அதிராம்பட்டினத்தில் நூற்றாண்டு காலமாக நிலவிவந்த ஊர் பெயர் பிரச்சினை முடிவுக்கு வந்ததுள்ளது.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தமிழகத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஊர். இங்கு நீண்ட காலமாக அதிராம்பட்டினத்தை அதிவீரராம பாண்டியன்தான் ஆட்சி செய்தான் அதனால்தான் அதிராம்பட்டினம் என பெயர் வந்தது. சிலர் நம்பியும் பேசியும் வந்தார்கள்.
இந்நிலையில் அதிரைவரலாறு http://adiraihistory.blogspot.com/ என்னும் வலைப்பூ அதிராம்பட்டினத்திற்கும் அதிவீரராம பாண்டியனுக்கும் அறவே சம்மந்தமோ,தொடர்போ இல்லை என்று வரலாற்று ஆதாரங்களுடன் நிருபித்திருக்கிறார்கள்.
இந்த இனிய செய்தியை தமிழுலகம் முழுவதும் இணையம், பேஸ்புக், ஓர்குட், மின் குழுமம், மின்மடல்,sms உள்ளிட்ட சகல வழிகளிலும் எடுத்து சென்று மக்கள் பார்வைக்கு வைப்பதுடன் நாமும் கருத்துக்கூறி நல்ல வரலாற்று தளத்திற்கு ஆதரவு கரம் நீட்டுவோமாக!
வலைப்பூ உள்ளவர்கள் இந்த செய்தியை வெளியிடவும்.
Saturday, October 09, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment