Wednesday, August 23, 2006

பயானுக்கு கூலி வாங்கும் பி.ஜைனுல்ஆபிதீன்

நாங்கள் மார்க்கத்தை மக்களிடம் சொல்வதற்காக மேடையில் பேசுவதற்காக சல்லி காசு வாங்குவதில்லை என மேடை தோறும் முழங்கி வரும் பி.ஜே., ஐந்து ரூபாய் பத்து ரூபாய் பணம் பாத்திஹாவிற்கு வாங்கும் பேஷ்இமாம்களை திட்டும் பி.ஜே.யின் சுயரூபம்.


கடந்த 2003-ம் ஆண்டு ரமலானில்(த.மு.மு.க.விலிருந்து பி.ஜே.விலகுவதற்கு முதல் ரமலான்) முஸ்லிம் மீடியா டிரஸ்ட் சார்பாக ரமலான் சிறப்பு நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முப்பது நாளும் உரையாற்றுவதற்கு பி.ஜே. ரூபாய் ஐம்பதாயிரம் கூலியாக கேட்டார். பணம் தரவில்லையெனில் தான் மதுரையில் முப்பது நாளும் குர்ஆன் தப்சீர் செய்யப்போவதாக மிரட்டி ரூபாய் ஐம்பதாயிரம் கூலியாக வாங்கிக்கொண்டுத்தான் உரையாற்றினார்.

இதை ஏன் இப்போது குறிப்பிடுகிறேன் என்றால் தற்போது அவர் தம் ரசிகர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்தாண்டு ரமலான் சிறப்பு நிகழ்ச்சி ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்போவதால் அதற்கு ரூபாய் நான்கரை லட்சம் தேவை ஆகவே நன்கொடை தாருங்கள் எனக் கோரியுள்ளார். இவற்றில் எத்தனை லட்சம் கூலியாக எடுப்பாரோ தெரியவில்லை.

உண்மையை உரத்துக்கூறும் உமர் என்ற பெயரில் பொய்யைப் பரப்பும் பி.ஜே.கும்பலே உடனே அவசரப்பட்டு பதில் மெயில் போட்டு மூக்கறுப்பட வேண்டாம். உங்கள் (மண்ணு)முட்டறிஞரிடம் முதலில் இது பொய் என மறுக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்.

No comments: