Friday, September 08, 2006

ஹிந்து தீவிரவாதிகளின் கொலைவெறி தாக்குதல்மஸ்ஜித் மீது ஹிந்து தீவிரவாதிகள் தாக்குதல் பெண்கள் குழந்தைகள் உள்பட பலர் படுகொலை!!


மலேகான், செப்.09 மும்பையில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முஸ்லிம்கள் அதிகம் வாழும் மலேகான் என்ற ஊரில் இன்று ஹிந்து தீவிரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் முதியோர் என 50 க்கும் மேற்ப்பட்டோர் கொடூரமான கொல்லப்பட்டு 200 க்கும அதழகமானோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பள்ளியிலும், கப்ரஸ்தான் என்னும் அடக்கஸ்த்தளத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள்களிலும் மற்றும பள்ளிக்குள் வைக்கப்பட்டிருந்து பூக்கூடையிலும் மற்றும் முசைரா மார்க்கட், ஆசியா நகர் பகுதிகளிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகள் ஒரே நேரத்தில் வெடிக்கப்பட்டன ஹிந்து தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட இந்த படுபயங்கர தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் முதியோர் என வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பலர் கொல்லப்பட்டனர். அனைவரும் சபே பராஅத் எனும் இஸ்லாமிய நிகழச்சியில் பங்கு பெறுவதற்காக தொழுகை முடித்துவிட்டு வந்தவர்களாவார்கள்.

குஜராத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட வெடிகுண்டுகளை கொண்டு குஜராத் அரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவு பெற்ற ஹிந்து தீவிரவாதிகளால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது. இதன் பின்னணியில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்பட பல இந்து தீவிரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.


சிதறிக்கிடந்த கை கால்கள்: மனித இனத்தின் எதிரிகளும், மிருகத்தால் எழுதப்பட்ட மனு தர்மத்தின் படி செயல்படும் ஹிந்து தீவிரவாதிகளால் வழிபாட்டுதளத்தின் மீதும் அமைதியான முறையில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த குழந்தைகள் பெண்கள் முதியோர்கள் மீதும் நடத்தப்பட்ட கோழைத்தனமான இந்த தாக்குதலால் மசூதி பகுதி முழுவதுமே எங்கு பார்த்தாலும் ரத்த துளிகளும் துண்டித்த கை கால்களும் ஆங்காங்கே கிடந்தன. காயம் அடைந்தவர்கள் வாடியா உள்ளிட்ட மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். மோசமாக காயம் அடைந்தவர்கள் 100 கிமீ தொலைவில் உள்ள நாசிக் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பாரதிய ஜனதாவின் முதல்வர் தீவிரவாதி நரேந்திர மோடியின் ஆதரவுபெற்றவர்களாக கருதப்படும் ஆண்மையற்ற தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தொழுகைக்கு வந்திருந்தவர்களும் உதவினர்.இது போன்ற தொடர் குண்டுவெடிப்புகளின் மூலம் அதிகமான
உயிர்சேதத்தையும் பொருளாதார நஷ்ட்டங்களையும் ஏற்படுத்த வேண்டுமானால் மிக நுணுக்கமான திட்டமிடுதலும் அதைச்செயல் படுத்துவதற்காக வேண்டி மதங்களின் பெயரில் தனிப்பட்ட சிலரின் சுய சித்தாந்தங்களால் மூலைச்சலவை செய்யபட்ட ஆக்ரோசமான இளைஞர்களும், அதையும் விட அவசியத்தேவையாக உள்ளுர் தொடர்புகளும் அரசியல் பின்புலமும் இருந்தாக வேண்டும். இதுபோன்ற திறமைகள் உலகிலேயே சில இயக்கங்களிடம் தான் உள்ளன அத்தகைய இயக்கங்களில் இந்தியாவில் இயங்கிவரும் ஃபாசிச இயக்கங்கலான ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, சிவசேனா,பஜ்ரங்தள் போன்ற இயக்கங்களும் உள்ளடங்கும்.

சரிந்து வரும் தங்களின் ஆதரவை நிலை நிறுத்தவும், அரசியல், பொருளாதார ரீதியல் தங்கள் பலத்தை பெருக்கவும், உற்சாகமிழக்கும் தங்கள் தொண்டர்களை உற்சாக
மூட்டவும் ஒற்றுமையாக இணைந்து வாழும் சமூகங்களிடையே வெறுப்பை உருவாக்கி இரத்த ஆறுகளை ஓடச்செய்து மேற்கூறியவற்றை சாதிப்பதற்காக வேண்டி இதுபோன்ற கோரப்படுகொலைகளை செய்யத் தயங்காதவர்கள் தான் இந்த ஹெட்கோவர், சாவர்க்கர், மூஞ்சே மற்றும் கோல்வால்கர் என்பர்களின் சித்தாந்தத்தால் மூலைச்சலவை செய்யப்பட்ட ஃபாசிச இயக்கங்கலான ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, சிவசேனா, பஜ்ரங்தள் போன்ற இயக்கத்தினர்.


இவர்களிடம் மிக நுணுக்கமாக திட்டமிடக்கூடிய பல முன்னால் இரானுவ மற்றும் காவல்துறை உயரதிகாரிகளை கொண்ட குழு உள்ளது. இதுபோன்ற காரியங்களை செயல்படுத்துவதற்காக வேண்டி இராணுவப்பயிற்சி அளிக்கப்பட்டு ஹெட்கேவர், சாவர்க்கர், மூஞ்சே மற்றும் கோல்வால்கர் என்பர்களின் சித்தாந்தத்தால் மூலைச்சலவை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான தொன்டர்களும் உள்ளனர். அப்படிப்பட்ட தீவிரவாதிகளை கொண்டே இந்த தாக்குதலும் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.போலீஸ் நிலையம் முற்றுகை: இதனிடையே, குண்டுவெடிப்பு நிகழ்ந்த மசூதிக்கு போலீஸôர் செல்ல முடியாத வகையில் அவர்களை கல்வீச்சு நடத்தி அப்பகுதிவாசிகள் தடுத்தனர்.

500 பேர் அடங்கிய கும்பல் ஒன்று ஆசாத் நகர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டது.

ஒரு கும்பல் போலீஸ் வாகனங்களை சேதப்படுத்தியது. அவர்களை கலைக்க போலீஸôர் வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த நிலையில் நகரெங்கும் வெடிக்கப்படாத பல குண்டுகள் கைப்பற்றப்பட:டுள்ளதாக வரும் தகவல்கள் தெறிவிக்கின்றன.

இந்நிலையில், மலேகாம் நகர நிர்வாகத்துக்கு உதவும் நோக்கில் அதிரடிப்படையினர் உள்பட 3000 மத்திய படையினர் மற்றும் 500 சிறப்பு ரிசர்வ் போலீஸôரை மத்திய அரசு அனுப்பியுள்ளது.

இந்த சம்பவத்தை கண்டித்து பாரதப்பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி உள்பட பல தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் இந்து தீவிரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்டு நாட்டின் அமைதியை குழைத்து காங்கிரஸ் ஆட்சியை கலைப்பதற்கு நடத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. ஆக இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த சம்பவத்தை நடத்திய இந்து பயங்கரவாதிகளையும அதற்கு துனையாக இருக்கும் தீவிரவாதி நரேந்திர மோடி போன்றவர்களையும் கைது செய்யவேண்டும். இதன் மூலம் இந்தியவின் இறையான்மை நிலைநாட்டப்பட வேண்டும்.


இஸ்லாம் முஸ்லிம் காரைக்குடி

4 comments:

ஆத்தூர்வாசி said...

Ooh! I'm surprised to see, you guys do care about these things now a days. Thanks for finding time in the middle of the busy schedule of fighting each other. You keep fight among yourself, somebody is gonna repeat, try to find a remedy rather than making it worse.

muslimeen said...

bismillahirrahumanirraheem

hindutva terrorist planned to attack in maleagon.But the govt and media blammed the simi or lashkar.In the mumbai bombblast media expose very highly, but the maleagon the media close their mouth.In India muslims soul is cheaper one.

Umar said...

Assalamualaikum Brother,

Inal-illahi-Wa-Inna-Illahi.....

Before Answering AtthurVassi I feel bad for this Barbaric Attacks on our Brothers.

Thanks for the Comment Brother AtthurVassi.

First of all let me tell you one thing here before starting out my points:

Note: This is my request in which you find the answer by yourself.

Before posting a comment please start posting with Salams, because salam means peace.

Let me come to this point now if there is no Salams (Peace) between us how we can point our fingers on others Brother?

Next, I dont know what makes you to surprise to see this news rather than you should have felt bad with tears seeing our own Brothers killed by this Bloody Terrorism.

Brother Mughavaithamizan is just trying to stop this Bloody Terrorism thats happening inbetween us, we have to see our back before pointing our fingers on others, is that not a remedy you feel.

We get remedy only if some one points our mistake unless we feel it as a mistake right.

Just think like this without anyone's DAWA or without anyone's speech we could not have got ISLAM in India right.

Think twice before you speak. See twice before you post.

Hope you could have got an answer for your posting.

If not just post what remedy we can find for our co-brothers cheating us.

Keep posting.

Regards
Umar Shaheed
Brno, Czech Republic.

panaikulamjaleel said...

Dear Omar.

Assalamu Alaikum(varah)

About your text pl.make it very clear so that everyone understands.

Regards
Panaikulam Jaleel