தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 4 சதவிகித தனி இடஒதுக்கீட்டை விரைவில் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிய வருகின்றது. கடந்த செப்டம்பர் 2ம் தேதி தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளதாக விஷயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலப் பொதுக்குழு தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் கடந்த ஆகஸ்ட் 26 அன்று நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுவில் தேர்தலில் வாக்கüத்தது போல் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அüக்க வேண்டும். இல்லையெனில் இடஒதுக்கீடு பெறும்வரை தொடர்ச்சியான தடையை மீறும் போராட்டங்களை நடத்துவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்கள் தொலைக்காட்சியின் நீதியின் குரல் நிகழ்ச்சியில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் சி.ஆர்.பாஸ்கரன் தேர்தலில் வாக்கüக்கப்பட்ட இடஒதுக்கீடு வழங்க தாமதமாவதற்கு என்ன காரணம் என்ற நிகழ்ச்சியில் பங்குகொண்ட தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்விடம் கேட்க,
''இந்தப் பிரச்சனையில் தமிழக அரசிடம் மனஉறுதி இல்லை. ஆனால் எங்களை இளிச்சவாயர்கள் என்று அரசு நினைத்தால் அவர்கள் ஏமாந்து போவார்கள்'' என்று எச்சரித்துவிட்டு ''பாபநாசம் பொதுக் குழு தீர்மானத்தை உறுதியுடன் நடைமுறைப்படுத்தப் போகிறோம்'' என்றும் கூறினார்.
குமுதம் ரிப்போர்ட்டர் இதழிலும் தமுமுக தலைவர் இதனை உறுதியாக எடுத்துரைத்தார். முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு பெறுவதற்காக எந்தத் தியாகத்தையும் செய்வதற்கு தமுமுக தயார் என்பதை இந்த நிகழ்வுகள் அரசுக்கு உணர்த்தின.
குமுதம் ரிப்போர்ட்டர் பக்கம்-01
குமுதம் ரிப்போர்ட்டர் பக்கம்-02
இதன் விளைவாக கடந்த ஞாயிறு அன்று தமிழக முதல்வர் அவசர ஆலோசனைக் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் கூட்டினார். இந்தக் கூட்டத்தில் சட்ட அமைச்சர் துரைமுருகன், அரசு தலைமை வழக்குறைஞர் விடுதலை, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம், பிற்படுத்தப்பட்டோர் துறைச் செயலளார் வாசுதேவன், சட்டத்துறைச் செயலாளர் தீனதயாளன், உள்துறைச் செயலாளர் மாலதி ஆகியோர் பங்குகொண்டனர். இக்கூட்டத்தில் மேலும் தாமதப்படுத்தாமல் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்கும் அரசாணையைத் தயாரிக்குமாறு முதல்வர் உத்தரவிட்டதாகத் தெரிய வருகின்றது.
நன்றி : தமுமுக இணையத்தளம்
பின் குறிப்பு : ஏற்கனவே மக்கள் டிவியில் தறுதலையின் நிர்வாகி ஒரு வர் போன்பூட்டு செருப்படி வாங்கிய மாதிரி விரைவில் ததஜவின் தன்மானத்தலைவன் கிரிமினல் பி.ஜே என்னை மலேசியாவில் கைது செய்ததால்தான் இட ஒதுக்கீடு கிடைத்தது என்றோ அல்லது 1 கோடி ரூபாய் கொடுத்து தமிம்அன்சாரி இட ஒதுக்கீட்டை வாங்கி விட்டார் என்றோ அறிக்கை விடலாம் அதை விளக்கி விளக்க பொதுக்கூட்டங்களும் நடத்தலாம்.கேக்குறவன் கேனயனா இருந்தா கேப்பையில நெய் என்ன தேனே வடியுதுன்னு கத வடுவாய்ங்கடோய்.....
கேள்விப்பட்டது : தமிழகத்திலோ இந்தியாவிலோ பெருகி வரும் கூலிப்படையினரால் வண்முறை மழிந்து விட்டனவாம் ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் யாரை வேண்டுமானாலும் போட்டுத்தள்ளிருவான்களாம் அந்த அளவிற்கு நமது நாட்டில் மனிதநேயம் சிதைந்துவிட்டதாக பத்திரிகைகளில் பேச்சு. இந்த நிலையில் முதலமைச்சர் கணவில் உலாவரும் தமிழகத்தின் தலைசிறந்த தறுதலை ஒன்ற தன்னை மலேசியாவில் கைது செய்வதற்கு ஒரு கோடி லஞ்சம் கொடுத்தார்கள் என்று தனது மூலை கழுவி விடப்பட்ட தொண்டர்களிடம் புலம்புவதாக கேள்வி.தறுதலைக்கும் தறுதலையின் தொண்டர்களுக்கம், ஒரு லட்சம் கொடுத்தால் உள்ளுரிலேயே சோழிய முடிப்பதற்கு ஆள் இருக்கும்போது எந்த கிறுக்கனாவது 2 நாளைக்கு ஒருத்தன கைது செய்வதற்கு ஒரு கோடி செலவு செய்வானுங்களா? மூலை உள்ளவனுக்கு விளங்கும் இல்லாதவன்லாம் விரைவில் தறுதலைக்காக தீக்குழிச்சாலும் குழிப்பாய்ங்க...
1 comment:
இட ஒதுக்கீடு கிடைத்தால் சரிதான்!!
Post a Comment