Sunday, April 08, 2007

பாக்கருக்கு மீன்டும் பதவி? ததஜ செயற்குழு தீர்மானம்- Breaking News

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் பொதுச்செயளாலராக இருந்த எஸ்.எம். பாக்கர் என்பவர் ததஜ வால் நடத்தப்படும் மாற்று மதத்தில் இருந்த இஸ்லாத்திற்கு வந்தோருக்காக நடத்தப்படும் மதராஸாவில் பயின்ற மாணவி ஒருவருடன் நெருக்கமாக ஒரே சீட்டில் ஒருவர் மார்பில் ஒருவர் சாய்ந்து பயணிக்க கூடிய முகாந்திரங்களுடன் பயணம் செய்ததாக ததஜ வின் தலைவர் பி.ஜே யால் குற்றம் சாட்டப்பட்டு ததஜ வின் பொதுச் செயளாலர் பொருப்பிலிருந்து பாக்கர் நீக்கப்பட்டார். இது குறித்து பி.ஜே அவர்கள் பாக்கரை பற்றிய குற்றச் சாட்டக்களுடன் இணையத்தில் ஆடியோ ஃபைல் ஒன்றையும் உலவ விட்டார்கள்.

அந்த குற்றச்சாட்டை கேடபதற்கு இங்கு சொடுக்கவும்

இது குறித்து பாக்கர் எந்தவித மறுப்பும் இது வரை தெறிவிக்காத நிலையில் இன்று கூடி நடந்து கொண்டிருக்கும் ததஜ வின் செயற்குழுவில் மீன்டும் பாக்கருக்கு பொதுச் செயலாளர் பதவி அளிப்பது என்று தீர்மானம் போட்டுள்ளார்கள்.

இந்த தீர்மானத்திற்கு ஆட்சேபம் தெறிவித்து ததஜ வின் முன்னால் மாநில செயலாளர் களஞ்சியம் கலீல் ரசூல் அவர்கள் ததஜ வின் செயற்குழுவில் இருந்து வெளி நடப்பு செய்துள்ளார்கள்.

ஏற்கனவே ததஜ வின் மாநில செயலாளராக இருந்த களஞ்சியம் கலீல் ரசூல் தனது வீட்டில் வேலை பார்த்த வேலைக்கார சிறுமியிடம் தவறான முறையில் நடந்து அவளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர்.

பாக்கரும் அதே போல் பாலியல் குற்றச்சாட்டு கூறிய நிலையில் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டார் அவருக்கு மட்டும் ஏன் உடனே பதவியை திரும்ப கொடுக்கின்றீர்கள். அப்படியானால் அவரைப்போலவே பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளகி பதவி நீக்கம் செய்யப்பட்ட எனக்கும் திரும்ப பதவியை தரவேண்டும் என்று கூறி வெளிநடப்பு செய்துள்ளதாக வரக்கூடிய தகவல்கள் தெறிவிக்கின்றன. செயற்குழு இன்னும் முடியவில்லை முடிந்தவுடன் மேலும் தகவல்கள் வரும் என்று எதிர் பார்க்கின்றோம்.

ததஜ வின் களஞ்சியம் கலீல் ரசூலின் காம லீலைகள்

பத்திரிகை செய்திகள்





காரைக்குடி, இஸ்லாம், முஸ்லிம்

1 comment:

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
தாங்கழுடைய விமர்ச்சனம் கண்டேன். நான் பல அமைப்புகளில் இருந்து வெளியேறியவன். எந்த அமைப்பின் குறைகளை காண்பதில் விருப்பம் இல்லை. நீங்கள் தனிப்பட்ட நபர்களின் குறைகளை எழுதுவதை தவிர்த்து குற்-ஆன் , ஹதீஸ் ஆகியவற்றில் விழையாடும் நபர்களை ஆதாரபூர்வமாக விமற்சனம் செய்தால் மக்கள் அடையாளம் காண்பார்கள்.

--------அன்ஸாரி
ஆழகியமண்டபம்