவர்கள் கல்யானம் முடித்த 'உம்முல் முஃமினீன்' இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்கள் அனைவரும் கிழவிகள் தான்' என்று நிறுபிப்பதற்கு!! உன்னால் நிறுபிக்க முடியுமா?

அத்துடன் வரகா பின் நவாஃபல் அவர்கள் ஒரு யூதர் என்று உம்மால் தக்க ஆதாரங்களுடன் நிறுபிக்க முடியுமா?

பொது மேடையில் ஜவாஹிருல்லாஹ்வை தே.....மவனே என்று பேசியவர்தான் இந்த எஸ்.எம் பாக்கர் என்ற பொய்யன். இவர்மீது பல குற்றச்சாட்டுக்கள் இருக்கும் போது எப்படி இவரை நமது கண்ணியம் மிகுந்த பெண்கள் மத்தியில் உரையாற்ற விடலாம்? நாம் கேட்டது வரை இத்தனை பொய்களும் அவமாறியாதைகளும் ...இன்னும் எத்தனையோ? இவரின் இந்த பொய்யுரையை கேட்ட சகோதரர்கள் படடியளிட்டால் தான் தெறியும்.

பொய்யன் பாக்கரை எச்சரிக்கிறோம்!! நீ பொய் சொல்வதென்றால் உனது குடும்ப வறலாற்றில் பொய் சொல் நபிகள் மீதோ அல்லது இஸ்லாமிய வறலாற்றையோ திறித்து பொய்கூற முயலாதே!! கண்ணியத்திற்குறிய 'உம்முல் முஃமினீன்' இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்களை கேவலப்படுத்தாதே!!

நடுநிலையான ததஜவினரே, நீங்களே மார்க்கம் தெறியாத வறலாறு அறியாத இந்த பொய்யனை தாயியாக சித்தறிக்க முற்படுவதும் 'இது தான் இஸ்லாம்' என்று இவரது உரைகளை ஒளிபரப்புவதும் நமது கண்ணியத்திற்குறிய பெண்கள் மத்தியில் இவரை பேச விடுவதும் சரிதானா என்று நீங்களே தீர்மானியுங்கள்!! உங்கள் தலைமையிடம் கேளுங்கள்!! இங்கு எழுதப்பட்டுள்ளது எதுவும் காழ்ப்புணர்வால் எழுதப்பட்டதல்ல மாறாக ஆதாங்கத்தில் எழுதியது. ஏத்தனையோ மார்க்கம் அறிந்த தாயிக்கள் இருக்கையில் மாhக்க அறிவு சிஞ்சிற்றும் இல்லாத பேட்டை ரவுடியைபோல் சக முஸ்லிமை 'தே.... மவன்' அந்த மவன் இந்த மவன் என்று பேசுகின்ற இந்த மாபெரும் பொய்யனுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரது உரைகளை டிவி யிலும் சிடியிலும் வெளியிடுவது ஏன்?

அப்படி இவரை தூக்கி விட்டு புகழ் பரப்பவேண்டும் என்றாலோ அல்லது இது போன்று நபிகள் நாயகம் மீது பொய்களை கூறி இறைநம்பிக்கையாளர்களின் தாய்மார்களை கெழவிகள் என்றும் கூறி கேவலப்படுத்தி தன்னை மார்க்க அறிஞராக அடையாளப்படுத்த முயன்றாலோ தமிழகத்தில் கேவலப்பட வேண்டியிருக்கும் . அப்படி உண்மையிலேயே ததஜ வின் கிசுபுள்ளா பாக்கருக்கு ஆசையிருந்தால் கீழக்கரை கடற்கரையோரம் எங்காவது சென்று குச்சு போட்டுக்கொண்டு வெளியே பாக்கரப்பா ஒலியுள்ளா (ஒலியுடன் பேசுவதால்) என்று போர்ட் மாட்டிக்கொள்ளவும்.

நன்றி
முகவைத்தமிழன்


வாசகர்களின் கருத்துக்கள் வறவேற்க படுகின்றன.

இஸ்லாம் முஸ்லிம் காரைக்குடி இஸ்லாமியர்கள்

No comments: