Wednesday, February 11, 2009

இலங்கைத் தமிழர் நல உரிமை பேரவை சார்பில் இலங்கையில் போர் நிறுத்தம் கோரி பேரணி - பொதுக் கூட்டங்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீகினர் திரளாக பங்கேற்பு

விழுப்புரம், பிப்.11-

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை வலி யுறுத்தி இலங்கை தமிழர் நல உரிமை பேரவை சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகினர் திரளான பங்கேற்றுள்ளனர்.
திருவள்ளுர்
திருவள்ளுரில் நடைபெற்ற பேரணியிலும் - பொதுக்கூட்டத்திலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாவட்ட செயலாளர் காயல் அஹமது சார்பில் நகர முஸ்லிம் லீக் தலைவர் எம். முஹம்மது மீரான், செயலாளர் பி.பஷீர் அஹமது, பொருளாளர் அப்துல் சுபஹான், துணைத் தலைவர் ஜலால் பாஷா, இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.எஸ். யாசீன் மவ்லானா மற்றும் எஸ். கரீமுல்லா, அப்துல்லா, ஷபி, யாகூப், ரஹமதுல்லாஹ், அப்துல் கனி, முஸ்தபா, ஏஜாஸ் அஹமது, அக்பர், அன்சர் பாஷா, சனாவுல்லா, கரீம் பாஷா, காஜா மொய்தீன், அன்வர் பாஷா, சகாபுதீன், முனீர், முஹம்மது அலி, முன்னா, இஸ்ஹாக், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் எம். சுரையா பேகம், நகர மகளிரனி அமைப்பாளர் சான்மா பேகம், காதர் பீவி, சலீமா, சாகிரா, அலி முன்னிஸா, சபியா, ரஜியா, பாத்திமா, ராபியா, உமைரா, ஆமினா, ஆரிபா, ஜைத்துன், காத்தூன், சிக்கந் தர் அம்மா, சுலைஹா, முபீனா மற்றும் நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திருநெல்வேலி
திருநேல்வேலியில் நடைபெற்ற கண்டனப் பேரணியிலும், பொதுக் கூட்டத்திலும் மாவட்டத் தலைவர் எம்.எஸ். துராப்ஷா, மாவட்ட செயலாளர் எல்.கே.எஸ். மீரான் முகைதீன், மாவட்ட துணைத் தலைவர்கள் வி.எஸ்.டி. சம்சுல் ஆலம், ஜே. சாகுல் ஹமீது, பேட்டை வி.எம். திவான் முகைதீன், மேலப் பாளையம் நகரச் செயலாளர் ஹாபிஸ் மொய்தீன் அப்துல் காதர், மணியாச்சி காஜா, புளியங்குடி நகர தலைவர் எம். காதர் மொகிதீன், தென்காசி நகர செயலாளர் அப்துல் காதர், நகராட்சி துணைத் தலைவர் பி. இப்ராஹீம், வீரவநல்லூர் நகரத் தலைவர் வீரை ரஹ்மான், சேக் அலி, மணிச்சுடர் சாகுல் ஹமீது, நெல்லை பேட்டை பீர்முகைதீன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
விழுப்புரம்
விழுப்புரத்தில் நடைபெற்ற பேரணியிலும் பொதுக்கூட்டத்திலும் மாவட்டச் செயலாளர் கோட்டக்குப்பம் ஏ. அன்வர் பாஷா தலைமையில் கவிஞர் உசேன்தாசன், மாவட்ட துணைத் தலைவர் முஹம்மது அலி, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் விழுப்புரம் முகைதீன் பேக், இளைஞர் அணியைச் சேர்ந்த சம்சுல் ரஹ்மான், சையது முஸ்தபா, தீன் சேட், உமர் அத்தாப், ஹஜ்ஜி முஹம்மது, மன்சூர் அலி, மாணவர் அணி அப்துல் மாலிக், பரோஸ் யூசுப், அன்சாரி, மகளிர் அணி சாபிரா பீவி, பேரூராட்சி துணைத் தலைவர் தங்கப் பொண்ணு, ஜரீனா, ராபியத் பர்வீன், அஜ் முன்னீஸா,செஞ்சி காயிதெ மில்லத் பேரவை அமைப்பாளர் லக்கி கலீல் தலைமையில் செய்யது கலீலுல்லா, செய்யது சுல்தான், ஜஹாங்கீர், கமால் பாஷா, குலாம் ஹ{சைன், ஆதில், டைலர் ரஸாக், ஜப்பார் சாஹிப், செய்யது சத்தார், எம்.ஜி.ஆர். நகர் பாபு, செய்யது தாஜ், எஸ்.ஏ. சையது அன்சாரி மற்றும் விழுப்புரம் மாவட் டத்தின் நகர, ஒன்றிய, பிரைமரி அமைப்புகளின் நிர்வாகிகள், ஊழியர்கள் பச்சிளம் பிறைக்கொடிகளுடன் திரளாக பங்கேற்ற னர்.

No comments: