Sunday, August 19, 2007

பி.ஜே யின் வெற்றிகர மலேசிய சுற்றுலா!!

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. முஸ்லிம் சமுதாயத்தின் சாபக் கேடானவரானவரும் தமிழகத்தில் நடந்த பல கொலைகளுக்கும் குண்டு வெடிப்புகளுக்கும் மூல காரணமானவருமான பி.ஜெ. அவரால் விபச்சாரக் குற்றம் சாட்டப்பட்ட பாக்கர் என்பவருடன் மலேசியா சென்றுள்ளார்.

ஜாலான் அம்பாங் ஆடிட்டோரியம் என்ற மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அவரது கூட்டம் தடை செய்யப்பட்டது. பிறகு முத்தியாரா காம்ளக்ஸில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதுவும் தடை செய்யப்பட்டு விட்டது. 17.8.07 வெள்ளி மாலை ஜெட் விமானம் மூலம் பி.ஜெ.யும் அவரால் ரதி மீனா சொகுசு பஸ்ஸில் விபச்சாரம் செய்தவர் என்று குற்றம் சாட்டப்பட்ட பாக்கரும் புறப்படுவதற்கு முன்பே இந்த தகவல்கள் கிடைத்து விட்டது. சமுதாய பணத்தை சீரழிக்காதீர்கள். உங்கள் பயணத்தை ரத்து செய்யுங்கள் என்று ஆலோசனை கூறி இருக்கிறார்கள்.

இதனை நிராகரித்த சமுதாய பணத்தில் மஞ்சள் குளியல் செய்து கொண்டிருக்கும் பி.ஜெ.யும் அவரால் நந்தினியுடன் இணைத்து விபச்சார குற்றம் சாட்டப்பட்ட பாக்கரும் மலேசியா சென்றார்கள். போலீஸ் தடையை மீறி வேறு பெயரில் ஜாலான் அம்பாங் ஆடிட்டோரியத்தில் நிகழ்ச்சி நடத்த கூடுதலாக பணம் தருவதாக பேரம் பேசினார்கள்.

கடைசியில் பத்து மலை என்ற இடத்தில் ஒரு மண்டபத்தில் கூட்டத்தை நடத்தினார். திருட்டுத்தனமாக நடத்திய இந்தக் கூட்டத்தில் முதலில் மற்றவர்களை பேச விட்டு வேவு பார்த்தார். பிறகு பி.ஜெ.யால் களியக்காவிளை விவாதத்தின் போது விபச்சாரம் செய்யச் சென்றவர் என்று குற்றம் சாட்டப்பட்ட பாக்கரை பேச வைத்தார். 2 மணி நேரம் பேசுவார் என சொல்லப்பட்ட பாக்கர் 25 நிமிடம் மட்டுமே பேசினார்.

அதன் பிறகு இறையில்லக் கொடை வள்ளல் நூருல் மில்லத் என்றழைக்கப்பட்ட எஸ்.பி. நூர் முஹம்மது போன்றவர்களை கொலை செய்ய பத்வா கொடுத்த பி.ஜெ. இஸ்லாம் ஒரு சம்பூர்ண மார்க்கம் என்ற தலைப்பில் பேசாமல் நாங்கள் என்ன சொல்கிறோம் என்ற தலைப்பில் பேசத் துவங்கினார். 20 நிமிடமே பேசிய அவர் கேள்வி கேளுங்கள் என திசை திருப்பல் வேலை செய்தார்.

அணுமதி இன்றி திருட்டுத்தனமாக கூட்டம் நடத்துவதை அறிந்த காவல் துறை அதிகாரிகள் பத்து மலை பகுதிக்கு விரைந்தனர். உடனே நிறுத்துங்கள். என மேடை ஏறிய காவல் துறை அதிகாரிகள் கூறினர். நாங்கள் ஒரு லட்சம் வெள்ளி வரை செலவு செய்து இருக்கிறோம். எனவே ஒரு மணி நேரமாவது பேச அணுமதி தாருங்கள் என கெஞ்சினார்கள். நீங்கள் கூட்டம் நடத்த அனுமதி இல்லை எனவே கலைந்து செல்லுங்கள் இல்லா விடில் உங்களை கைது செய்வோம் என காவல் துறை அதிகாரிகள் கூறினர்.

இந்திய போலீஸா காலையில் கைது செய்து மாலையில் விட. அரண்டு மிரண்டு விட்ட பி.ஜெ.யும் பாக்கரும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என பத்து மலை மண்டபத்தை விட்டு ஓடி விட்டார்கள்.

செய்திகள் : மலேசிய சகோதரர்கள்
தொகுப்பு : ஃபஸ்லுல் இலாஹி

1 comment:

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

தாய்நாட்டில்தான் அவமானப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்றால் வெளிநாடுகளிலுமா? ஒருதடவை (துபையில்) வெளிநாட்டில் மண்ணை வாரிப்போட்டுக்கொண்டது போதவில்லை போலும். தொடர்ந்து தோல்விகளை சந்தித்துவரும் இவர்களுக்குத்தான் (பீஜே மற்றும் பாக்கர்) எதுவும் கிடையாது என்றால் இவர்களை பின்பற்றக்கூடியவர்களுக்கும் எதுவும் எல்லளவு கூட கிடையாது போலும். மலேசியப்பயணம் வெற்றியடைந்தது என்றுதான் சொல்வார்கள். 10 லட்சம் பேர் கூடினார்கள் என்று சொன்னவர்கள்தானே (குடந்தையில்).
மலேசியப்பயணம் வெற்றியடைந்தது என்று சொல்வதையும் நம்புவார்கள். சிந்திக்கத்தெரியாத இவர்கள் சிந்திக்கச்சொன்ன மார்க்கத்தில் (இஸ்லாத்தில்); இருக்கும “தவ்ஹீத்வாதிகள்”

சகதுல்லாஹ்
துபை
19-08-2007