கருத்தரங்கில் தெஹ்லான் பாக்கவி அவர்கள் உரையாற்றுகையில்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
கடந்த மார்ச் 11 அன்று கோவையில் நமது சமுதாயத் தலைவர்கள் அனைவரும் பங்கேற்று முஸ்லிம் சிறைவாசிகளின் உரிமைகளையும் அவர்களின் விடுதலையும் வலியுருத்திய நீதியைத் தேடி கருத்தரங்கில் "மனித நீதிப் பாசறை" நிர்வாக குழு உறுப்பினர் ஜனாப் தெஹ்லான் பாக்கவி அவர்கள் ஆற்றிய உரையின் வீடியோ வெளியிடப் பட்டுள்ளது.
காரைக்குடி, இஸ்லாம், முஸ்லிம்> tpbay; nts;sp> kdpj ePjp ghriw> tpbay;>nj`;yhd; ghf;ftp

No comments:
Post a Comment