Friday, September 15, 2006

தமுமுக வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


தமிழகமெங்கும் தமுமுக வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


கடந்த 8.9.2006 அன்று மஹாராஷ்ட்ரா மாநிலம் மாலேகான் பகுதியில் ஜீம்ஆ தொழுகை நடைபெற்று கொண்டிருந்த மசூதி, மார்க்கெட், உள்பட பல இடங்களில் தீவிரவாதகளால் திட்டமிட்டு குண்டு வைத்து பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் இதற்கு கண்டனம் தெறிவித்தும் இந்த மனிதகுல விரோத செயலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை உடனடியாக கைது செய்யக்கோரியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக தமிழகம் எங்கும் இன்று வெள்ளிக்கிழமை 15.09.2006 அன்று மாலையில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.இவ்வாற்பாட்டத்தில் பயங்கரவாதத்தை ஒழித்து மனித நேயம் வளர்த்திடகோரியும் இந்த பயங்கரவாத செயலை கண்டித்தும் தமுமுக தலைவர்கள் உரையாற்றினர். தமிழகமெங்கும் பெருந்திரளாக முஸ்லிம்கள் தங்கள் கைக்குழந்தைகள் உள்பட குடும்பத்தோடு கூடி ஆர்ப்பட்டாத்தில் கலந்து கொண்டனர்.

அல்லாஹீ அக்பர் என்ற கோசம் எங்கும் நிறைந்ததாக இருந்தது அத்துடன்,

ஒங்குக..சமுதாய ஒற்றுமை என்று சமூக ஒற்றுமையை வழியுருத்தியும் பயங்கரவாதம் ஒழியட்டும், கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் காலி கும்பலை காப்பாற்ற செய்தியை திரிக்கும் ஊடகங்களை கண்டிக்கிறோம் என்றும் மத்திய அரசை கண்டித்தும் கோசங்கள் எழுப்பப்பட்டன.
சிதைக்காதே! சிதைக்காதே! சீரிய மனித நேயம் தன்னை
ஆரியக் கும்பலே சிதைக்காத என்று பார்பான ஆரிய கயவர்களை கண்டித்தும் கோசங்கள் எழுப்பப்பட்டன.
அதுமட்டுமல்லாது இனவெறிக்கெதிராகவும் முஸ்லிம்களை அந்நியர்களாக சித்தறிக்கும் போக்கை கண்டித்தும் பார்ப்பன ஆதிக்க வெறியை கண்டித்தும் கோசங்கள் எழுப்பப்பட்டன.
தமுமுக தலைவர்கள் பேசிய பேச்சுக்கள் மக்களிடையே எழுச்சியையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தக்கூடியவையாகவும் அதேசமயத்தில் முஸ்லிம்களுக்கெதிராக கட்டவிள்த்து விடப்பட்டிருக்கும் வண்முறையை கடுமையாக கண்டிக்க கூடிய வகையிலும் அமைந்திருந்தது.

தமிழகமெங்கும் பெருந்திரளாக முஸ்லிம்கள் குடும்பத்துடன் திரன்டு வந்து ஆர்ப்பாரித்ததும் தாங்கள் இடம்பெறிறிருக்கும் கூட்டணியில் உள்ள மத்திய அரசை கடுமையாக கண்டித்து தமுமுக தலைவர்கள் ஆற்றிய உரையும் குறிப்பிடத்தக்கதாக அமைந்திருந்து.

செய்திகள் மற்றும் புகைப்பட உதவி : சகோ. கோவை தங்கப்பா

செய்தியறிக்கை

இஸ்லாம் முஸ்லிம் காரைக்குடி கோயமுத்தூர் கோயம்புத்தூர்

2 comments:

vengaiibrahim said...

assalamu alaikkum (varah)

malekhan.... engal manangalai kutharivitta kodooram......
oh.... niyayavaankale enge sentreerkal.... kuntukal vetikkumpothellam engal kudumbangalai kurivaithitta kodurarkale..... engal pachilam pillaikalin kaiviralkal kallangasukalaga sitharikitanthathai kanteerkala....? vayathu muthirntha engal periyavarkal vanjagamariyatha ilaingarkal kuviyal kuviyalai kuntukku iraiyanaarkale kaaranamana kayavarkalai ungalukku theriyatha...? ungal murattu moolaikku udane ngyabagam varuvaarkale "islamia theeviravaathigal" ippothum sollungal avarkalthan kaaranam entru naangalthan ilithavaayarkal akivittome.....!

muslimeen said...

BISMILLAHIRRAHUMANIRRAHEEM

ONLY DEMOCRATIC PROTEST IS NOT A SOLUTION.WHEN THE MUSLIM FOLLOW THE ISLAMIC RULES THEN THEY WILL GET THE PEACE.THEY FOLLOW ISLAM IN ONLY SALAH,FASTING,ZAKKATH,HAJ ONLY.BUT THEY FOLLOW THE ALL RULES.