
கோவை, அக்டோபர் 30, டெஹல்கா பத்திரிகை கடந்த 6 மாதங்களாக மேற்க்கொண்ட ஆய்வின் மூலம் குஜராத் கலவரத்தில் அம்மாநில முதல் அமைச்ர் மோடியின் பங்கையும் பி.ஜே.பி, ஆர்.எஸ.எஸ், வி.எச்.பி போன்ற தீவிரவாத இயக்கங்களின் கொடூர செயல்களையும் அம்பளப்படுத்தியுள்ளது.

2000 த்திற்கும் மேற்ப்பட்ட அப்பாவி முஸ்லிம்களையும், குழந்தைகளையும் கொடூரமாக படுகொலை செய்து எரித்ததோடல்லாமல் பல ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம் பென்களை கற்பழிக்கவும் செய்த இந்து தீவிரவாதிகளின் மூலையாக செயல்பட்ட குஜராத் முதல் அமைச்சர் தீவிரவாதி நரேந்திர மோடியின் அரசை உடனடியாக கலைத்து அவனையும் அவனோடு இக்கொடூர செயல்களில் ஈடுபட்டவர்களையுமு் கைது செய்யக்கோரி தமிழக மனித நீதிப் பாசறையின் சார்பில் 30.10.2007 அன்று மாலை 3.00 மனியளவில் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மாவட்ட மனித நீதிப் பாசறையின் செயலாளர் கோவை M.Y அப்பாஸ் தலைமை தாங்கினார்.கோவை மாவட்ட மனித நீதிப் பாசறையின் தலைவர் A.S. இஸ்மாயில் அவாக்ள் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

No comments:
Post a Comment