Thursday, October 26, 2006

முஸ்லிம் தலைவர்கள்

உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர்கள், துணைத்தலைவர்கள் பதவிக்கு தி.மு.க. சார்பாக போட்டியிடுபவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.
28.10.2006 அன்று நடைபெற உள்ள மாவட்ட ஊராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றியக் குழு ஆகிய உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர், துணைத்தலைவர் பொறுப்புக்களுக்கான தேர்தலில் தி.மு.க.வுக்கென ஒதுக்கப்பட்ட ஊர்களில் பின்வரும் வேட்பாளர்கள் கழகத்தின் சார்பில் போட்டியிடுவார்கள்.

நாகை மாவட்டம்
மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர்- யூசுப்
நகரசபை தலைவர்கள்
செங்கோட்டை- எஸ்.முகமது ரகீம்
ஆம்பூர் - நசீர் அகமது என்ற ஜூனைது
பேர்ணாம்பட்டு - கே.இக்பால் அகமத்
மேல்விஷாரம் - ஜி.முகமது கலிமுல்லா
கிருஷ்ணகிரி - பரீதா நவாப்
கூத்தாநல்லூர் - யாஸ்மின் பர்வீன்
குளித்தலை - ஜாபருல்லா
கொடைக்கானல் - எஸ்.முகமது இபுராகீம்
ராமேஸ்வரம் - ஜெ.கலீல்
கீழக்கரை - எஸ்.ஏ.எச்.பஷீர்
மதுக்கரை-மு.சாலம் பாட்ஷா,
மடத்துக்குளம்- பி.எஸ்.ஜலில்
ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்
கொடைக்கானல்-சின்னத்தம்பி என்ற அப்துல் ரசாக்
பேரூராட்சி தலைவர்
பாபநாசம்-சேக்தாவூத்
மேலதிருப்பூந்துருத்தி- அகமது மைதீன்
மதுக்கூர்- பஷீர் அகமது
ஏர்வாடி - மு.அயூப்கான்,
வடகரை - டி.அஜீஸ் என்கிற முத்துமீரான்,
பொன்னம்பட்டி-அப்துல்மாலிக்
லப்பைகுடிகாடு-நூர்ஜகான் பேகம் சம்சுதீன்
பள்ளப்பட்டி-தோட்டம் டி.எம்.பஷீர்
செஞ்சி-மஸ்தான்,
கீரனூர்-ஹாஜிஏ.யூ.அப்துல்சுக்கூர்
நெய்காரபட்டி-எஸ்.முஸ்தபா
கோம்பை-எம்.சுரையா

No comments: