01-01-2007 திங்கள் ஈதுல் அழ்ஹா அன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மேலப்பாளையம் கிளை சார்பில் நடந்த குர்பானி நிகழ்ச்சி.
நிகழ்ச்சியில் மேலப்பாளையம் கிளைத் தலைவர் கே.எஸ். ரசூல் மைதீன்இ செயலாளர் மைதீன் பாஷாஇ பொருளாளர் ஆட்டோ ஹாஜாஇ துணைத் தலைவர் அப்துல் காதர்இ துணைச் செயலாளர் அஜீஸ் மற்றுமுள்ளவர்களும் கலந்து கொண்டனர்.
முகவை தமுமுக சார்பில் ஈதுல் அழ்ஹா அன்று 12 லட்சத்திற்கும் அதிகமான பொருட்செலவில் ஆடு, மாடு, ஒட்டகை என கால் நடைகள் குர்பானி கொடுக்கப்பட்டன.
ததஜ வினரின் பொய்யர் கூட்டம் தமுமுக வினராலும் முகவை பகுதி பொதுமக்களாலும் கொண்டு வரப்பட்டு வெட்டப்பட்ட ஒட்டகைகளையும் கால்நடைகளையும் தாங்கள் தான் கொண்டு வந்து வெட்டப்போவதாக பத்திரிகைகளுக்கு பேட்டியளித்திருந்தனர் அதையும் ததஜவினரின் பொய்யர் கூட்டம் தங்களின் வெளிரிப்போன பொய்த்தளங்களின் மூலம் பீத்தியிருந்தளர். முகவை மாவட்டத்தில் ததஜ வினர் 9 ஒட்டகைகளையுமு; 12 லட்சம் செலவில் கால்நடைகளையுமு; வெட்னரா? உண்மை என்ன? ததஜ வினரால் முகவை மாவட்டமெங்கும் வெட்டப்பட்ட ஒட்டகைகளின் எண்ணிக்கை எத்தனை? விரைவில் தகவல்கள் வெளியிட்டு பொய்யான பேட்டியளித்து மறறவர்களின் குர்பானியை தங்களது என்று கூறி பெருமை தேட முயன்ற ததஜ பொய்யர் கூட்டத்தின் முகமூடி கிழிக்கப்படும்.
ததஜ வினர் 9 ஒட்டகைகளை முகவையில் வெட்டினர் என்று ஆதாரங்களுடன் நிறுபிக்க ததஜ வின் நிர்வாகத்தினர் தயாரா? இல்லையென்றால் பொய்யாக பத்திரிகைகளுக்கு பேட்டியளிக்க தனது நிர்வாகத்தினரை அனுமதித்தது ஏன்?
No comments:
Post a Comment