
கொள்கை மனிதர்கள் விற்பனையாகுவதில்லை. ஆம், முட்டாள்கள் முஸ்லிம்களாக இருக்க முடியாது. அறிவாளிகள் தாம் முஸ்லிம்களாக இருக்க முடியும். ஆடுகளாக, ஆம், மந்தைகளாக நாம் இருக்க முடியாது. ............
.........அண்ணன் பி.ஜே.யும் தி.மு.க கூடாரத்தில் மூக்கை நுழைப்பது தன்னைப் பின்பற்றும் தொண்டர்களை ஏமாளியாக்கும் கோமாளித்தனம். பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி விட்டதால் கூட்டத்தைக் கூட்டுவதும், பொய்யைச் சொல்லி பையை நிரப்புவதும் கோடிகளுக்கு குப்புற விழுவதும் தன்னை நம்பி வந்த தொண்டர்களை முட்டாளாக்குவதும், இரட்டை நாக்கைச் சுழற்றுவதும் இவருக்கு கைவந்த கலை. அரசியலை புறக்கணித்த புஸ்வானங்களின் வான வேடிக்கை பட்டியல் இதோ,
வாழ்வுரிமை மாநாடு அ.இ.தி.மு.க ஆதரவு, தஞ்சைப் பேரணி தி.மு.க ஆதரவு, கும்பகோணம் மாநாடு அ.இ.தி.மு.க ஆதரவு, தஞ்சை வல்லம் மாநாடு தி.மு.க ஆதரவு. போலி நாடகம் நடத்திய அரசியல் துறவிகளின் போலி வேஷத்திற்கு பலியாகி விடாதீர்கள். பொய் சாக்கு சொல்லி விற்பனையாகும் சூழ்ச்சியில் விட்டிலாய் வீழ்ந்து விடாதீர்கள்.
2 comments:
டி.என்.டி.ஜே தொண்டர்களுக்கு டி.என்.டி.ஜே தலைவர்கள் தொப்பியை மட்டும் கழட்ட சொல்லவில்லை அது அறிவுக்கும் சேர்த்து சொல்லப்பட்டது என்பது டி.என்.டி.ஜே தொண்டர்கள் தவிர மற்ற முஸ்லிம்களுக்கு நன்றாக விளங்கியிருக்கிறது. டி.என்.டி.ஜே தொண்டர்கள் எந்த விசயத்திற்கு ஆதாரம் காட்டினாலும் 'ஆன்லைன்பிஜெ', 'ததஜ இணையதளம்' அல்லது அவர்களுக்கு எது சார்புடையதாக இருக்கிறதோ அதிலிருந்துதான் ஆதாரத்தை வைப்பார்கள். மற்றப்படி 'நடுநிலைமையாக செயல்படும் இணையதளங்களிலிருந்து' அவர்கள் ஆதாரத்தை காட்டமாட்டார்கள் ஏன் என்றால் இரு தரப்பு 'நிறை' 'குறை' தயவு தாட்சன்யம் இன்றி வெளிப்பட்டிருக்கும் எனவே முகமூடி கிழிந்து விடும் என்று சாமார்த்தியமாக மறைப்பார்கள். அதற்கு ஒரு சிறிய உதாரணம் கீழே கொடுத்திருக்கும் முகவரியை டைப் செய்து பாருங்கள். எல்லாமே 'ஆன்லைன்பிஜெ' என்ற அவர்களின் சார்புடைய ஊடகத்திலிருந்துதான் எடுத்துகாட்டியிருப்பார்கள். அது டி.என்.டி.ஜே தலைவர் மற்றும் தொண்டர்களுக்கு சாதகமாகத்தானே இருக்கும். நமக்கு சாதகமான இணையதளத்திலிருந்து ஆதாரம் காட்டுகிறோமே, இதில் எப்படி நமக்கு எதிர்மறையாக இருக்கும் நடுநிலைமையாக எது செயல்படுகிறதோ அதிலிருந்துதானே ஆதாரம் காட்டவேண்டும் என்று கூட சிந்திக்கும் அறிவில்லாதவர்களாக இருக்கிறார்கள். அறிவு கெட்ட மடையர்கள் என்று இவர்களை சொல்வதைவிட வேறு என்ன சொல்லமுடியும்
இதை டைப் பண்ணி பாருங்கள்.
http://abunoora.blogspot.com/
மற்றும்
http://abunoora.blogspot.com/2008/06/blog-post_9270.html
உண்மை வெளிபடும்
அபுபக்கர் சித்திக்
எந்தக்கருத்துக்களை அடிப்படையாக வைத்து - தவ்ஹீது அரசியல் வாதி பி.ஜே அவர்களை விமர்சனம் செய்கிறீர்களோ - அதையே அதாவது ‘அணிமாறுவதையே' அரசியல் வாழ்வியலாக கொண்ட அய்யா மருத்துவரின் ‘ஆசியுடன்' இ.தே.ம.கவின் அரசியல் பயணத்தை ஏன் தொடங்கினீர்கள்?
தனக்கு -தனது குடும்பத்திற்கு- தனது சாதியினருக்கு நலம் பயக்குமென்றால் 'மலம் கூட மணம் வீசும்' என்று பேசுவதுதான் ‘மருத்துவர் அய்யாவின் அரசியல் சாணகயத்தணம்'. அத்தகைய அரசியலில் நுழைவது என்று முடிவெடுத்தபின் பி.ஜே எதை வேண்டுமாணாலும் பேசுவார்.
எதெற்கெடுத்தாலும் குர் ஆன் - ஹதீஸ் ஆதாரம் கேட்கும் ‘தவ்ஹீது' தொண்டரடிப்பொடிகள் - மவ்லவி பி.ஜே.யை எதிர்த்து என்றைக்கு கேள்வி கேட்க துணிகிறார்களோ அதுவரை தொடரும்..
(IDMK இணைய தளத்தில் இட்ட பின்னூட்டம்)
Post a Comment