Showing posts with label கருத்தரங்கம். Show all posts
Showing posts with label கருத்தரங்கம். Show all posts

Sunday, May 06, 2007

இன்றைய சூழலில் தமிழ் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள்(Singapore Conf)



அல்லாஹ்வின் திருப்பெயரால்...

சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம் நற்பணிக்குழு ஏற்பாட்டில்

"இன்றைய சூழலில் தமிழ் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் "

கருத்தரங்கம்.

நாள் : 12-05-2007
நேரம் : மாலை 4:30

இடம் : பென்கூலன் பள்ளிவாசல் பன்னோக்கு அரங்கம்

தலைமை : ஹாஜி எஸ். எம். அப்துல் ஜலீல் அவர்கள்
தலைவர் - பென்கூலன் பள்ளிவாசல் நிர்வாகக்குழு, தமிழ் முஸ்லிம் நற்பணிக்குழு.

முன்னிலை : ஹாஜி மு.அ. மசூது அவர்கள்
துணைத்தலைவர் - தமிழர் பேரவை, பொதுச் செயலாளர் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்

தொகுப்புரை : சகோ வேங்கை இபுறாகீம்.

வரவேற்புரை : சகோ எம். இலியாஸ், செயலாளர் தமிழ் முஸ்லிம் நற்பணிக்குழு.

வாழ்த்துரை : ஜனாப் கே.ஓ. ஷேக் அலாவுதீன் அவர்கள்.

சிறப்பு விருந்தினர்

பேரா. எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள்.
மாநிலத்தலைவர்,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.

மேலதிக விபரங்களுக்கு : 90059410, 92282984.