Thursday, August 24, 2006

கடையநல்லூர் பள்ளி பிளாஸ் நியுஸ் உண்மையா?

கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் விடயம் - அரசு ஆணையா? கிரிமினல் கூட்டத்தினரின் ஃளாஸ் நியுசும், அரைவேக்காட்டு கப்சாவும் !!

அல்லாஹ் கூறுகிறான் மஸ்ஜிதுல் ஹராமுக்கு அவர்கள் நிர்வாகிகளாக (தகுதி) இல்லாத நிலையிலும்(மக்களை) அவர்கள் தடுத்துக் கொண்டிருக்கும் போது அல்லாஹ் அவர்களை எவ்வாறு
தண்டிக்காமல் இருப்பான் (இறைவனை) அஞசுவோரைத் தவிர வேரெவரும் அதன் நிர்வாகிகளாக இருக்க முடியாது எனினும் அவர்களில் அதிகமானோர் (இதை) அறிய மாட்டார்கள் . 8:34


என்ற குர்ஆனின் வசனத்துடன் இறை வசனங்களை தங்கள் வியாபாரத்துக்கு தோதாக வளைப்பதில் தங்கள் தலைவன் கிரிமினல் பி.ஜே க்கு தாங்கள் சற்றும் சலைத்தவர்கள் அல்ல என்று ததஜ வின் கிரிமினல் கூட்டத்தினர் (ரசிகர் மன்றத்தினர்) இன்று ஃபிளாஸ் நியுஸ் எல்லாம் உட்டு அடாவடி செய்து கொண்டிருந்தார்கள். ததஜ வினரின் அதிகாரப்பூர்வ தளத்திலும் கிரிமினல் கூட்டத்தின் கள்ள வெப்செட்டுகளிலும் கள்ள மின்னஞ்சல்களிலும் இன்று முழுவதும் தொடாந்து வந்து கொண்டிருந்த ஒரு ஃபிளாஸ் நியுஸ் என்னவென்றால் :

''கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் பள்ளி அரசு ஆனைப்படி தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்திடம் ஒப்படைப்பு, இன்று மாலை மக்ரிப் தொழுகை முதல் பள்ளியில் ததஜ தொழுகை நடத்தும் வெற்றி! வெற்றி! வெற்றி!!'


வீர வேல் !! வெற்றி வேல்!! அண்ணன் கிரிமினல் பி.ஜே க்கு அரோகரா !! அரோகரா !! என்று கூவாத குறையாக மெயிலுக்கு மேல் மெயிலாக ச்சும்மா வுட்டு அடிச்சு தள்ளிக் கொண்டிருந்தார்கள் நம்ம கிரிமினல் பி.ஜே ரசிகர் மன்றத்தினர். நம்முள் பட்சி கத்தவே உஷாரானோம் நமது துப்பரியும் வாசகர் வட்டத்தையும் உஷார் படுத்தினோம்.

கடையநல்லூர் மற்றும் தென்காசி சென்று விசாரணையில் இறங்கிய நம் வாசகர்கள் கொடுத்த தகவல் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. தனக்கோ அல்லது தனது அமைப்புக்கோ சரிவு ஏற்படும்போதெல்லாம் எலவுப்பாட்டுப்பாடி ஒப்பாரி வைத்து அழுது சிடி வெளியிடுவது அல்லது தொலைக்காட்சியில் ஒளிபரப்பவது இல்லையேல் இதுபோல் ஏதாவது ஃப்ராடுகளை அடித்துவிட்டு தனது மூலை கழுவி விடப்பட்ட ரசிகர் மன்றத்தை குஷிப்படுத்தி உற்சாகமூட்டுவது. உடனே ரசிகர் மன்றத்தினரும் என்ன ஏது என்று சிந்திக்காமல் (சிந்திப்பதற்கு மூலை இருந்தால்தானே??) வெற்றி! வெற்றி! வெற்றி!! வீர வேல் !! வெற்றி வேல்!! ஆ...ஊ...இ...ஊ என்று கத்தி உற்சாகத்தில் கலாட்டா செய்வது. இந்த உற்சாகத்திலேயே சிறிது காலம் தள்ளி விடலாம் அல்லவா? இதை வைத்து ஒரு வசூலை போட்டு வலைகுடா நாடுகளில் கள்ள முதலீடு செய்து ஹோட்டல் பிஸினஸ் செய்யலாம் அல்லவா?? ஆந்த வரிசையில் அடித்து விடப்பட்டதுதான் இதுவும்:

கடைய நல்லூர் மஸ்ஜித் முபாரக் பள்ளியின் உண்மை நிலவரம் மற்றும் நமது விசாரனையில் கிடைத்த தகவல்களின் தொகுப்பு :

இந்திய வரலாற்றில் முதல் முறையாக பாபரி மஸ்ஜிதிற்கு அடுத்தபடியாக பூட்டப்பட்டது கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் பள்ளியாகத்தான் இருக்கும். கடந்த 25-03-2006 அன்று தென்காசி கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ) திருமதி. ரமணசரஸ்வதி அவர்களின் உத்தரவை செயல்படுத்த விடாமல் அன்று அதிகாரத்தில் இருந்த நிரோத் போட்டு கொண்டு விபச்சாரம் செய்ய சொன்ன (நன்றி சகோ. பஸ்லுல் இலாஹி) ஜெயலலிதாவின் துனையுடன் கிரிமினல் பி.ஜே அவர்கள் பி.ஜே. அத்வானியாகவும் கிரிமினல் சைபுல்லா ஹாஜா அவர்கள் சைபுல்லா தொக்காடியாவாகவும் மாறி ஜம்இய்யத்துல் அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் என்ற அமைப்பிற்கு சொந்தமான பள்ளியை சொத்து பிரச்சினைக்காக அன்றைய அமைச்சர்கள் நெயினார் நாகேந்திரன் மற்றும் ஓ.பண்ணீர் செல்வம் துனைகொண்டு மூடிவிட்டார்கள். அன்று முதல் நேற்று வரை 23-08-2006 இந்த பள்ளியில் தொழுகை நடக்க விடாமல் தடுத்து வந்துள்ளார்கள்.

தங்களது அமைப்பின் செல்வாக்கு சரிந்து வருவதாலும் ரமழான் நெருங்கி விட்டதாலும் அடுத்த தொழிலுக்கு அடிக்கல் நட்டு விட்டதாலும் உண்டியல் குலுக்குவதற்கு ஒரு காரணம் தேவைப்பட்டது அதன் காரணமாக கிரிமினல் பி.ஜே தலைமையில் கூடி ஆலோசித்த கிரிமினல் கும்பல் நெல்லை வக்ஃப் வாரியத்தில் மஸ்ஜித் முபாரக் பள்ளி வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமானதென்றும் அதை ஜாக் அமைப்பினர் பூட்டி வைத்துள்ளனர் என்றும் அதை மீட்டு தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றுமு; ஒரு மனு கொடுத்தனர். ஜம்இய்யத்துல் அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் அமைப்பினரும் பள்ளி பூட்டப்படக்கூடாதென்றும் அதில் தொடாந்து தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி வந்தனர்.

மீன்டும் ஒரு பாபரி மஸ்ஜித் ஏற்படக்கூடாது என்ற நல்லென்னத்தின் அடிப்படையிலும் பலதரப்பட்ட மக்களின் கோரிக்கையின் பேரிலும் தமிழக வக்ஃப் வாரியம் இன்று ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது அந்த தீர்ப்பின் விபரமாவது:

பூட்டப்பட்டுள்ள மஸ்ஜித் முபாரக் பள்ளியை தொடாந்து பூட்டி வைக்க கூடாது அதை இன்று முதல் திறந்து அதில் ஐந்து வேலையும் தொழுகை நடத்த வேண்டும் என்பது தான்
தீர்ப்பு. தீர்ப்பில் எந்த இடத்திலும் பள்ளியை ததஜ விடமோ அல்லது ஜம்இய்யத்துல் அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் இடமோ ஒப்படைக்க வேண்டும என்று கூறப்படவிலலை மாறாக தொழுகைக்காக பள்ளியை திறக்கவும் என்று தான் கூறப்பட்டிருந்தது. அதனடிப்படையில் ததஜ
வின் கிரிமினல் கூட்டத்தினர் 23.08.2006 அன்று மக்ரிப் மற்றுமு; இசா தொழுகை நடத்தியுள்ளனர். 24.08.2006 அன்று ஜம்இய்யத்துல் அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ்
அமைப்பினர் லுஹர் மற்றும் அசர் தொழுகைகளை அதன் தாயி தலைமையில் நடத்தவுள்ளனர். மற்றும் அந்த பள்ளியில் யார் வேண்டுமானாலும் பள்ளியை பூட்டாமல் இருப்பதற்காக தொழுகை நடத்தி கொள்ளலாம்.


உற்சாகமிழந்து சோர்ந்திருக்கும் தனது ரசிகர்களை உற்சாகமூட்டினால்தான் ரமழானில் உண்டியல் குலுக்க முடியும் என திட்டமிட்ட கிரிமினல் பி.ஜே. மற்றும் கிரிமினல் சைபுல்லா ஹாஜா கூட்டத்தினர் தங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் அரசு ஆணை வெளியிட்டு விட்டதாகவும் அதன் அடிப்படையில் பள்ளி ததஜ விடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் ஒரு செய்தியை லேசாக கசிய விட்டனர் சிந்திப்பதற்கு மூலையற்ற ரசிகர் மன்றத்தினரும் வீர வேல் !! வெற்றி வேல்!! அண்ணன் கிரிமினல் பி.ஜே க்கு அரோகரா !! அரோகரா !! என்று கோசமிட்டு பிளாஸ் நியுஸ் எல்லாம் போட்டுவிட்டார்கள்.

ஆக இன்று 24.08.2006 ஜம்இய்யத்துல் அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் அமைப்பினர் லுஹர் மற்றும் அசர் தொழுகைகளை அதன் தாயி தலைமையில் நடத்தவுள்ளனர் அப்படியானால் பள்ளியை அவர்களிடம் ஒப்படைக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதா? சிpந்திக்கவும்.

அரசு ஆணைப்படி கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் பள்ளி ததஜ விடம் ஒப்படைக்கப்பட்டது என்று ஃபிளாஸ் நியுஸ் மெயில் உட்ட கிரிமினல் பி.ஜே யின் ரசிகர் மன்றத்தினருக்கும் அந்தசெய்தியை வெளியிடுமாறு கூறிய கிரிமினல் தலைவர்களுக்கும்,

ததஜவிடம் பள்ளியை ஒப்படைக்குமாறு அரசு ஆணை!! அந்த ஆணைப்படி பள்ளி ததஜ வினரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று பிளாஸ் நியுஸ் உட்டீர்கள் நானும் அணைத்து அரசு இணையங்களிலும் தேடினேன் அப்படி ஒரு ஆணையை அரசு வெளியிட்டதாக தெறியவில்லை. அப்படி ஒரு ஆணை அரசு வெளியிட்டிருந்தால் அதன் நகலை இணையத்தில் பிரசுரிக்க தயாரா? அல்லது தமிழ்நாடு வக்ஃப் வாரியமோ அல்லது நீதிமன்றமோ அப்படி ஒரு உத்தரவு இட்டிருந்தால் அதன் நகலை இணையத்தில் பிரசுரிக்க தயாரா? மஸ்ஜித் முபாரக் பள்ளியை ததஜ விடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஏதாவது ஒரு அரச உத்தரவு இருந்தால் அதன் நகலை இணையத்தில் வெளியிடுங்கள் பார்ப்போம். ததஜ விற்கு சொந்தமானது என்று நேற்றுவரை கூறிவந்த நீங்கள் இன்று வக்ஃப் வாரியத்திடம் சென்றது ஏன்? பள்ளி வக்ஃப் வாரிய சொத்து என்பதாலா? ஊண்மை என்ன? பள்ளி யாருக்கு சொந்தம்? ததஜ விற்கு சொந்தமானது என்றால் வக்ஃப் வாரியத்திடம் சென்றது ஏன்?

மூலை கழுவி விடப்பட்ட கிரிமினல் பி.ஜே யின் ரசிகர்களே, மேலே கூறிய தகவல்களை உங்கள் தலைமையிடம் கோருங்கள்!! தலைமை கசிய உடச்சொல்கின்ற செய்தியை எல்லாம் என்ன ஏது என்று விசாரிக்காமல் அப்படியே அடித்து உட்டால் உங்கள் கதி அதோகதிதான்!! உ.உ.கூ உமர் அவர்களே மற்றுமுள்ள நமது விசிலடிச்சான் குஞ்சுகளே!! ரமழான் நெருங்கி வருவதால் ஹோட்டல் தொழிலிலும் எவர் சில்வர் பாத்திர தொழிலிலும் முதலீடு செய்வதற்கு நிறை ஃபித்ரா மற்றும் ஜக்காத் தேவைப்படுகின்றது அதற்கு உண்டியல் குலுக்குவதற்கு நீங்கள் தேவை உங்களை உற்சாகமூட்டுவதற்காக உங்கள் கிரிமினல் தலைவர்கள் அடித்து விட்ட உட்டாலங்கடி கிரி..கிரி தான் இந்த அரசு ஆணை ஆக உஷாராக இருங்கள்.

அடுதத முறை இது பேல் ரகசிய தகவல் வந்தால் அதை சரிபார்க்காமல் தக்க ஆதாரம் இல்லாமல் இதுபோல் கள்ள வெப்சைட்டிலும் நல்ல வெப்சைட்டிலும், கள்ள மின்னஞ்சலிலும் ஃபிளாஸ் நியுஸ் உட வேண்டாம்.
கடையநல்லூரைப் பொறுத்த வரை வக்பு ஆணைய கோர்ட் தென்காசியில் உள்ளது ஆனால் இவ்வழக்கை நெல்லை வக்பு ஆணைய கோர்ட்டில் இட்டு கிரிமினல் லுஹா மூலமாக தங்களிடம் உள்ள தாவாவிற்கு வசூல் செய்யப்பட்ட காசை லஞ்சமாக அடித்து ததஜவிடம் பள்ளியை ஒப்படைக்குமாறு தீர்ப்பு வாங்க முயற்ச்சித்தார்கள் ஆனால் ஏற்கனவே மேலப்பாளையம் கேசில் காசு வாங்கிய காவல்துறை பீர் முகம்மதுவிற்கும் ஆர்.டி.ஓ துரைசாமிக்கும் அரசு அளித்த பரிசை பற்றி அறிந்திருந்த வகஃப் வாரிய அதிகாரிகள் கிரிமினல் கும்பல் கோரியது போல் தீர்ப்பு வழங்க மறுத்துவிட்டனர்.

சவால் : மேலப்பாளையம் பள்ளி விவகாரத்தில் காவல்துறை அதிகாரி பீர்முகம்மதிற்கு லஞ்சம் கொடுக்கவில்லை அரசு அவர் முஸ்லிம் நேர்மையான அதிகாரி என்பதால் பலி வாங்கியுள்ளது என்று கூறும் ததஜவினரே, நீங்கள் கூறுவது உண்மையாக இருந்தால் ஒரு நேர்மையான முஸ்லிம் சமுதாயத்தை சேர்ச்த அரசு அதிகாரியை மாற்றல் செய்ததை கண்டித்து சமுதாய இயக்கம் என்ற அடிப்படையில் போராட்டம் நடத்த தயாரா? பீர் முகம்மதிற்கும் துரைசாமிக்கும் ஆதரவாக போராட்டம் அறிவிப்பீர்களா?

இது சம்பந்தமான புதிய தகவல்கள் உங்களுக்கு அடுத்து வரும் பதிவுகளில் தெறிவிக்கப்படும்.

நன்றி : தகவல் தந்த நெல்லை, தென்காசி மற்றும் கடையநல்லூர் வாசகர்களுக்கும் அமீரக சொந்தங்களுக்கும்.

நன்றி
முகவைத்தமிழன்

No comments: