Thursday, September 07, 2006

தீவிரவாதிகள் - தமிழக அரசு உறங்குகிறதா ?

தீவிரவாதிகள் - தமிழக அரசு உறங்குகிறதா ?


முஸ்தபா ரஷாதி என்பவரது உடலில் குண்டை கட்டி ஜிஹாது என மூலைச்சலவை செய்து சிந்தாதிரி பேட்டைக்கு அனுப்பியவர் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் தலைவர் பி.ஜெ. தற்கொலை தாக்குதலில் அவர் செத்து விட்டது தெரியக் கூடாது என்பதற்காக மாதம் 2000 ரூபாய் முஸ்தபா ரஷhதியே அனுப்புவது போல் அனுப்பி முஸ்தபா ரஷாதி குடும்பத்தை ஏமாற்றியவர் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் தலைவா பி.ஜெ. முஸ்தபா ரஷhதி உடலை வாங்கி அடக்காமல் பிண அறையில் கிடக்க வைத்தவர் பி.ஜெ. முஸ்லிம் பிணம் அனாதையாக கிடக்கக் கூடாது என்பதால் அதை வாங்கி அடக்க போராட்டம் செய்த குணங்குடி ஹனீபாவுக்கும் முஸ்தபா ரஷாதிக்கும்தான் தொடர்பு என போட்டுக் கொடுத்து மாட்டி விட்டவர் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் தலைவா பி.ஜெ..

அது மட்டுமல்லாது கே.கே நகர் இமாமையும் நாகூர் ஆலிம் ஜார்ஜின் மணைவி கொலைக்கும் காரணம் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் தலைவர் பி.ஜெயினுல்லாபுதீன் தான் என்பது தமிழக முதல்லவர் அவர்களுக்கு மிக நன்றாக தெறியும். இருந்தும் அன்று முஸ்லிம்கள் தனக்கு எதிராக திரும்பி விடுவார்கள் என்பதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் கே.கே நகர் இமாம் கொலையின் பின்னணி தெறியாமல் ஆர்.எஸ்.எஸ் தான் கொன்றாதாக நினைத்துகொண்டு அன்றைய முதல்வராக இருந்த கலைஞரிடம் ஆர்.எஸ்.எஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி வற்புறுத்தி அமைதி கூட்டத்தில் சன்டை போட்ட மறைந்த தலைவரும் முதல்வர் கலைஞர் அவர்களின் நெருங்கிய நன்பருமான லத்திப் சாஹிப் அவர்களிடம் கலைஞர் அவர்கள் உளவுத் துறையின் விசாரனை அறிக்கையை தூக்கி எறிந்து ' யோவ்..அந்த இமாமை கொன்றது உங்க ஆளக தான்யா ...பி.ஜெயினுல்லாபுதீன் என்பவர்தான கொல்வதற்கு உத்தரவிட்டுள்ளார் அவரை கைது செய்யவா? ' என்று கேட்டார் அன்று லத்தீப் சாஹிப் மற்றுமு; கலைஞரின் கருனையினால் தப்பியவர்தான் இந்த கிரிமினல் பி.ஜே என்று கூறி இந்த சம்பவத்தை முதல்வருக்கும் உளவுத்துறைக்கும் நிணைவூட்டுகின்றோம்.

அதே போல் தமிழகத்தில் நடந்த பல கொலை, குண்டுவெடிப்புகளுக்கு ஃபத்வா வழங்கி பொருளாதார உதவி செய்து தமிழகத்தில் தீவிரவாதம் தலைதூக்க காரணமாயிருந்தது இந்த கிரிமினல் பி.ஜே மற்றும் இவரது சஹாக்கள்தான். இந்த கிரிமினல் கூட்டம் தற்போது தமிழக அரசை கலைக்க நினைக்கும் எதிரிகளோடு சோர்ந்து கொன்டு மீன்டும் தமிழகத்தில் தீவிரவாத நடவடிக்கைகளில் இறங்கி சட்டம் ஒழுங்கை கெடுத்து அரசுக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளார்கள்.அதன் ஒரு பகுதியாக தான் "வக்பு வாரிய இன்ஸ் பெக்டர் சங்கை அறுத்து விடுங்கள்" என்று பேசியுள்ளார்.

மேலப்பாளையத்தில் நேற்று அரசால் இவர்களின் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் பொது மீட்டிங்கில் ஆர்.எஸ்.எஸ் பஜ்ரங்தள் போன்ற தீவிரவாத இயக்கங்கள் கூட பேச தயங்கும் வார்த்தைகளை பேசி பொது மீட்டிங்கில் மைக் மூலம் ஒரு அரசு அதிகாரியை அதுவும் முஸ்லிம் அதிகாரியை 'சங்கை அறுத்து விடுங்கள்' என்று தனது கூட்டத்திற்கு உத்தரவிட்டதன் மூலம் தான் ஒரு தீவிரவாதி என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். இன்னும் தமிழக அரசின் மறியாதைக்குறிய அமைச்சர் மைதீன் கான் அவர்களையும் கொல்வதற்கு ஃபத்வா வழங்கியுள்ளதாக உள் தகவல்கள் தெறிவிக்கின்றன். தமிழகத்தில் முக்கிய முஸ்லிம் தலைவர்களை கொலை செய்துவிட்டு அந்த பழியை இந்து இயக்கங்கள் மீது இட்டு தமிழகத்தை கலவர பூமியாக்க அதிமுகவுடன் இனைந்து செயல்படுகின்றார் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் தலைவா பி.ஜெயினுல்லாபுதீன்.

உனது அரசு அதிகாரியின் 'சங்கை அறுத்து விடுங்கள்' என்று மைக் மூலம் பொதுமேடையில் கொல்ல உத்தரவிட்ட ஒரு தீவிரவாதியை தக்க ஆடியோ வீடியோ சாட்சிகள்
இருந்தும் உடனடியாக கைது செய்யாமல் தயக்கம் காட்டுவது ஏன் ? அரசு விளக்குமா? தமிழக அரசு இன்னும் ஏன் உறங்குகிறது. உடனடியாக அந்த அரசு அதிகாரியின் பாதுகாப்பை பலப்படுத்துவதோடு தமிழக அமைச்சர் மறியாதைக்குறிய மைதீன் கானின் உயிருக்கும் அரசு
பலத்த பாதுகாப்பும் உத்தரவாதமும் வழங்கவேண்டும். இது குறித்து சாட்சிகளும், ஆடியோ, வீடியோ சான்றுகளும் தேவைப்பட்டால் அரசும் உளவுத்துறையும் தமிழ் முஸ்லிம் அரசியல் மேடையை தொடர்பு கொண்டால் வழங்குவதற்கு ஏற்பாடு செய்கின்றோம். உள்ளாட்சி துறை
அமச்சர் மறியாதைக்குறிய ஸ்டாலின் அவர்கள் இதன் தீவிரத்தை உணாந்து தமிழக முதல்வரை இதன் மீது நடவடிக்கை எடுக்க வழியுருத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம். அது போல் அணைத்து அரசு ஊழியர் சங்கங்களும் உங்கள் சக ஊழியரின் 'சங்கை அறுத்து' கொல்ல
உத்தரவிட்ட தீவிரவாதியை கைது செய்யுமாறு அரசை வலியுறுத்தி சக ஊழியரின் பாதுகாப்பிற்கு உதவுங்கள்.


தமிழக அரசு உடனடியாக செயல்பட்டு தமிழகத்தில் பல அசம்பாவிதங்கள் நடக்கும் முன் (தங்களின் முந்தைய ஆட்சியில் இதே பி.ஜே யால் வழங்கப்பட்ட ஃபத்வா மூலம் நடந்த குண்டுவெடிப்பக்களையும் உயிர்பலிகளையும் ஞாபகபடுத்துகின்றோம்) இந்த தீவிரவாதியை கைது செய்து வழக்கு தொடுக்கவும் இல்லையேல் இந்த தடைசெய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு உள்ள இவர்கள் தமிழக அரசின் எதிரிகளுடன் சேர்ந்து தீட்டியுள்ள திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு தமிழகமெங்கும் உயிர்ப்பலிகள் ஏற்ப்பட்டு இரத்த ஆறு ஓடினால் அது தமிழக அரசுக்குத்தான் தீங்காக முடியும் என்று எச்சரிக்கின்றோம். ஏற்கனவே மறியாதைக்குறிய தேவர் திருமகனார் சிலைக்கும் சட்டமேதை அன்னல் அம்பேத்கார் சிலைக்கும் தனது ஆட்க்ள மூலம் இரகசியமாக செருப்பு மாலை அனிவிக்க செய்து ஜாதிக்கலவரத்தை தூன்ட முயற்சித்தவர்தான் இந்த பி.ஜே என்பதை உளவுத்துறையினர் நன்கறிவார்கள்.

தேவர் இன மக்களும் எமது தலித் சகோதரர்களும் தங்கள் சக இயக்கத்து தலைவர்களை என்னதான் பிரச்சினை இருந்தாலும் செருப்பு மாலை அனிவித்து அவமதிக்க மாட்டார்கள்
ஆனால் இவர்களின் அருமை உணராத ததஜ வினர் மூலம் இந்த காரியத்தை செய்து தான் கூட்டு வைத்துள்ள தலைவர்களை திருப்தி படுத்துவார் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் தலைவர் பி.ஜே இதை மற்றவர்கள் மூலமோ அல்லது தனது கட்சிகாரர்கள் மூலமோ செய்தால் அது எளிதாக
தெறிந்து விடும் ஆனால் பி.ஜே மூலம் ததஜ வினரை வைத்து செய்தால் யாருக்கும் சந்தேகம் வராது என்று பி.ஜே யின் கூட்டணி கட்சியினருக்கும் தெறியும். இப்படித்தான்
தமிழகமெங்கும் கலவரங்களை தூன்ட சதி நடக்கின்றது.


தமிழக அரசு தனது உறக்கம் களைந்து பாரிய அசம்பாவிதங்கள் நடக்கும் முன் நடவடிக்கை எடுக்குமா? அல்லது கோவை போல் மறு குண்டு வெடிப்புக்களும் நடந்து அப்பாவி அரசு ஊழியர்களும் இமாம்களும் 'சங்கு அறுத்து' கொல்லப்பட்ட பின் அரசின் உறக்கம் களையுமா?

இப்படிக்கு

சப்பாணி ஆலிம் தெரு மாப்பிள்ளை


குறிப்பு : அரசோ அல்லது உளவுத்துறையோ அல்லது விசாரனை அதிகாரிகளோ தொடர்பு கொன்டால் 'சங்கை அறுத்து விடுங்கள்' என்று பி.ஜே உத்தரவிட்டதன் ஆடியோ, வீடியோ பதிவுகள் கையளிக்கப்படும்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : tmpolitics@gmail.com
இஸ்லாம் முஸ்லிம் காரைக்குடி

No comments: