Thursday, October 19, 2006

முஸ்லிம் ஊர்களில் தேர்தல்

எமக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது விடுபட்ட முஸ்லிம் ஊர் முடிவுகளை சகோதரர்கள் valaikudatamilan@gmail.com என்ற மின்னஞ்சலில் தெரிவித்தால் இப்பகுதியில் வெளியிடப்படும்


ராமநாதபுரம் நகராட்சியில் தனி மெஜாரிட்டி இழந்ததை மீண்டும் கைப்பற்றியது தி.மு.க.

ராமநாதபுரம்14வது வார்டு: அகமதுபசீர் (தி.மு.க.,)262 ஒட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். செங்கிஸ் கான் (சுயே)257, ஜான்முகம்மது (அ.தி.மு.க.,)76. 15வது வார்டு: ஐனுõல்பரிதா(சுயே) 310 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அருள்ஜோதி (தே.மு.தி.க.,)273, அன்புசெல்வி(ம.தி.மு.க.,)201. 16வது வார்டு: ராஜாஉசேன் (தி.மு.க.,)512 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். கண்ணன் (அ.தி.மு.க.,) 255.19வது வார்டு: சேக்தாவூது(தி.மு.க.,) 258 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அகம் மது தஸ்லிம்(சுயே)112, அபுபக்கர்(ம.தி.மு.க.,)68. 20வது வார்டு: உம்முல்மெகராஜ்(அ.தி.மு.க.,) 576 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். ரோசன்பேகம்(தி.மு.க.,)318. 27வது வார்டு: நிஜாம்அலிகான்(காங்.,) 101 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

கீழக்கரை நகராட்சி கீழக்கரை நகராட்சியில் அதிக இடங்களை சுயேச்சைகள் கைப்பற்றி உள்ளது.
21வார்டுகளில் 13 வது வார்டில் சுயேச்சையாக அப்துல் மாலிக் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.மீதமுள்ள 20 வார்டுகளுக்கான தேர்தல் அக். 13ம் தேதி நடந்தது. 20 கவுன்சிலர் பதவிகளுக்கு 94 பேர் போட்டியிட்டனர்.இதன் ஓட்டு எண்ணிக்கை கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதன் முடிவுகள் பிற்பகல் அறிவிக்கப்பட்டது.தி.மு.க., ஐந்து இடங்களிலும், அ.தி. மு.க., காங்., தலா ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 13இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சைகளே அதிக இடத்தை பிடித்துள்ளதால் இவர்களின் அதரவு எந்த கட்சிக்கு கிடைக்கிறதோ அந்த கட்சியே தலைவர் பதவியை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது.இதில் நகராட்சியில் வெற்றிபெற்றவர்கள் கட்சிமற்றும் ஓட்டுக்களுடன் விபரம் வருமாறு: முதல் வார்டு: பாபு (சுயே.,) 112, முருகேசன் (சுயே.,)108, சுரேஷ் (சுயே.,)102, முத்து(இ.கம்யூ.,)54, மதிவாணன் (தே.மு.தி.க.,) 43 இரண்டாவது வார்டு: ஞான சுந்தரி (சுயே.,)282, கதிராயி (சுயே.,)247, நாகவள்ளி(இ. கம்யூ.,)91, அமிர்தவள்ளி(தே.மு.தி.க.,) 79 மூன்றாவது வார்டு: முகமது உசேன் (அ.தி. மு.க.,) 285, மேசாக் ரத்தினராஜ் (சுயே.,) 220 நான்காவது வார்டு: ஆயிசத்து நுõரியா (சுயே.,) 307, ஜெஷிமா (சுயே.,)260 ஐந்தாவதுவார்டு: லாபிர் உசைன் (சுயே.,)153, முகமது அப்துல் லத்தீப் (சுயே.,) 135 ஆறாவது வார்டு: முருகன் (சுயே.,)108, முருகானந்தம்(காங்.,)106, சவுந்திர ராஜன் (தே.மு. தி.க.,) 82, சரவணன் (அ.தி.மு.க.,)46. ஏழாவது வார்டு: அன்வர் அலி (சுயே.,)337, சித்திக் (சுயே.,)161, முகைதீன் அப்துல் காதர் (சுயே.,) 62, நஜிமுதீன்(அ.தி.மு.க.,)45 எட்டாவது வார்டு: ஜெய்னுதீன்(தி.மு.க.,)192, காஜாமுகைதீன் (சுயே.,)149 ஒன்பதாவது வார்டு: கிதிர்முகமது (தி.மு.க.,)287, செய்யதுஹமீது (சுயே.,)200 10வது வார்டு: கஜினிமுகமது(தி.மு.க.,)240, ரியாஸ் அகமது மரைக்கா (சுயே.,)119 11வது வார்டு: ரகுமத் பாத்திமா (சுயே.,) 330, சித்திக் காமிலாபேகம்(தி.மு.க.,)253 12வது வார்டு: அமீதுகான்(காங்.,) 104, சுல்தான் (சுயே.,)101. 14வது வார்டு: என்.கமீதாபானு (சுயே.,)375, கே.கமீதாபானு (சுயே.,)80. 15வது வார்டு: ஐனுல்பாத்திமா(சுயே.,)196, வீரலட்சுமி (சுயே.,)108. 16வது வார்டு: ஹூனுல்ஜரினா(சுயே.,)253, உசைனாபேகம்(சுயே.,)164. 17வது வார்டு: முகமது காசிம் (சுயே.,) 240, தாகீர் (தி.மு.க.,) 118. 18வது வார்டு: முகமது இப்ராகிம் (சுயே.,) 217, எ.கே. எஸ்.லியாக்கத்அலிகான் (சுயே.,)169, சுல்தான் செய்யது இப்ராகிம்(தி.மு.க.,)106. 19வது வார்டு: செய்னம்புசுகரா பீவி(தி.மு.க.,) 374, பவுசுல் ஆயிஷா(சுயே.,)235 20வது வார்டு: பஷீர் அகமது(தி.மு.க.,)531, முகமது நாவாஸ்கான் (சுயே.,)124, அக்பர் அலிகான்(சுயே.,)98, அப்துல்வகாப் (அ.தி.மு.க.,) 69 21வது வார்டு: மணிகண்டன்(சுயே.,)337, குமரன்(அ.தி.மு.க.,)182.கீழக்கரை நகராட்சியில் 13வது வார்டில் அப்துல் மாலிக் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

மீதமுள்ள வார்டுகளில் 94 பேர் போட்டியிட்டனர். மூன்றாவது வார்டில் அ.தி.மு.க., சார்பில் முகம்மது இம்பாலா உசேன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து ஏழு சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் செய்யது ஹமீது அலி(சுயே.,), நல்ல இபுராகிம்(சுயே.,) ஆகிய இருவருக்கும் ஒரு ஓட்டுக்கள் கூட கிடைக்கவில்லை. இவர்களுக்க இங்கு ஓட்டு இருந்தும் அந்த ஓட்டுகள் கூட விழவில்லை. இங்கு ஐந்து ஓட்டுக்கள்செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார்டில் இம்பாலா முகம்மது உசேன் 285, மெஜாக் ரத்தினராஜ் 220, சீனிமதார் சாகிப் 141, செய்யது காதர் மரைக்காயர் 60, மெகர் பானு 52, சாகுல் ஹமீது 3 ஓட்டுக்கள் பெற்றுள்ளனர். தோற்றவர் வீடு முன் பட்டாசு வெடித்த 5 பேர் மீது வழக்கு கீழக்கரை நகராட்சி மூன்றாவது வார்டில் மெகர்பானு (சுயே.,) போட்டியிட்டு தோற்றார். இவரது வீடு முன் சிலர் பட்டாசு வெடித்து இடையூறு செய்ததாக புகார் செய்தார். அதன்படி கீழக்கரையை சேர்ந்த நல்லஇபுராகிம், சீனிமுகம்மது, ஹமீது நய்னா முகம்மது, முகைதீன் அப்துல் காதர், ஷேக் அப்துல்லா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து எஸ்.ஐ., சேகர் விசாரித்து வருகிறார்.
முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவர் பதவியை தி.மு.க., கைப்பற்றும் நிலை உள்ளது.

முதுகுளத்தூர் பேரூராட்சியில் வார்டு கவுன்சிலர் தேர்தல் அக்.15ம் தேதி நடந்தது.இதில் உள்ள15 வார்டுகளில் ஏழாவது வார்டு கவுன்சிலராக முஸ்தபா, எட்டாவது வார்டு கவுன்சிலராக ஈனத்து பீவி,ஒனபதாவது வார்டு கவுன்சிலராக ஜெசிமா ஜான் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 12 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு 39 பேர் போட்டியிட்டனர். இதில், ஒன்றாவது வார்டில் சாரதா (காங்கிரஸ்), இரண்டாவது வார்டில் ஷாஜஹான் (தி.மு.க.,), மூன்றாவது வார்டில் பதர்நிஷா (தி.மு.க), நான்காவது வார்டில் முகமது கனிபா (தி.மு.க.,), ஐந்தாவது வார்டில் மீனாள் (தி.மு.க.,), ஆறாவது வார்டில் சேகர் (சுயேச்சை), 10 வது வார்டில் சசிவர்ணம் (சுயேச்சை), 11 வது வார்டில் இக்பால் (தி.மு.க.,),12 வது வார்டில் தனலட்சுமி (தி.மு.க.,), 13 வது வார்டில் மாடசாமி (அ.தி.மு.க.,), 14 வது வார்டில் புகழேந்தி (அ.தி.மு.க.,), 15 வது வார்டில் கணேசன் (அ.தி.மு.க) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.இதில் தி.மு.க.,ஆறு இடங்களையும் , ஐந்து இடங்களை சுயேச்சைகளும், மூன்று இடங்களை அ.தி.மு.க.,வும், ஒரு இடத்தை காங்கிரசும் கைப்பற்றியுள்ளது.இங்கு தலைவர் பதவியை தி.மு.க., கைப்பற்றும் நிலை உள்ளது.

அபிராமம் பேரூராட்சியில் தி.மு.க.,அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அபிராமம் பேரூராட்சியில் உள்ள வார்டுகளில் ஏழு, ஒன்பது, 12, 13 வார்டு கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள வார்டுகளில் நடந்த தேர்தலில் தி.மு.க.,எட்டு, அ.தி.மு.க.,மூன்று, காங்கிரஸ், சுயேச்சைகள் தலா இரண்டு என வெற்றி பெற்றுள்ளனர்.அவர்கள் விபரம் வருமாறு: ஒன்றாவது வார்டு: அஷமல்கான்(தி.மு.க.,), இரண்டாவது வார்டு: அகமது இபுராகிம் (தி.மு.க.,), மூன்றாவது வார்டு: சுபைதா பீவி(தி.மு.க.,), நான்காவது வார்டு: ஹமீது(தி.மு.க.,), ஐந்தாவது வார்டு: சராபானு(தி.மு.க.,), ஆறாவது வார்டு: ரெய்னாபீவி(அ.தி.மு.க.,), ஏழாவது வார்டு: ஹரிகிருஷ் ணன்(காங்.,), எட்டாவது வார்டுமுத்து செல்வம்(சுயே.,), ஒன்பதாவது வார்டு: மீனாள்(தி.மு.க.,), 10வது வார்டு: யூபூசனா(சுயே.,), 11வது வார்டு: வீரவனிதா(தி.மு.க.,), 12வது வார்டு: பஞ்சவர்ணம்(தி.மு.க.,), 13வது வார்டு: கணேசன்(காங்.,), 14வது வார்டு: சுப்ரமணியன்(அ.தி.மு.க.,), 15வது வார்டு: மாரி(அ.தி.மு.க.,) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இங்கு தி.மு.க., தலைவர் பதவியை கைப்பற்றுகிறது.

தொண்டி பேரூராட்சியில் 15 வார்டுகளில் சுயேச்சைகள்14வார்டில் வெற்றிப்பெற்றுள்ளனர்.


தொண்டி பேரூராட்சி 15 வார்டுகளில் சுயேச்சைகள் 14, தி.மு.க., ஒரு வார்டிலும் வெற்றி பெற்றன. அதன்விரம்: ஒன்றாவது வார்டு: ராஜகோபால்(சுயே.,), இரண்டாவது வார்டு: தியாகராஜன்(சுயே.,), மூன்றாவது வார்டு: ராஜேந்திரன் (சுயே.,), நான்காவது வார்டு: முகம்மது ராசிக்(சுயே.,), 11வது வார்டு: பால்ச்சாமி, 14வது வார்டு: சவுந்திரபாண்டி (தி.மு.க.,), 15வது வார்டு: காளிதாஸ் (சுயே.,) ஆகியோர் வெற்றி பெற்றனர் ஐந்தாவது வார்டு: புவனேஸ்வரி, ஆறாவது வார்டு: முகம்மது முகைதீன், ஏழாவது வார்டு: சதக்கத்துல்லா, எட்டாவது வார்டு: மும்தாஜ் பீவி, ஒன்பதாவது வார்டு: அயூப்கான், 10வது வார்டு: ரேவதி, 12வது வார்டு: முத்துநாச்சியார் பேகம், 13வது வார்டு: அஜீஷா ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
முத்துப்பேட்டைபேரூராட்சியில்வார்டுகள் 18: 1வது வார்டில் சந்திரமோகன் (அ.தி.மு.க.,), 2ல் சாரதாம்பாள் (அ.தி.மு.க.,), 3ல் அப்துல் வஹாப் (அ.தி.மு.க.,), 4ல் கார்த்திக் (தி.மு.க.,), 5ல் உமாராணி (தி.மு.க.,), 6ல் நஷாராபேகம் (சுயே.,), 7ல் ஜெகாருல்லா (தி.மு.க.,), 8ல் ரசூல்பீவீ (சுயே.,), 9ல் பாவா பருரூதீன் (சுயே.,), 10ல் கிருஷ்ணன் (சுயே.,), 11ல் சுப்ரமணியன் (தி.மு.க.,), 12ல் கணேசன் (சுயே.,), 13ல் மைனுர்தீன் (சுயே.,), 14ல் மங்கையர்கரசி (சுயே., போட்டியின்றி தேர்வு), 15ல் முகமது ஹனிபா (சுயே.,), 16ல் ஆதம்மாலிக் (சுயே.,), 17ல் நிர்மலா (இ.கம்யூ.,), 18ல் மதியழகன் (ம.தி.மு.க.,) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.


நெல்லை மாவட்ட நகராட்சிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் அதிக இடங்களை பிடித்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் புளியங்குடி, சங்கரன்கோவில், தென்காசி, கடையநல்லுõர், செங்கோட்டை ஆகிய நகராட்சிகளில் சுயேட்சைகளேஅதிகஅளவில் வெற்றிபெற்றுள்ளனர். தென்காசியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் தி.மு.க.,6, அ.தி.மு.க.,5, முஸ்லிம் லீக் 4, பாரதிய ஜனதா, காங்கிரஸ், ம.தி.மு.க.,ஆகியவை தலா ஒரு வார்டிலும் வெற்றிபெற்றுள்ளன. சுயேட்சைகள் அதிக பட்சமாக 15 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளனர்.


குற்றாலம் டவுன் பஞ்சாயத்தில் தி.மு.க.,5 வார்டுகளிலும், அ.தி.மு.க.,2 வார்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும் வெற்றிபெற்றுள்ளன. செங்கோட்டை நகராட்சியில் தி.மு.க.,9 வார்டுகளிலும், அ.தி.மு.க.,6 வார்டுகளிலும், காங்கிரஸ் 4 வார்டுகளிலும், பாரதிய ஜனதா ஒரு வார்டிலும், தே.மு.தி.க., ஒரு வார்டிலும் சுயேட்சைகள் 2 வார்டுகளிலும் வெற்றிபெற்றுள்ளன. புளியங்குடி நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் தி.மு.க.,5 வார்டுகளிலும், அ.தி.மு.க.,5 வார்டுகளிலும் முஸ்லிம் லீக் 4 வார்டுகளிலும், காங்கிரஸ் 2 வார்டுகளிலும், ம.தி.மு.க.,3 வார்டுகளிலும் சுயேட்சைகள் 14 வார்டுகளிலும் வெற்றிபெற்றுள்ளன. கடையநல்லுõரில் மொத்தம் 33 வார்டுகளில் தி.மு.க.,7, காங்கிரஸ் 4, அ.தி.மு.க.,2, இந்திய கம்யூ 1, ம.தி.மு.க.,3, தே.மு.தி.க.,1, முஸ்லிம் லீக் 4, சுயேட்சைகள் 11 வார்டுகளிலும் வெற்றிபெற்றனர். சங்கரன்கோவில் நகராட்சியில் மொத்தமுள்ள 30 வார்டுகளில் தி.மு.க.,9 வார்டிலும், அ.தி.மு.க.,8 வார்டிலும், ம.தி.மு.க.,2 வார்டிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும், தே.மு.தி.க.,ஒரு வார்டிலும், சுயேட்சைகள் 8 வார்டுகளிலும் வெற்றிபெற்றனர். ஒரு வார்டில் அ.தி.மு.க.,விற்கும் காங்கிரசுக்கும் இடையே இழுபறிநிலை ஏற்பட்டது..


பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் தி.மு.க. கூட்டணிக்கு 5 இடங்கள்
சுயே.11., தே.மு.தி.க., ம.தி.மு.க.1

.

பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் மொத்தம் 18-வது வார்டுகளுக்கான தேர்தலில் தி.மு.க.கூட்டணிக்கு 5 இடங்கள் கிடைத்தன. தே.மு.தி.க.,மற்றும் ம.தி.மு.க.வுக்கு தலா 1 இடங்கள் பிடித்துள்ளன. மீதி உள்ள இடங்களான 11- ஐ சுயேட்சைகள் பிடித்துள்ளன. அதன் விவரம் வருமாறு:- 1-வது வார்டுசண்முகம் (சுயே) - 166 வெற்றி.அப்பாஸ் (தி.மு.க) 118 கப்பூர் ரகுமான் ( சுயே) - 165முஸ்தபா கமால் (சுயே) - 122-வது வார்டுபத்ரி அம்மாள் (சுயே) வெற்றி- 2783-வது வார்டுஅஞ்சம்மாள் (சுயே) - 231 வெற்றிதேவலதா (தி.மு.க) - 1934-வது வார்டுகோ.செழியன் (ம.தி.மு.க) - 361 வெற்றிஅலிமுகமது கவுஸ்(தி.மு.க) - 505-வது வார்டுகாஜாகமல் (சுயே) - 291 வெற்றி6-வது வார்டுசையது உன்னிசா (சுயே) 252 வெற்றி ஜம்சுத் பீகி (தி.மு.க) - 1747-வது வார்டுஅப்துல் வாகித் (சுயே) - 146 வெற்றி அம்சவேணி (காங்) - 145சீனுவாசன் (தி.மு.க) - 378-வது வார்டுஅருள்முருகன் (சுயே) - 167 வெற்றிகாந்தியப்பன் (தி.மு.க) - 163மாரிமுத்து ( அ.தி.மு.க) - 439-வது வார்டுகத்திஷா பீவி (சுயே) - 186 வெற்றி10-வது வார்டுஉம்மா சல்மா (சுயே) - 23511-வது வார்டுமுகமது யூனுஸ் (சுயே) - 272 வெற்றி லத்தீப் (காங்) - 5412-வது வார்டுகவிதா (பா.ம.க) - 348 வெற்றிமலர் ராஜேந்திரன் (சுயே) - 3013-வது வார்டுசெந்தில்குமார் (தே.மு.தி.க) - 157 வெற்றிபாண்டியன் (தி.மு.க) - 133சங்கர் (அ.தி.மு.க) -122 14-வது வார்டுமுகமது கான் (தி.மு.க) - 225 வெற்றி ?பார்த்தீபன் (சுயே) - 17315-வது வார்டுஜெகநாதன் (காங்) - 324 வெற்றிஏகாம்பரம் (தி.மு.க) - 28816-வது வார்டுராமானுஜம் (தி.மு.க) - 174 வெற்றிநாகையன் (அ.தி.மு.க) - 15417-வது வார்டுநடராஜன் (சுயே) - 236 வெற்றி சரஸ்வதி (அ.தி.மு.க) - 132அருள்வாசகம் (தி.மு.க) - 16018-வது வார்டுகுணசேகரன் (தி.மு.க) - 344 வெற்றி கருணாகரன் (அ.தி.மு.க) - 342.

அ.தி.மு.க. வசம் இருந்த
நாகை நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது
நாகை நகராட்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.38 வார்டுகள்நாகை நகராட்சியில் 36 உறுப்பினர்களுக்கான தேர்தலில் 176 பேர் போட்டியிட்டனர். இதில் தி.மு.க. 13, அ.தி.மு.க.-11, சுயேச்சைகள் -5, காங்கிரஸ்-3 மற்றும் ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகியவை தலா 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 21-வது வார்டில் தி.மு.க., அ.தி.மு.க.வேட்பாளர்கள் சரிசமமாக வாக்குகள் பெற்றதால், அந்த வார்டு முடிவு அறிவிக்கப்படவில்லை. முடிவுகள் அறிவிக்கப்பட்ட 35ல் தி.மு.க. கூட்டணி 18 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சையாக வெற்றி பெற்ற 5 வேட்பாளர்களில் 3 பேர் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே தி.மு.க. கூட்டணி 21 உறுப்பினர்களுடன் நாகை நகராட்சியை கைப்பற்றுகிறது. (இந்த நகராட்சியில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது)

வெற்றி பெற்ற வேட்பாளர்களும், அவர்கள் பெற்ற வாக்குகளின் விவரங்கள் வருமாறு:-வார்டு- 1 (ம.தி.மு.க.) வென்சஸ் மேரி (ம.தி.மு.க.)-341, எலிசபெத் ராணி (தி.மு.க.)-266,வார்டு 2 (சுயே)நாகரெத்தினம் (சுயே)-401, அல்லாபிச்சை (தே.மு.தி.க.)-192,வார்டு 3 (அ.தி.மு.க)கவிதா(அ.தி.மு.க.)-569, பத்மாவதி (காங்கிரஸ்) -329வார்டு - 4 (அ.தி.மு.க.)பதுருன்னிசா (அ.தி.மு.க.)-359, சுந்தரி (சுயே)-346, அகமது நாச்சியார் (தி.மு.க.)- 200.வார்டு-5 (அ.தி.மு.க.)யோகமூர்த்தி (அ.தி.மு.க.)-545, குப்புரெத்தினம்(தி.மு.க.)-303.வார்டு-6 (தி.மு.க.)சாகுல் அமீது என்ற ராஜா (தி.மு.க.)-285, முகம்மது தாரிக் (சுயே)-257, சுல்தான் இபுனு(அ.தி.மு.க.)-223, வார்டு 7 (அ.தி.மு.க.)சிராஜூனிஷா (அ.தி.மு.க.)-348, நபிசா நாச்சியார் (தி.மு.க.)-271, கல்யாணி (தே.மு.தி.க.)-61, வார்டு -8 (இ.கம்யூனிஸ்டு)தமீம் அன்சாரி (இ.கம்யூ)-220, சமிஜிதீன் (சுயே)-142, வார்டு -9 (தி.மு.க.) பாபு (தி.மு.க.)-484, ஜெய்னுல்ஆபீதின் (அ.தி.மு.க.) -252, வார்டு 10 (அ.தி.மு.க.)நாகையன் (அ.தி.மு.க.) -283, குப்புசாமி (தி.மு.க.)-206, வார்டு -11 (சுயே) முருகையன் (சுயே)-947, சுந்தர்ராஜ் (தே.மு.தி.க.)-925,வார்டு-12 (தி.மு.க.)முகம்மது அபுபக்கர் (தி.மு.க.) - 854, சந்திரசேகர் (அ.தி.மு.க.) -821,வார்டு -13 (தி.மு.க.)லெட்சுமி (தி.மு.க.)-814, புஷ்பா(அ.தி.மு.க)-294.வார்டு -14 (அ.தி.மு.க.) தாமரைசெல்வன் (அ.தி.மு.க.)-995, செல்வம் (சுயே)-635வார்டு -15 (அ.தி.மு.க.) கண்ணப்பன்(அ.தி.மு.க.)-513, ராஜப்பா (தி.மு.க.)-352வார்டு -16 (காங்கிரஸ்) சீதா(காங்)-794, மல்லிகா (அ.தி.மு.க.)486, புஷ்பா (தே.மு.தி.க.)-95, தமிழ்செல்வி (விடுதலை சிறுத்தை)-78.வார்டு - 17 (தி.மு.க)கலா (தி.மு.க)-712, மனோரஞ்சிதம்அ.தி.மு.க.-421வார்டு -18 (சுயே)பாண்டியன் (சுயே)-305, அழகுமலை(அ.தி.மு.க.)-240வார்டு -19 (தி.மு.க.) தங்கப்பிள்ளை (தி.மு.க.) -589, ரஞ்சிதம் (அ.தி.மு.க.)-460.வார்டு - 20 (தி.மு.க.)ஜோதிராமன் (தி.மு.க.)-723, கனகசபை (ம.தி.மு.க.)-433வார்டு - 21-ல் சமபலம்தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மாசிலாமணி, அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அறிவழகன் ஆகிய 2 பேரும் சரிசமமாக 445 வாக்குகள் பெற்றுள்ளனர். எனவே குலுக்கல் முறையில் உறுப்பினரை மாவட்ட கலெக்டர் முன்னிலையில் தேர்ந்தெடுத்து அதன் பின்னர் முடிவு அறிவிக்கப்படும் என நகராட்சி ஆணையர் விஜயகுமார் தெரிவித்தார்.வார்டு -22 (தி.மு.க.) கீதா (தி.மு.க.)-553, மணிமேகலை (அ.தி.மு.க.)-371வார்டு -23 (அ.தி.மு.க.) ரெஜினா பேகம்(அ.தி.மு.க.)-549, ஹைருன்னிஷா (தி.மு.க.)-335வார்டு -24 (சுயே) இந்த வார்டில் 116 வாக்காளர்களே உள்ளனர். இதில் 92 வாக்குகள் மட்டுமே பதிவாயின. இங்கு போட்டியிட்ட 8 வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் வருமாறு:-சசிக்குமார் (சுயே)-37, ராஜகோபால் (தே.மு.தி.க.)-24, பாலசுப்பிரமணியன் (சுயே)-18, சேகர்(அ.தி.மு.க.)-4, சோமசுந்தரம் (மா.கம்யூ)-4, அந்தோணிராஜ் (காங்)-2, சந்திரன்(சுயே)-2, விஜயகுமார் (சுயே)-1.வார்டு- 25- காங்கிரஸ் பாரூக்ராஜ் (காங்கிரஸ்) - 396, நிசார் (சுயே)-394, முகம்மது சர்புதீன்(சுயே)-241, சாதிக்(தே.மு.தி.க.)-138, அப்துல்ரகிம்(சுயே)-54வார்டு -26(அ.தி.மு.க.) தண்டபாணி (அ.தி.மு.க.)-526, ராஜசேகரன் (காங்கிரஸ்)-259, பிரபாகர் (தே.மு.தி.க.)-91.வார்டு -27 (தி.மு.க.) குலோத்துங்கன் (தி.மு.க.)-472, சேகர் (அ.தி.மு.க.)-439வார்டு -28 (அ.தி.மு.க) சந்திரமோகன் (அ.தி.மு.க.)-688, பால்ராஜ் (தி.மு.க.)-531.வார்டு -29 (அ.தி.மு.க.) பரனிகுமார் (அ.தி.மு.க.)-659, குபேந்திரன் (காங்கிரஸ்)-321, பிரபாகரன்(தே.மு.தி.க.)-155.வார்டு- 30 (மா.கம்யூனிஸ்டு) நாகேஸ்வரி (மா.கம்யூ)-391, கவிதா (அ.தி.மு.க.)348, சாந்தி (சுயே)-106, வனிதா (தே.மு.தி.க.)-91.வார்டு -31 (தி.மு.க.) ஸ்ரீதர் (தி.மு.க.)-354, உலகநாதன்(அ.தி.மு.க.)-152, அனுராதா (தே.மு.தி.க.)-99, சதீஷ்குமார் (சுயே)-93, அலமேலு (சுயே)-35.வார்டு -32 (காங்கிரஸ்) சுபாஷ்சந்திரன் (காங்கிரஸ்)-317, பஷீர் அகமது கான்(அ.தி.மு.க.)-218, இந்த வார்டில் துப்பாக்கி சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட கேசவன் மற்றும் தண்ணீர் குழாய் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட முருகன் ஆகியோர் ஒரு வாக்கு கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.வார்டு -33 (தி.மு.க.) மாரிமுத்து (தி.மு.க.)-558, விசுவலிங்கம் (அ.தி.மு.க.)-391, ராஜன் (தே.மு.தி.க.)-30.வார்டு -34 (சுயே) சச்சா முபாரக் (சுயே)-423, பகுருதீன்(சுயே)-140, பதருல்ஜமான்(அ.தி.மு.க.)-79, ஹசன் குத்தூஸ் (தே.மு.தி.க.)-56.வார்டு - 35 (தி.மு.க.) கவுதமன் (தி.மு.க.)-937, குமார் (அ.தி.மு.க.)-552, லெட்சுமணன் (சுயே)-294, வெங்கடேசன் (சுயே)-2வார்டு-36 (தி.மு.க.)கவிதா (தி.மு.க.)-967, வனிதா(அ.தி. மு.க.)-320.அதிக வாக்கு வித்தியாசம்நாகை நகராட்சி தேர்தலில் அதிக வாக்குகள், அதாவது 647 வாக்குகள் வித்தியாசத்தில் 36 வது வார்டு தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

சுயேட்சைகளின் ஆதிக்கத்தில் கடையநல்லூர் நகராட்சி

கடையநல்லூர் நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் திமுக 7 இடங்களிலும், காங். மற்றும் முஸ்லீம் லீக் தலா 4 இடங்களிலும், மதிமுக 3 இடங்களிலும், இந்திய கம்யூ.,1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 14 வார்டுகளை சுயேட்சைகள் கைப்பற்றியுள்ளனர். கடையநல்லுõர் நகராட்சியில் கடந்த 15ம்தேதி பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை கடையநல்லுõர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்தது. வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்களின் ஓட்டுகள் விபரம் வருமாறு: 1வது வார்டு ஈஸ்வரன் (சுயே) 383 வெற்றி, திருமலைவேலு (திமுக) 326, ரமேஷ் (சுயே) 298, அருள்ராஜ் (அதிமுக) 119, பொன்னையா (சுயே) 79. 2வது வார்டு எம்.கே. முருகன் (சுயே) 539 வெற்றி, ஆறுமுகச்சாமி (பாமக) 493, செல்வகுமார் (சுயே) 85, சந்திரசேகர் (அதிமுக) 54, நாராயணன் (சுயே) 32, முருகன்(சுயே) 31. 3வது வார்டு குலசேகரத்தம்மாள் (மதிமக) 383 வெற்றி, பியூலா (காங்.,) 351, அமுதா (சுயே) 201, அமராவதி (சுயே) 192, கற்பகம்பாள் (சுயே) 161. 4வது வார்டு சீத்தாராமன் (சுயே) 618 வெற்றி, கருப்பசாமி (அதிமுக) 453, கிருஷ்ணசாமி(சுயே) 48, சுடலைமணி (சுயே) 12, சுந்தரபாண்டியன் (சுயே) 1, நல்லையா (சுயே)14. புணமாலை (பாமக)54. பூசைத்துரை (சுயே) 46. 5வது வார்டு சரஸ்வதி (இந்திய கம்யூ.,) 335 வெற்றி, குருசாமி (திமுக)239, கல்யாணி(சுயே)221, புகழேந்தி (அதிமுக) 203, கோவிந்தன் (சுயே) 16, முத்தையா (சுயே) 104, ஜானகி (சுயே) 49. 6வது வார்டு கருப்பையா (அதிமுக) 500 வெற்றி, மாரிமுத்து (சுயே) 312, சக்திவேல் (திமுக) 229, முருகன் (சுயே) 98, கோபாலகிருஷ்ணன் (சுயே) 72. 7வது வார்டு முப்புடாதி (சுயே) 736 வெற்றி, சீதாலெட்சுமி (சுயே) 628, 8வது வார்டு சங்கரநாராயணன் (சுயே) 293 வெற்றி, பரமசிவன் (காங்.,) 224, முத்தையா (பாஜ.,) 173, சுப்பிரமணியன் (அதிமுக) 70, பட்டு (சுயே) 22. 9வது வார்டு அன்னபார்வதி (சுயே) 979 வெற்றி, சந்திரா (சுயே) 594. 10வது வார்டு வசந்தா (மதிமுக) 369 வெற்றி, வேலுத்தாய் (பாஜ.,) 314, மதினாபேகம் (காங்.,) 147, தங்கம் (சுயே) 45. 11வது வார்டு ராமநாதன் (மதிமுக) 727 வெற்றி, காளியப்பன் (காங்.,) 499, சங்கர் (பாஜ.,) 130, கண்ணன் (சுயே) 25. 12வது வார்டு சுலைகாள் (சுயே) 525 வெற்றி, மரியம்பீவி (சுயே) 239. 13வது வார்டு அப்துல்காதர் (சுயே) 865 வெற்றி, சேக் உதுமான் (சுயே) 435, அப்துல்லா (சுயே) 276. 14வது வார்டு பைசூல் ரகுமான் (சுயே) 515 வெற்றி, அப்துல் லத்தீப் (சுயே) 465. 15வது வார்டு ஹமீதாள் (சுயே) 717 வெற்றி, ஹாஜிராள் பேகம் (சுயே) 143, ரசீதா (சுயே) 68. 16வது வார்டு ஹைதர் சரீனா (சுயே) 384 வெற்றி , ராகிலாள் (சுயே) 260. 17வது வார்டு சுல்தான் விஸ்வா (திமுக) 284 வெற்றி, பெருமாள் துரை (சுயே) 244, அப்துல் ஹமீது (சிபிஐ) 105, நாகராஜன் (சுயே) 122, சின்ன இசக்கி (சுயே) 66, கமருதீன் (சுயே) 48. 18வது வார்டு முகைதீன் பிள்ளை (திமுக) 474 வெற்றி, அப்துல் மஜீத் (அதிமுக) 315. 19வது வார்டு அப்துல் மஜீத் (சுயே) 419, ரகுமத்துல்லா (சுயே) 288. 20வது வார்டு இப்ராஹிம் (காங்.,) 584 வெற்றி, மக்துõம் (அதிமுக) 66. 21வது வார்டு அகிலேஸ்வரி (சுயே) 483 வெற்றி, உஷாராணி (திமுக) 299, வேலுத்தாய் (சுயே) 108, செல்வி (சுயே) 49. 22வது வார்டு எம்.ராசையா (திமுக) 980 வெற்றி, டி.ராசையா (அதிமுக) 422, கருப்பையா (சுயே) 149, முருகøயா (சுயே) 138. 23வது வார்டு தமிழ்செல்வி (அதிமுக) 426 வெற்றி, சுகந்திரா (திமுக) 337, மாரியம்மாள் (சுயே)5, கலையரசி (சுயே)2. 24வது வார்டு சுப்பையா பாண்டியன் (சுயே) 597 வெற்றி, நல்லையா (திமுக) 209, சிந்தாமணி (சுயே) 154, முத்துக்குட்டி (சுயே) 65, காளிதாஸ் (சுயே)21. 25வது வார்டு செல்வமாரி (சுயே) 444 வெற்றி, செல்வி (சுயே) 236, பார்வதி (சுயே) 50, சொர்ணம் (சுயே) 36. 26வது வார்டு காளிராஜ் (காங்.,) 592 வெற்றி, சீனிச்சாமி (அதிமுக) 228, மாரியப்பன் (சுயே) 54, முருகையா (சுயே) 75. 27வது வார்டு ராமகிருஷ்ணன் (திமுக) 252 வெற்றி, பொன்னையா (சுயே) 219, கணேசன் (சுயே) 217, மணி (அதிமுக) 86, முருகேசன் (சுயே) 12, பாக்கியலெட்சுமி (சுயே) 63, ஆறுமுகம் (சுயே) 13. 32வது வார்டு அப்துல் வஹாப் (திமுக) 868 வெற்றி, சேகனா (மதிமுக) 473, உதுமான் மைதீன் (சுயே) 348, முகமது காசிம் (சுயே) 193, சம்சுதீன் (சுயே) 71, சேக் உதுமான் (சுயே) 14, காஜா மைதீன் (சிபிஎம்) 43. 33வது வார்டு பாலசுப்பிரமணியன் (சுயே) 556 வெற்றி, முத்துகிருஷ்ணன் (அதிமுக) 454, சங்கரன் (காங்.,) 364,


சுயேச்சைகளின் பிடியில் காயல்பட்டணம் நகராட்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு நிலை பேரூராட்சியாக இருந்த காயல்பட்டணம் சமீபத்தில் மூன்றாம் நிலை நகராட்சியாக அந்தஸ்து உயர்த்தப்பட்டது. அதன்பிறகு முதன் முறையாக உள்ளாட்சி தேர்தல் அக்.13ல் நடத்தப்பட்டது. நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. மொத்தமுள்ள 18 வார்டுகளில் சுயேச்சைகள் 12லும் (ஒருவர் போட்டியின்றி தேர்வு), தி.மு.க., மூன்றிலும், அ.தி.மு.க., இரண்டிலும், மார்க்.கம்யூ., ஒன்றிலும் வெற்றிபெற்றுள்ளன. அதனால் சுயேச்சையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒருவரே நகராட்சி தலைவராகும் வாய்ப்பு உருவாகியுள்ளது. சுயேச்சைகள் ஆதிக்கம்!:

லால்பேட்டை பேரூராட்சியில்... 14 வார்டுகளை கைப்பற்றினர்

லால்பேட்டை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 14 வார்டுகளை சுயேச்சை வேட்பாளர்கள் கைப்பற்றினர். இந்த பேரூராட்சியில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட 9 வேட்பாளர்களில் 8 பேர் தோல்வியடைந்தனர். லால்பேட்டை பேரூராட்சிக்கான ஓட்டு எண்ணிக்கை காட்டுமன்னார்குடி குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. காலை 10 மணிக்கு துவங்கிய ஓட்டு எண்ணிக்கை மதியம் 2.50 மணிக்கு முடிந்தது. அதில் 1வது வார்டில் ஹத்திஜா பேகம், 2வது வார்டில் ஷேக்ஆதம், 3வது வார்டில் இம்தாதுல் உசேன், 4 வார்டில் பக்கீர் முகமது, 5வது வார்டில் நுõரீன் னிசா, 6வது வார்டில் அரபியா, 7வது வார்டில் இதயதுல்லா, 8வது வார்டில் தனலட்சுமி, 9வது வார்டில் ஹாஜா முகைதின், 10வது வார்டில் முகமது ஐயூப், 11வது வார்டில் இஸ்மத்துல்லா, 12 வார்டில் அமானுல்லா, 13வது வார்டில் அன்வர் சதாத், 14வது வார்டில் வாசுகி, 15 வது வார்டில் சபியுல்லா ஆகியோர் வெற்றி பெற்றனர்.அதில் 2வது வார்டில் ஷேக்ஆதம், 9வது வார்டில் ஹாஜா முகைதின் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டனர். இந்த 15 வார்டுகளில் 9 தி.மு.க., வேட்பாளர்களை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 8 இடங்களில் தி.மு.க., தோல்வியடைந் தது. 5 வது வார்டில் மட்டும் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட நுருரீன்னிசா வெற்றி பெற்றார். 14வது வார்டில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வாசுகியின் கணவர் வேலாயுதம் கடந்த முறை போட்டியிட்டு தோல்வியடைந்தார்.இந்த பேரூராட்சியில் ஒரு இடத்தில் கூட அ.தி.மு.க., போட்டியிடவில்லை. 15வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற சபியுல்லா லால்பேட்டை அ.தி. மு.க., நகர செயலாளராக உள்ளார். அ.தி.மு.க., இருந்தும் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத் தக்கது. 3வது வார்டில் வெற்றி பெற்ற இந்திய தேசிய லீக் மாநில துணை செயலாளர் இம்தாதுல் உசேன் சேர்மன் ஆவார் என கூறப்படுகிறது.

இளையான்குடி பேரூராட்சியில் தி.மு.க., கூட்டணி வெற்றி
இளையான்குடி பேரூராட்சி 18 வார்டுகளில் 11 வார்டுகளில் தி.மு.க., கூட்டணியினர் வெற்றி பெற்றுள்ளனர்.1வது வார்டில் ரம்ஜான்பீவி தி.மு.க., 2வது வார்டில் ஆசைத்தம்பி சுயேச்சை, 3வது வார்டில் ரவீந்திரநாதன் அ.தி.மு.க., 4வது வார்டில் ஆறுமுகம் சுயேச்சை, 5வது வார்டில் ஜமால்கான் தி.மு.க., 6வது வார்டில் ஜபருல்லாகான் காங்., 7வது வார்டில் ஐயனுõர்சாரியா தி.மு.க., 8வது வார்டில் சாகுல்ஹமீது சுயே., 9வது வார்டில் மங்களேஸ்வரன் சுயே., 10வது வார்டில் முகமதுரபீக் தி.மு.க., 11வது வார்டில் நயினா பாரிஷாள் தி.மு.க., 12வது வார்டில் மஜிபுதீன் தி.மு.க., 13வது வார்டில், தமிழ்தாய் சுயே., 14வது வார்டில் ஜின்னத் பருஷான் காங்., 15வது வார்டில் அல்அமீன் காங்., 16வது வார்டில் முகமதுயாசின் தி.மு.க., 17வது வார்டில் ஜின்னத்பீவி சுயே., 18வது வார்டில் ரசூல்கான் தி.மு.க..

உத்தமபாளையம் பேரூராட்சியில்
தி.மு.க., அ.தி.மு.க., தவிர தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட தி.மு.க., ஒன்றிய செயலாளர் சையது மீரான் தலைமையிலான சுயேச்சைகள் அணி களம் இறங்கியதால் கடும் போட்டி ஏற்பட்டது.மூன்று அணிகளும் தலைவர் பதவியை கைப்பற்ற கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி பணிகளை செய்தன. பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் அ.தி.மு.க., 4 இடங்களையும், தி.மு.க., 2 இடங்களையும், காங்., ஒரு இடத்தையும் பிடித்துள்ளது. சையது மீரான் தலைமையில் போட்டியிட்ட சுயேச்சைகள் அணி, 7 வார்டுகளை கைப்பற்றியது. இது தவிர எந்த அணியிலும் சேராமல் சுயேச்சைகளாக போட்டியிட்ட வேட்பாளர்கள் 4 வார்டுகளை பிடித்துள்ளனர். இதனால் உத்தமபாளையம் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

பள்ளப்பட்டி பேரூராட்சியில்
1-வது வார்டு: மல்லிகா (தி.மு.க.) வெற்றி. 2-வது வார்டு: சாதிக் அலி(காங்) வெற்றி. 3-வது வார்டு: பஷீர் அகமது (தி.மு.க.) வெற்றி. 4-வது வார்டு: சண்முகம் (சுயே) வெற்றி. 5-வது வார்டு: ஏ.எம்.முபாரக்அலி (தி.மு.க.). 6-வது வார்டு: லியாகத் அலி (தி.மு.க.) வெற்றி. 7-வது வார்டு: ஜெய்னுலாபுதின் (காங்) வெற்றி. 8-வது வார்டு: மகபூப் அலி (தி.மு.க.) வெற்றி. 9-வது வார்டு: கே.ஏ.ஜே. சர்புன்னிசா. 10-வது வார்டு: முகமது சர்புதீன் (சுயே) வெற்றி. 11-வது வார்டு: கே.எஸ்.ரஷியாபானு. 12-வது வார்டு: ஷேக் அப்துல்காதர் (அ.தி.மு.க.) வெற்றி. 13-வது வார்டு: கைரு நிஷா (தி.மு.க.) வெற்றி. 14-வது வார்டு: அப்துல் பாரி போட்டியின்றி தேர்வு. 15-வது வார்டு: ஜக்கரியா முகமது (காங்) வெற்றி. 16-வது வார்டு: தில்சாத் பேகம் (சுயே) வெற்றி. 17-வது வார்டு: மரியம் பீவி (சுயே) வெற்றி. 18-வது வார்டு: தோட்டம் பஷீர் அகமது (தி.மு.க.)வெற்றி.

மேல்விஷாரம் நகராட்சியில் தி.மு.க வெற்றி பெற்று உள்ளது.
வேலூர் மாவட்டம் மேல்விஷாரம் 3-ம் நிலை நகராட்சியின் ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரியில் நடந்தது. ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி அந்த பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஓட்டு எண்ணும்இடத்தில் வேட்பாளர்களும், ஏஜெண்டுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேல்விஷாரம் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. தேர்தல் நடக்காத 4 வார்டுகள் அதில் ராசாத்துபுரத்தில் உள்ள 3, 4, 5, 6 வது வார்டுகளில் யாரும் தேர்தலில் போட்டியிடவில்லை. யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் இந்த 4 வார்டுகளிலும் தேர்தல் நடைபெற வில்லை. போட்டியின்றி 15 உறுப்பினர்கள் தேர்வு மீதம் உள்ள 17 வார்டுகளில் 15 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 வார்டுகளின் விவரமும், உறுப்பினர்கள் பெயர்விவரமும் வருமாறு:- 7 வது வார்டு - கலிமுல்லா(தி.மு.க) 8 வது வார்டு - அப்துல்ரஹீம்(அ.தி.மு.க) 9 வது வார்டு - அப்துல் அஷீத்(தி.மு.க) 10 வது வார்டு - சோனாஸ்(அ.தி.மு.க) 11 வது வார்டு - ஹிமாïன்(தி.மு.க) 12 வது வார்டு - அன்வர்பாஷா(காங்கிரஸ்) 13 வது வார்டு - அப்துல் ரஹிமான்(அ.தி.மு.க) 14 வது வார்டு - முகமது அïப்(தி.மு.க) 15 வது வார்டு - மும்தாஜ்(அ.தி.மு.க) 16 வது வார்டு - ஹவாமா(காங்கிரஸ்) 17 வது வார்டு - ஜாகிதா(தி.மு.க) 18 வது வார்டு - ஜபருல்லா(தி.மு.க) 19 வது வார்டு - மன்னான்(அ.தி.மு.க) 20 வது வார்டு - அஸ்நாத்(தி.மு.க) 21 வது வார்டு - சித்திக்(தி.மு.க) இதில் 8 பேர் தி.மு.க வினர். 5 பேர் அ.தி.மு.க வினர். 2 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்நதவர்கள். இவர்கள் 15 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.2 மணி நேரத்தில் முடிவு மீதம் உள்ள 1 வது மற்றும் 2 வது வார்டுகளுக்கு மட்டும் கடந்த 13 ந் தேதி தேர்தல் நடந்தது. அந்த 2 வார்டுகளுக்கு மட்டும் நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. காலை 8 மணிக்கு தொடங்கிய ஓட்டு எண்ணிக்கை காலை 10 மணிக்கு முடிந்து 2 மணி நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 1 வது வார்டில் தி.மு.க வேட்பாளர் மரகதமும், 2 வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் துரையும் வெற்றி பெற்றனர். அவர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம் வருமாறு:- 1 வது வார்டு மொத்த ஓட்டு - 880 பதிவானவை - 696 மரகதம்(தி.மு.க) 360 ஜமுனாராணி(அ.தி.மு.க) 329 2 வது வார்டு மொத்த ஓட்டு 1231 பதிவானவை 922 துரை(சுயே) 400 சித்திக்(சுயே) 257. நிசார்(காங்கிரஸ்) 250 செல்லாதவை 15 மேல்விஷாரம் நகராட்சியில் 9 தி.மு.க உறுப்பினர்களும், 5 அ.தி.மு.க உறுப்பினர்களும், 2 காங்கிரஸ் உறுப்பினர்களும், 1 சுயேட்சை உறுப்பினரும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இந்த தேர்தலில் 9 தி.மு.க உறுப்பினர்கள் உள்ளதால் மேல்விஷாரம் நகராட்சியை தி.மு.க கைப்பற்றி உள்ளது. கடந்த தேர்தலில் அ.தி.மு.க வசம் மேல்விஷாரம் நகராட்சி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆம்பூர் நகராட்சியில்
மொத்தமுள்ள 36 வார்டுகளில் திமுக கூட்டணி 22 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 8 வார்டுகளிலும், பாஜக 3, சுயேச்சைகள் 3 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளனர். வார்டு வாரியாக வெற்றிப் பெற்ற வேட்பாளர்கள், கட்சி, பெற்ற வாக்குகள் விவரம், 1-வது வார்டு தி.மு. இஸ்மாயில் (திமுக) -616, 2-வது வார்டு எம். எச். பரிதா பானு (சுயே.) -680, 3-வது வார்டு எஸ். ரபீக் அஹமத் (திமுக) -483, 4-வது வார்டு இ. சுரேஷ்பாபு (காங்.) -629, 5-வது வார்டு எல். சக்கரபாணி (அதிமுக) -422, 6-வது வார்டு எஸ். திருநாவுக்கரசு (பா.ஜ.க.) -552, 7-வது வார்டு இ. பன்னீர் (சுயே.) -419, 8-வது வார்டு டி. பரிமளா (திமுக) -447, 9-வது வார்டு வி. நஜீர் அஹமத் (திமுக) -1123, 10-வது வார்டு எம். தனபால் (அதிமுக) -337, 11-வது வார்டு டி. கே. சிவலிங்கம் (சுயே.) -314, 12-வது வார்டு எம். எஸ். பிரேம் குமார் (அதிமுக) -445. 13-வது வார்டு என்.எஸ். ரமேஷ் (அதிமுக) -560, 14-வது வார்டு எல். தமிழரசி (திமுக) -567, 15-வது வார்டு சாபிரா (ஐயூஎம்எல்) -393, 16-வது வார்டு பி. கலிமுல்லா (அதிமுக) -305, 17-வது வார்டு எஸ். பிலால் (ஐயூஎம்எல்) -275, 18-வது வார்டு பி. ஆர். சி. சீனிவாசன் (பா.ஜ.க.) -470, 19-வது வார்டு தனலட்சுமி (அதிமுக) -584, 20-வது வார்டு முகமூத் அஹமத் (ஐயூஎம்எல்ó) -258, 21-வது வார்டு கே. பர்வீன் (திமுக) -652, 22-வது வார்டு கே. ரபீக் அஹமத் (ஐயூஎம்எல்) -527, 23-வது வார்டு அப்துல் அஜீஸ் (ஐயூஎம்எல்) -330, 24-வது வார்டு கே. இக்பால் அஹமத் (ஐயூஎம்எல்) -391. 25-வது வார்டு எம்.பி. சிராஜீன்னிசா (ஐயூஎம்எல்) -606, 26-வது வார்டு எஸ். ஆசிப்கான் (திமுக) -517, 27-வது வார்டு பி. மல்லிகா (அதிமுக) -463, 28-வது வார்டு கே. ராஜன் (அதிமுக) -606, 29-வது வார்டு கே. யுவராஜ் (காங்.) -525, 30-வது வார்டு எ. நூர்ஜகான் (திமுக) -527, 31-வது வார்டு தே. சாமுவேல் செல்லபாண்டியன் (பா.ம.க.) -379, 32-வது வார்டு எஸ். அறிவழகன் (திமுக) -920, 33-வது வார்டு கே. மகேஸ்வரி (காங்.) -708, 34-வது வார்டு ராஜகுமாரி (திமுக) -537, 35-வது வார்டு எல். மாதேஸ்வரி (பா.ஜ.க.) -651, 36-வது வார்டு டி. எம். தட்சணாமூர்த்தி (622).

பேர்ணாம்பட்டு நகராட்சியில்
10 இடங்களை வென்று சுயேச்சைகள் ஆதிக்கம் படைத்துள்ளனர்.இங்கு திமுக 9 வார்டுகளிலும், அதிமுக 2 வார்டுகளிலும் வெற்றிபெற்றுள்ளது. வார்டுவாரியாக வெற்றிபெற்ற கட்சிகள் விவரம்: 1. ஜானகி (திமுக), 2. சுபேர் (திமுக), 3. ரகிமுன்னிதா (அதிமுக), 4. சலீம்பாஷா (திமுக), 5. தவுசின் உல்பத் (திமுக), 6. முகமதுபாஷா (சுயேட்சை), 7. நூரேஷபா (திமுக), 8. சுபேர்அஹமத் (சுயேச்சை), 9. சாம்ராஜ் (சுயேச்சை), 10. பிரபாவதி (சுயேச்சை), 11. சித்திக்அஹமத் (சுயேச்சை), 12. சுஜாதா (சுயேச்சை), 13. பெண்ணரசி (திமுக), 14. மனோ (திமுக), 15. திருமால் (சுயேச்சை), 16. துரைமுருகன் (திமுக), 17. அப்துல்ஜமீல் (சுயேச்சை), 18. லாசர் (சுயேச்சை), 19. இக்பால்அஹமத் (திமுக), 20. முகமதுஆகில் (சுயேச்சை), 21. ரூபி (அதிமுக).

பொன்னம்பட்டி பேரூராட்சியில் அதிக இடங்களை கைப்பற்றிய சுயேச்சைகள்
மணப்பாறை, மணப்பாறை வட்டம் துவரங்குறிச்சியை உள்ளடக்கிய பொன்னம்பட்டி பேரூராட்சித் தேர்தலில் சுயேச்சை உறுப்பினர்கள் அதிகளவில் வெற்றி பெற்றுள்ளனர். மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக -3, அதிமுக -2, சுயேச்சைகள் -10 இடங்களைக் கைப்பற்றியுள்ளனர். வார்டு- 1 (சுயே. வெற்றி) தமிழரசி (சுயே.) -119, மூக்காயி (சுயே.) -58. வார்டு- 2 (அதிமுக வெற்றி) -முருகேசன் (அதிமுக) -115, பொ.வீரமலை (சுயே.) -57. வார்டு- 3 -(சுயே. வெற்றி) அல்லாபிச்சை (சுயே.) -127, வீரைய்யா (அதிமுக) 84. வார்டு- 4 (திமுக வெற்றி) -அப்துல் மாலீக் (திமுக) -262, அப்துல் காதர் (அதிமுக) 60. வார்டு- 5 (திமுக வெற்றி) ந. செந்தில்குமார் (திமுக) -72, செந்தில் முருகன் (சுயே.) 37. வார்டு- 6 (சுயே. வெற்றி) நீலாவதி (சுயே.) -74, பழனியப்பன் (சுயே.) 55. வார்டு- 7 (சுயே. வெற்றி) அப்துல் ஹாலீக் (சுயே.) -104, பாத்திமா பேகம் (காங்.) 78. வார்டு- 8 -(சுயே. வெற்றி) ராஜாமுகமது (சுயே.) -90, அப்துல் மாலீக் (திமுக) 76. வார்டு- 9 -(திமுக வெற்றி) ஜரீனா பேகம் (திமுக) -44, அலீமா பீவி (சுயே.) 43. வார்டு- 10 (சுயே. வெற்றி) ஜெயலட்சுமி (சுயே.) -142, சசிகலா (சுயே.) 67. வார்டு- 11 -(அதிமுக வெற்றி) ராஜலட்சுமி (அதிமுக) -176, டி. சாந்தி (திமுக) 61. வார்டு- 12 -(சுயே. வெற்றி) ராமசாமி (சுயே.) 152, பாலு (அதிமுக) 130. வார்டு- 13 (சுயே. வெற்றி) சின்னையா (சுயே.) 125, பழனிச்சாமி (சுயே.) 70. வார்டு- 14 -(சுயே. வெற்றி) மதியழகன் (சுயே.) 107, குருசாமி (காங்.) 56. வார்டு- 15 (சுயே. வெற்றி) பார்வதி (சுயே.) 100, சித்ரா (காங்) 87. இந்தப் பேரூராட்சியில் சுயேச்சைகளின் ஆதரவோடு முன்னாள் பேரூராட்சித் தலைவர் கவிஞர் சல்மாவின் கணவரும் 4-வது வார்டு திமுக உறுப்பினர் அப்துல் மாலிக் பேரூராட்சித் தலைவராக வாய்ப்புள்ளது.

அதிராம்பட்டிணம் பேரூராட்சி
அதிராம்பட்டிணம் பேரூராட்சி தேர்தல் கடந்த 15 ஆம் தேதி நடைபெற்றது. இம்முறை குறைந்த அளவிலானவாக்குகளே பதிவானது. பேராவூரணியில் ஓட்டு எண்ணும் பணி காலை 8 மணிக்கு ஆரம்பமானது. சுமார் 4.30 மணியளவில் தான் எல்லாமுடிவுகளும் தெரிந்தனவெற்றி பெற்றவர்கள் விவரம்: (முறையே வார்டு எண், பெயர், கட்சி)1 பன்னீர்செல்வம் (கம்யூ, சுயேட்சையாய் நின்றார்) வெற்றி (வாக்குகள் 367), இவரை எதிர்த்து போட்டியிட்ட MB அபூபக்கர் தோல்வி2 குணசேகரன் (திமுக) வெற்றி (வாக்கு 374), உதயகுமார் தோல்வி3 இன்பநாதன் (திமுக) வெற்ற4 பிட்சை (அதிமுக)வெற்றி5 விஜய ரத்னம் (சுயே) வெற்றி7 mms அப்துல் வகாப் வெற்றி6 ஜெ பான்ஞ்சாலன் வெற்றி (திமுக சப்போர்ட்)8 ஜெஜெ சாகுல் ஹமீத் (திமுக) வெற்றி9 ஜலிலா ஜுவல்லரி மொய்தீன் (காங்) வெற்றி10 தங்கப்பல் மகள் சாஜகான் (திமுக)வெற்றி11 அன்சர் கான்(முன்னால் உறுப்பினர்) மனைவி12 நூர் லாட்ஜ் செய்யது (285) வெற்றி (யூசுப் 135)13 திமுக துனைச்செய்லாளர் அப்துல் காதர் வெற்றி14 செய்யது முகம்மது(திமுக) வெற்றி15 சாஜகான் பீவி (14 வது வார்டு லத்தீப் சகோதரி - சுயே ) வெற்றி16 சேர்மன் MMSA தாஹிரா வெற்றி17 18 நூர்முகம்மது வெற்றி - ஏற்கனவே 2 முறை வெற்றி பெற்றவர், இது மூன்றாம் முறை சாதனை, 13 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்19 பேராசிரியர் அப்துல்காதர் மருமகள் பர்வீன் பீவி2021 மியென்னா (சுயே) வெற்றி, முன்னால் நடுத்தெரு 13வார்டு உறுப்பினர் இப்ராகிம் தோல்வி இதற்கிடையே, தலைவர் தேர்தலுக்கு போட்டி இருக்கும் என்று தெரிகிறது. ஜலிலா ஜுவல்லரி மொய்தீனும் MMS அப்துல் வகாப் அவர்களும் போட்டியில் இருக்கலாம் என்று தெரிகிறது.
மதுக்கூர் பேரூராட்சி
வார்டு 1ல் சுயேட்சை செல்வி, 2ல் தி.மு.க., பஷீர்அகமது, 3ல் காங்கிரஸ் காளியம்மாள், 4ல் அ.தி.மு.க., தமயந்தி, 5ல் ம.தி.மு.க., மெட்ரோடி சேகர், 6ல் தே.மு.தி.க., ஜோதிராஜ், 7ல் தி.மு.க., பிரம்மய்யன், 8ல் தி.மு.க., ஜெகபர் அலி, 9ல் தி.மு.க., அப்துல்கனி, 10ல் தி.மு.க., கமருதீன், 11ல் தி.மு.க., ரஜபுன்னிசா, 12ல் தி.மு.க., பவுஜான்பேகம், 13ல் சுயேட்சை சுரேஷ், 14ல் சுயேட்சை முகமது சரீப், 15ல் தி.மு.க., மகாலிங்கம் ஆகியோர் வென்றனர்
மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சி
வார்டு 1 வேட்பாளர் போட்டின்றி தேர்வானார். 2ல் தி.மு.க., வெங்கடேசன், 3ல் தி.மு.க., பொற்செழியன், 4ல் அ.தி.மு.க., தமிழ்ச்செல்வி, 5ல் தி.மு.க., தென்னரசன், 6ல் சுயேட்சை முகமது அலி, 7ல் சுயேட்சை கமீலா பேகம், 8ல் சுயேட்சை அகமது மைதீன், 9ல் சுயேட்சை சாயிராபேகம், 10ல் சுயேட்சை அருளானந்தம், 11ல் அ.தி.மு.க., தியாகு, 12ல் சுயேட்சை ஜவகர்கான், 13ல் சுயேட்சை குளரசாபேகம், 14ல் தி.மு.க., ஜபகர் சாதிக், 15ல் சுயேட்சை அசோக்குமார் ஆகியோர் வென்றனர்.

ஜெ தோழி சசிகலாவின் சொந்த ஊரான அ.தி.மு.க. வசம் இருந்த
கூத்தாநல்லூர் நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது

24 வார்டுகளில் 17 வார்டுகளில் தி.மு.க., கூட்டணியினர் வெற்றி பெற்றுள்ளனர்.
1வது வார்டில் மாரியப்பன் இ.கம்யூனிஸ்டு, 2வது வார்டில் டோமனிக் தி.மு.க., 3வது வார்டில்குமரேசன் தி.மு.க., 4வது வார்டில் மாரிமுத்து தி.மு.க, 5வது வார்டில் ஜெயராஜ் அ.தி.மு.க.., 6வது வார்டில் வனஜா தி.மு.க,7வது வார்டில் ஹாஜாஜமாலுதீன் தி.மு.க., 8வது வார்டில் சச்சு தி.மு.க., 9வது வார்டில் ரவி அ.தி.மு.க. , 10வது வார்டில் பரிதாபேகம் தி.மு.க., 11வது வார்டில்
காயரோகணம் தி.மு.க., 12வது வார்டில் கனகா இ.கம்யூனிஸ்டு, 13வது வார்டில், காதர்உசேன் தி.மு.க., 14வது வார்டில் பாஸ்கரன் அ.தி.மு.க. , 15வது வார்டில் ஹலீமாபேகம் தி.மு.க., 16வது வார்டில் முஹமதுரபியுதீன் சுயே.,17வது வார்டில் ஹாஜாஜிபுதீன் தி.மு.க., 18வது வார்டில் அகமதுசாதிக் காங்.,19 வது வார்டில் அப்துல்மாலிக் தி.மு.க., 20 வது வார்டில் பாத்திமா சுயே,21வது வார்டில் யாஸ்மீன்பர்வின் தி.மு.க., 22 வதுவார்டில் கஸ்தூரிதி.மு.க., 23 வது வார்டில் அப்துல்சமது அ.தி.மு.க. , 24 வது வார்டில் மீராமைனுதீன் அ.தி.மு.க.
முத்துப்பேட்டை பேரூராட்சி தேர்தல் முடிவுகள்
13.10.2006 அன்று நடைபெற்ற உள்ளாட்ச்சி தேர்தலில் முத்துப்பேட்டை பேரூராட்சி கவுன்சிலர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 55 பேர் போட்டியிட்டனர். பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் தி.மு.க - 4, அதிமுக – 3, மதிமுக – 1, இ.கம்யூனி – 1, சுயேட்சை – 9 என்ற வகையில் வெற்றி பெற்றுள்ளனர். ஓட்டு வாரியான விபரம் பின்வருமாறு… ஷ

1 வது வார்டு பெற்ற வாக்குகள் நா.சந்திர மோகன் - அ.தி.மு.க 233 இரா.செல்வம் - சுயேட்சை 205 கா.செழியன் - தி.மு.க 154 ஆ.காளிமுத்து - சி.பி.எம் 33
2 வது வார்டு பெற்ற வாக்குகள் ஞா.சாரதாம்பாள் - அ.தி.மு.க 281 கு.மஸ்தான் அம்மாள் - தி.மு.க 146
3 வது வார்டு பெற்ற வாக்குகள் மு.அப்துல் வஹாப் - அ.தி.மு.க 315 ஹா.ஹாரூன் - சுயேட்சை 203
4 வது வார்;டு பெற்ற வாக்குகள் ச.கார்த்திக் - தி.மு.க 361 ரா.ஞானசேகரன் - அ.தி.மு.க 95 கா.முஹம்மது தாவுது – சுயேட்சை 47
5 வது வார்டு பெற்ற வாக்குகள் ரா.உமாராணி – தி.மு.க 213 கோ.சந்திரா – சுயேட்சை 129 நா.மல்லிகா – சுயேட்சை 12 ஷ 6 வது வார்டு பெற்ற வாக்குகள் ஹ{.நிஸாரா பேகம் - சுயேட்சை 155 ப.ஜெய்புநிஷா – தி.மு.க 113

7 வது வார்டு பெற்ற வாக்குகள் மு.ஜபுருல்லாஹ் - தி.மு.க 231 சே.சுல்தான் - அ.தி.மு.க 151 மு.ஹபிபுல்லா - சுயேட்டை 37 கு.ஹபீப்கான் - தே.மு.தி.க 20 கா.சேக்தாவுது – சுயேட்சை 14 மு.நாகூர் பிச்சை – சுயேட்சை 3

8 வது வார்டு பெற்ற வாக்குகள் மு.ரசூல் பீவி – சுயேட்சை 185 ந.பஜரியா அம்மாள் - சுயேட்சை 144

9 வது வார்டு பெற்ற வாக்குகள் மு.பாவா பகுருதீன் - சுயேட்சை 248 மு.அஹமது இப்ராஹீம் - தி.மு.க 142 ஹ.முஹம்மது சேக்தாவுது – அ.தி.மு.க 92
10 வது வார்டு பெற்ற வாக்குகள் ஜெ.கிருஷ்ணன் - சுயேட்சை 227 க.சிவபாக்கியம் - அ.தி.மு.க 161 வை.ராமசாமி – சுயேட்சை 54
11 வது வார்டு பெற்ற வாக்குகள் கா.சுப்பிரமணியன் - தி.மு.க 330 க.பெரிய சாமி – சுயேட்சை 209

12 வது வார்டு பெற்ற வாக்குகள் ச.கணேஷன் - சுயேட்சை 262 கொ.ஆரோக்கிய சாமி – சுயேட்சை 131 வெ.அன்பழகன் - அ.தி.மு.க 115 கா.ஆறுமுகம் - சுயேட்சை 88 பெ.அன்பழகன் - சுயேட்சை 16
13 வது வார்டு பெற்ற வாக்குகள் ஜெ.மைநூர்தீன் - சுயேட்சை 244 மு.சாகுல்ஹமீது – சி.பி.ஐ 230 மு.முஹம்மது தாவுது – சுயேட்சை 56

14 வது வார்டு பெற்ற வாக்குகள் மங்கையர்கரசி (போட்டி இன்றி தேர்வு)

15 வது வார்டு பெற்ற வாக்குகள் கா.முஹம்மது ஹனிபா – சுயேட்சை 249 இ.நாகூர் பிச்சை – தி.மு.க 135 மு.முஹம்மது இஸ்மாயில் - அ.தி.மு.க 15

16 வது வார்டு பெற்ற வாக்குகள் மு.ஆதம் மாலிக் - சுயேட்சை 162 அ.முஹம்மது சேக்தாவுது - சுயேட்சை 115 அ.முஹம்மது ஹஸன் - காங்கிரஸ் 42 ஹா.சுல்த்தான் இப்ராஹீம் - சுயேட்சை 17

17 வது வார்டு பெற்ற வாக்குகள் வ.நிர்மலா – இ.கம்யூ 217 த.செல்வி – சுயேட்சை 152 மருது.மாரி முத்து – அ.தி.மு.க 132 பா.தனலெட்சுமி – சுயேட்சை 89 க.நாகேஸ்வரி – சுயேட்சை 56

18 வது வார்டு பெற்ற வாக்குகள் ரா.மதியழகன் - ம.தி.மு.க 191 ப.ராமையன் - காங்கிரஸ் 184 மு.திருமலை – சுயேட்சை 66
பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர்களுக்கான தேர்தல் எதிர் வரும் 28.10.2006 அன்று நடைபெற உள்ளது. இதில் பேரூராட்சிமன்ற தலைவர் மற்றம் துணைத்தலைவரை கவுன்சிலர்கலே தேர்வு செய்கின்றனர். அதிமுக மற்றும் திமுக விற்கு கடும்போட்டி நிலவுகிறது.

நன்றி ! முத்துப்பேட்டையான்

No comments: