குருசாமிக்கு ஆப்பு வைக்க மறுப்பு தலைமை நீதிபதி
'ஜெயேந்திரரின் பக்தன் நான்' - வழக்கை
விசாரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி மறுப்பு!
'ஜெயேந்திரரின் பக்தன் நான்' - வழக்கை
விசாரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி மறுப்பு!
ஆகஸ்ட் 07, 2007
டெல்லி: நான் ஜெயேந்திரரின் பக்தன். எனவே புதுச்சேரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையில், தமிழக அரசு வக்கீல்கள் வாதாடக் கூடாது என்று கோரி ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி பாலசுப்ரமணியம் கூறி விட்டார்.
இதையடுத்து இந்த வழக்கு வேறு பெஞ்சுக்கு மாற்றப்படவுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இன்னும் விசாரணை தொடங்கப்படவில்லை.
இதற்கு, இந்த வழக்கில் புதுச்சேரி அரசு வக்கீல்கள்தான் ஆஜராக வேண்டும், தமிழக அரசு வக்கீல்கள் ஆஜராகக் கூடாது என்று கோரி இரு சங்கராச்சாரியார்கள் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மனுதான் காரணம்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், புதுச்சேரி நீதிமன்றத்தில் சங்கரராமன் கொலை வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்தது. இதனால் இந்த வழக்கு கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது.
இந் நிலையில், நேற்று சங்கராச்சாரியார்கள் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் ஜி.பி.மாத்தூர், பி.கே.பாலசுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பாலசுப்ரமணியன் கூறுகையில், நான் சங்கராச்சாரியாரின் பக்தன். எனவே என்னால் இந்த வழக்கை விசாரிக்க முடியாது.
இம்மனுவை நான் விசாரிக்க மாட்டேன். 3 வாரங்களுக்கு விசாரணையைத் தள்ளி வைக்கிறேன். வேறு பெஞ்ச் இந்த வழக்கை விசாரிக்கும் என்றார்.
இதையடுத்து இந்த வழக்கு 3 வாரங்களுக்குத் தள்ளி வைக்கப்பட்டது.
நன்றி : செய்திகள்
.
இது தான் இந்தியாவின் மதச்சார்பின்மை!! இந்திய அரசியல் சட்டத்தின் தலைமை பீடமான உச்ச நீதி மன்றம் வரை சாதீய, பார்ப்பனிய வேர் ஊடுருவி உள்ளது!! ஒரு விபச்சாரன், மத தலைவர் வேஷத்தில் காமலீலைகள் செய்தவன் தன்னிடம் பக்தியோடு வந்த பக்தைகளை காமத்தோடு தடவியவன், தனது ஊழல்களை மறைக்க பல கொலைகளை செய்த உலக மஹா அயோக்கியன் இந்த சங்கராச்சாரி என்பவன், இவனின் பக்தனாக இருக்கிறானாம் இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதி!! என்ன கொடுமையாடா?
.
இந்தியர்கள் அணைவரையும் சமமாக நடத்தக்கூறும் அரசியல் சாசனத்தை அமல்படுத்த வேண்டிய நீதிபதி காமரசம் சொட்டும், மனிதர்களை தலையில் இருந்தும் காலில் இருந்தும் வந்தவன் என பாகுபாடு படுத்தும் மனுவின் சட்டத்தை அமலாக்க நினைக்கும் அயோக்கியன், தீவிரவாதி சங்கராச்சாரியின் பக்தனாம்!! இவனைப்போன்ற சங்கராச்சாரியின் பக்தர்கள் நீதிபதியாய் அமாந்திருக்கும் நீதிமன்றங்களில் இந்தியாவின் சாமான்ய மக்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்? அய்யோ பாவம் இந்தியாவும் இந்திய குடிமக்களும்!! சுதந்திரமடைந்து பல ஆன்டுகலாகியும் இன்னும் மனுவின் பிடியில்!! பார்ப்பன ஆதிக்கத்தில் உள்ள இந்திய நீதி மன்றங்கள் என்று சுயமாக செயல்படும்? இதுதான் குஜராத் மற்றும் பாபரி மஸ்ஜித் வழக்குகளிலும் நடந்தது!!
No comments:
Post a Comment