ஜகாத் கொடுத்துவிட்ட பொருளுக்கு ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுக்க வேண்டுமா?
ததஜ-வின் அறைகூவுலை ஏற்று கடந்த 10.09.2006 அன்று மதுரையில் ததவினரின் மேடைக்கே சென்று விவாதத்திற்கு தயார் என்று மௌலவி ஹாஃபிழ் நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து விவாதம் செய்வதற்காக 20.11.2006 அன்று ஒப்பந்தம் செய்வது என்று இருதரப்பாரும் அதே மேடையில் அமர்ந்து பேசி முடிவு செய்திருந்தனர். அதன்படி மௌலவி ஹாஃபிழ் நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி அவர்கள்இ கடந்த 20.11.2006 அன்று மதுரையில் மௌலவி பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுடன் செய்துக்கொண்ட விவாத ஒப்பந்தம்.
நன்றி : இஸ்லாம் கல்வி
1 comment:
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
சகோதரர் நூர்முஹம்மது அவர்கள் ஜிஹாது உட்பட பிஜேயின் பல்வேரு குழப்பங்கள் பற்றியும் விவாதிக்கலாம்.
Post a Comment