Wednesday, August 01, 2007

கோவை குண்டு வெடிப்பு தீர்ப்புக்கள்

கோவை குண்டு வெடிப்பில் இன்று வழங்கப்பட்டு வரும் தீர்ப்பின் விபரங்கள் சிறுபான்மை உதவி அறக்கட்டளையின் இணையத்தில் அப்டேட் செய்யப்படுகின்றன.

தீர்ப்பு விபரம் :மதானி உள்பட 8 பேர் விடுதலை, (4 பேர் தமிழ்நாடு, 4 பேர் கேரளா) - 153 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு (71 பேர் மீத பெரிய குற்றச்சாட்டுக்களும் 82 பேர் மீது சிறிய குற்றச்சாட்டுக்களும் நிறுபிக்கப்பட்டுளதாக அறிவிப்பு) 6 பேர் மீது தீர்ப்பு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு - விடுதலையானவர்கள் - நவ்சாத், சர்தார், அக்கோஜி, அப்துல் ஹமீத், அப்துல் நாசர் மதானி, சபேர், ஆர்மி ராஜீ, அஸ்ரப் -KK நகர் வழக்கில் அனைவரும் குற்றவாளிகளாக அறிவிப்பு, 45 பேருக்கு ஜாமினுக்கு அப்ளை செய்ய அனுமதி - 102 பேருக்கு மேல் குற்றவாளிகளாக அறிவிப்பு - தொடரும் அநீதி மக்கள் கொந்தளிப்பு - 45 பேருக்கு ஜாமின் அறிவிப்பு - பாராபட்சமான, அநியாயமான இந்த தீர்ப்பை சிறுபான்மை உதவி அறக்கட்டளை வண்மையாக கண்டிப்பு. அரசியல் உள்நோக்கம் உள்ள தீர்ப்பு அறிஞர்கள், சட்ட வல்லுனர்கள் கருத்து.



.
.
கேரள பி.டி.பி தலைவர் மதானி மீது குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்படாததால் விடுதலை. அரசியல் உள் நோக்கம் கொண்ட திர்ப்பு, மதானியை விடுவித்தால் அந்த பரபரப்பில் மற்றவர்களுக்க தண்டனை அளித்தாலும் மக்கள் கண்டகொள்ளமாட்டார்கள் என்ற அரசின் தவறான மனப்பொக்கு, அப்பாவிகள் பலர் அநியாயமாக, பாராபட்சமாக குற்றவாளிகளாக அறிவிப்பு. 45 பொருக்கு ஜாமின் அப்லை செய்ய அனுமதி. 100 க்கும் மேற்ப்பட்டவர்கள் குற்றவாளிகளாக அறிவிப்பு. கெ.கே நகர் வழக்கில் அணைவரம் குற்றவாளிகளாக அறிவிப்பு. மேலும் படிக்க...

No comments: