Tuesday, August 29, 2006

கண்களை கசக்கி விட்டு பாருங்கள்!!

யார் பொய்யன் என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்

Note : இதில் இடம்பெற்றுள்ள ஆதார கோப்புக்களை மின்னஞ்சல் மூலம் பெற விரும்புவோர் tmpolitics@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
Note : Please click over every picture to view it BIG

தற்சமயம் தமிழகத்தில் நடக்கும் சில சம்பவங்கள்( சம்பவம் என்ன என்பது பற்றி அடுத்த பதிவில் அண்ணன் தென்காசி பட்டனத்தான் விளக்குவார்) தனக்கும் தனது அமைப்பிற்கும் பாதகமாக இருப்பதாலும் இந்த நிலையில் மக்களின் கவனமும் தனது ரசிகர் மன்றத்தின் கவனமும் அந்த விஷயத்தின் பக்கம் திரும்பினால் தனது ரசிகர்கள் நிறைய கேள்வி கேட்பார்கள் அதற்கு தன்னால் பதில் கூற இயலாது அதுமட்டுமல்லாமல் தனக்கும் தனது இயக்கத்திற்கும் இதனால் பெரும் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாலும் மக்களின் கவனத்தையும் தனது ரசிகர் மன்றத்தின் கவனத்தையும் திசை திருப்புவதற்காகவும் ரமழானில் வசூலை போடுவதற்காகவும் ததஜ வின் தலைவர் கிரிமினல் பி.ஜே யால் ஏற்பாடு செய்யப்பட்டு கதை வசனம் எழுதி இயக்கப்படும் நாடகங்களே கடையநல்லூர் பள்ளி மீட்டெடுப்பு மற்றும் இட ஒதுக்கீடு கமிசனில் மாற்றம் செய்ய வலியுருத்தி செப்படம்பர் 5 ம் தேதி தமிழகமெங்கும் நடத்தவிருக்கின்ற ஆர்ப்பாட்டம் எல்லாம் அந்த நாடகத்தின் முதல் பகுதி அரங்கேற்றப்பட்டுள்ளது.


*******************************************************
நாம் கூறியது போல் தொழுவதற்க்குத்தான் வக்ஃப்போர்ட் அனுமதித்துள்ளது அதுவும் ததஜவினரை அல்ல.
இது அல்கோபர் ரயிசுதீன் பொய்யன் என்பதற்க்கு மீண்டும் ஒரு ஆதாரம். ஆதரத்தை அங்கே இங்கே தேட தேவையில்லை. அவரது கட்டுரையின் நடுவிலேயே இதற்கான ஆதரம் உள்ளது.

சகோதரர்களே பள்ளி திறந்த நாள் முதல் கொண்டு பாங்கு சொல்வதும், முதல் ஜமாத்தை குறித்த நேரத்தில் நடத்தியது மற்றும் பள்ளி பராமரிப்பும் கடையநல்லூர் தவ்ஹித் சகோதரர்களின் கையிலேயே உள்ளது.(இதை உறுதி செய்ய கடையநல்லூர் சகோதரர்கள் யாரை வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளவும்) அவர்களே அனைத்தையும் செய்து வருகிறார்கள். இது பொதுவாக அனைவரும் அறிந்த செய்தி. ஆனால் ஜாக்இ தமுமுக கும்பல் ஒரு நாள் கூத்தாக ஜமாத் முடியும்வரை வேண்டுமென்றே காத்திருந்து( இவர்கள்தான் குர்ஆன்இ ஹதீஸ்படி நடப்பவர்களாம்) இரண்டாவது ஜமாத் போட்டது. உண்மை நிலைமை இப்படி இருக்க அந்த பள்ளி தவ்ஹித் சகோதரர்கள் கையில் இல்லை அவர்களை வஃக்பு போர்டு அனுமதிக்கவே இல்லை என்று பொய்களை வண்டி வண்டியாக அவிழ்த்து விடும் இந்த கோமாளியை வெறும் பொய்யன் என்று சொல்லாமல் தார்பாயில் வடிகட்டிய பொய்யன் என்று சொல்லலாம்.

வஸ்ஸலாம்
அஹமது அலி.

*******************************************************


பள்ளியையும் அதன் சொத்துக்களையும் மீட்டெடுக்க வேண்டி வழக்கு தொடரப்படடதா? அல்லது தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டி வழக்கு தொடரப்பட்டதா?

பள்ளியிலும் அதன் சொத்துக்களிலும் உரிமை கோரி வழக்கு தொடர்ந்தால் ஒன்றும் கிடைக்காது எதிர் தரப்பின் வழக்கு செலவையும் நாம்தான் கொடுக்க வேண்டி வரும் என்று அறிந்த இந்த கிரிமினல் (புத்திசாலி??) கும்பல் இப்போதைக்கு தனது ரசிகர் மன்றத்தையும் மக்களையும் முட்டாளாக்கி கவனத்தை திசை திருப்ப ஏதாவது செய்தாக வேண்டும் என்று அந்த பள்ளியின் ஜமாத் உறுப்பினரும் சந்தா செலுத்தக்கூடியவரும் தனது ஆதரவாளருமான சிலரை பிடித்து ஏற்கனவே தங்களது சதியால் பூட்டப்பட்டிருந்த பள்ளியில் எங்களை தொழ அனுமதிக்க மறுக்கின்றார்கள் அதில் தொழ எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டு ஒரு வழக்கை தமிழ்நாடு வக்ஃப் போர்டில் தாக்கல் செய்தார்கள்.

திருநெல்வேலி வக்ஃப் ஆயரும் முதன்மை சார்பு நீதிபதியாலும் வழங்கப்பட்ட தீர்ப்பின் 19 வது பக்கம்.பள்ளியில் உரிமை கோரி அல்லாமல் பள்ளியில் தொழ தங்களை அனுமதிக்க வேண்டும என்று கேட்டு வழக்கு தாக்கல் செய்ததற்காக ஆதாரம் மேலே உள்ளது.


திருநெல்வேலி வக்ஃப் ஆயரும் முதன்மை சார்பு நீதிபதியாலும் வழங்கப்பட்ட தீர்ப்பின் 20 / 21வது பக்கம்.

பள்ளியும் அதன் சொத்துக்களும் யாருக்கு சொந்தம் என்பதை தென்காசி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அந்த நீதிமன்றம்தான் முடிவு செய்யும் ஆனால் அந்த பள்ளியில் வாதி (ததஜ ஆதரவாளர்) சந்தா செலுத்தும் உறுப்பினராக இருப்பதால் அவரும் அந்த பள்ளியின் மற்ற உறுப்பினர்களும் (ஜாக், தமுமுக உள்பட) தொழுகை நடத்தி வக்ஃப் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனவும் மற்றும் இந்த வழக்கிற்காக ஏற்ப்பட்ட செலவுகளை அவரவர் செலவுகளை அவரவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான் தீர்ப்பு.

இந்த தீர்ப்பில் எங்காவது பள்ளியை ததஜவிடமோ அல்லது ததஜவின் ரசிகர் மன்றத்தினர் கூறுவது போன்று தவ்ஹித் சகோதரர்களிடமோ பள்ளியையும் அதன் சொத்துக்களையும ஒப்படைக்கவும் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதா? ரசிகர்
மன்றத்தினரே! விசிலடிச்சான் குஞ்சுகளே!! கண்களை கசக்கி விட்டு பாருங்கள் !! பால் போடாத சாயாவுல இலுமச்சிம்பழத்தை புளுஞ்சு அடித்து விட்டு தெளிவாக பாருங்கள் !!


வந்தனம்...வந்தனம் ...தந்தோமய்யா...முப்பத்து முக்கோடி தேவர்களே ...கணம் கோட்டாரு அவர்களே.. ...குந்தி ...குந்தி கும்புடுரோமய்யா ... வணங்கி ...வணங்கி உம்மிடம் பிரார்த்திக்கிரோமய்யா என்று கெஞ்சி கூத்தாடியும் எங்கேயாவது ததஜ விடமோ அல்லது தவ்ஹித் சகோதரர்களிடமோ பள்ளியை ஒப்படையுங்கள் என்று தீர்ப்பெழுதி உள்ளாரா கோர்ட்டார்?? கூறுங்கள் விசிலடிச்சான் குஞ்சுகளே !!

வழக்கு தொடுத்தவர் தான் இந்த பள்ளியில் சந்தா செலுத்தும் உறுப்பினர் என்றும் தன்னை தொழுகை நடத்த அனுமதிக்க மறுக்கிறார்கள் என்றும் அதனால் தன்னை தொழ அனுமதிக்க வேண்டு என்றும்தான் வழக்கு தொடர்ந்தார் அதனடிப்படையில் வழக்கு தொடர்ந்த நபர்களையும் அதுமட்டுமில்லாமல் அந்த பள்ளியின் அனைத்து உறுப்பினர்களையும் எந்த இடைஞ்சலும் இல்லாமல் பள்ளியில் தொழுகை நடத்தலாம் என்றுதான் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

நாம் கூறியதற்குறிய ஆதாரங்களை மட்டுமல்லாமல் எந்த தீர்ப்பை வைத்து நீங்கள் பள்ளிக்குள் நுலைந்தீர்களோ அந்த தீர்ப்பின் நகலையும் நாம் இங்கிட்டு நாம் பொய்யன் அல்ல என்று மீன்டும் நிருபித்துள்ளோம். இப்போது ததஜ வின் விசிலடிச்சான் குஞ்சுகளே நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள் ?? போங்கள் ...போய் கேளுங்கள் ..உங்களுக்கு தவறான தகவலை தந்கு ஏவி விட்டார்களே அவர்களிடம் சென்று கேளுங்கள் ஏன் எங்களிடம் தவறாக பொய் தகவல்களை அளித்து கேவலப்பட வைத்தீர்கள் என்று கேளுங்கள். இனியும் உங்கள் தலைமை அளிக்கும் தவறான பொய்யான தகவல்களை நம்பி வெற்றி !! வெற்றி !! வீர வேல்...வெற்றி வேல்...என்று குதித்தால் உங்களை அந்த அல்லாஹ்தான் (நீங்கள் அண்ணன் பி.ஜே தான் என்றால் அதற்கு நாம் பொறுப்பல்ல) காப்பாற்ற வேண்டும்.

அடுத்தபடியாக சரக்கு இல்லாததால் தமுமுக தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ்வை வம்புக்கிழுத்துள்ளீர்கள் அதற்கும் நாம் விளக்கம் சொல்ல கடமைப்பட்டுள்ளதால் இங்கு அதற்காக விளக்கத்தையும தருகின்றோம்.

//நான் ஒன்றை கேட்கிறேன் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களை முஸ்லிம் உம்மாவை கூட்டிக்கொடுத்தவர் என்று இந்த முகவைதமிழன் சில மாதங்களுக்கு முன்பு எழுதி இருந்தார். இது விடியல் வெள்ளியின் கருத்தா? அல்லது இவரின் தனிப்பட்ட கருத்தா?.-ததஜ வின் அஹமது அலி//

கிரிமினல் அஹமது அலி அவர்களே இது எனது கருத்தும் அல்ல நாம் எந்த இயக்கத்தையும சாராததால் எந்த இயக்கத்தின் கருத்தும் அல்ல மாறாக இது யாருடைய கருத்து என்பதை மேலும் படிக்க படிக்க தெறிந்து கொள்வீர்கள்.

கீழே தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தினரால் எழுதப்பட்டு சவுதியிலும் வலைகுடாக்களிலும் மின்னஞ்சல் மூலமாகவும் கள்ள வெப்சைட்டுகள் மூலமாகவும் சுற்றுக்கு விடப்பட்ட பல அநாகரிக அநாச்சார மடல்களில் சிலவற்றில் சில பகுதிகளை தந்துள்ளேன் பாக்கவும்..

தமுமுக மாநில செயளாலர் தமிம் அன்சாரி சீன அழகிகளுடன் உல்லாசமா?மேலே உள்ளது சிங்கப்பூரில் தமுமுக வின் மாநில செயளாலர் தமிமுன் அன்சாரி மதுவிற்கு அடிமையாக மாதுக்களுடன் புரன்டார் என்றும் வசூலான பணத்தில் சீன அழகிகளுடன் உல்லாசமாக இருந்தார் என்றும் ததஜ வினர் எழுதியுள்ளனர் இதுமட்டுமல்லாது அச்சிலேற்ற முடியாத வார்த்தைகளை இந்த மடல் கொண்டிருப்பதால் சில பகுதிகளை மட்டும் பிரசுரித்துள்ளோம். இந்த மடலின் கையெழுத்து பிரதி எம்மிடம் உள்ளது இது யாருடைய கையெழுத்து என்று ததஜ வின் தம்மாம் மாகான நிர்வாகிகளை கேளுங்கள்.

தமுமுக செங்கல்பட்டு மாவட்ட செயளாலர் யாக்கூப் 'மாமா' வா? மாநில நிர்வாகிகளுக்கு முஸ்லிம் கண்ணிப் பெண்களை கூட்டிக்கொடுத்தாரா?
மேலே உள்ளதில் தமுமுக வின் செங்கல்பட்டு மாவட்ட செயளாலர் யாக்கூப் அவர்களை தமுமுக மாநில நிர்வாகிகளுக்கு "மாமா" வாக செயல்பட்டு முஸ்லிம் கண்ணிப் பெண்களை கூட்டிக்கொடுத்தர் என்றும் இன்னும் அச்சிலேற்ற முடியாத வார்த்தைகளை தமுமுக வின் தலைவர் ஜவாஹிருல்லாஹ்விற்கும் மற்ற நிர்வாகி ஹைதர் அலிக்கும் எதிராக எழுதி உலவ விட்டது யார்? தமிழ் நாடு தவ்ஹித் ஜமாத்தின் நிர்வாகிகளா? முகவைத்தமிழனா? மேலும் உள்ள கடிதத்தின் கையெழுத்து யாருடையது என்று ததஜ நிர்வாத்திடம் கேளுங்கள்.

ஜாக்கை சேர்ந்தவர்கள் விபச்சாரம் செய்கின்றார்கள் அதனால் ததஜ விற்கும் சகோ.பி.ஜே விற்கும் மட்டும் பணம் கொடுங்கள் என்று பிரசுரம் விட்டது யார்? முகவைத்தமிழனா ? ததஜ நிர்வாகமா?

ஜாக்கில் உள்ளவர்களை பற்றி அசிங்கமாக ததஜ வெளியிட்ட பிரசுரம்

மேலே கூறப்பட்டுள்ள அணைத்திற்கும் ஹார்ட் காபி (ஒரிஜினல் பிரதி) என்னிடம் உள்ளது தமுமுக வினர் சகோ. தமிமுன் அன்சாரியோ அல்லது பேரா. ஜவாஹிருல்லாஹ்வோ ததஜ வினர் மீது அவதுறு மற்றும் மான நஷ்ட்ட வழக்கு தொடர்வதாக இருந்தால் ஆதாரங்களை அளிக்க தயாராக உள்ளேன் அதுமட்டுமல்லாமல் இதை எழுதியவர்கள் யார் என்பதையும் எழுதத் தூன்டியவர்கள் யார் என்பதையும் மற்றும் இன்று தமுமுக வினரை பெட்டைகள் என்றும் மற்ற கேவலமான வாhத்தைகளால் திட்டி கள்ள மெயில் அனுப்பிக்கொண்டிருக்கும் உன்மையை உரத்துக் கூறும் உமர் மற்றும் சைதை அலி, அஹமது அலி ஆகியோர் யார் என்றும் அவர்களுடைய இந்திய முகவரி என்னவென்றும் ஆதாரப்பூர்வமான தகவல்களை அளிக்க தயாராக உள்ளேன். ஏன்னை நீங்கள் இதற்காக எந்நேரமும் அனுகலாம்.

இது சில உதாரனங்களே இவையல்லாமல் தமுமுக வின் தம்மாம் நிர்வாகி பொறியாளர் சபியுல்லாஹ் வை பற்றியும் மற்ற பல தமுமுக தலைவர்களை பற்றியும் ததஜ வினரால் எழுதப்பட்ட கையெழுத்து பிரதிகள் எம்மிடம் உள்ளன நேரம் வரும்போது அவற்றை வெளியிடுவோம். அந்த வரிசையில் எழுதப்பட்டதுதான் தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ்வை முஸ்லிம் உம்மாவை கூட்டிக்கொடுத்தவர் என்று கூறி வெளியிடப்பட்ட பிரச்சாரமும்.இதை எழுதியதும் ததஜ வினர்தான்.

அந்த பிரசுரம் எனக்கு மின்னஞ்சலில்/இணையத்தில் கிடக்கப்பெற்றது அதும்டுமல்லாமல் ததஜ வின் தம்மாம் நிர்வாகி ஒருவரும் கொடுத்தார் அதை நான் பிளாக் ஆரம்பித்தபோது சோதனைக்காக வேண்டி தலைப்பு இல்லாமல் பதிவு செய்தேன் ஆனால் அது ஃபீடரில் ஃபீட் ஆகி அனைவருக்கும் தெறிந்ததால் அடுத்த நாளே விடியல் வெள்ளி என்ற வலைப்பதிவிலும் மற்ற சில வலைப்பதிவுகளிலும் எழுதி பஞ்சாயம் வைத்துவிட்டர்கள் அப்போது என்னை ததஜ வின் அடிவருடி என்றும் ரசிகர் என்றெல்லாம் எழுதினார்கள் அப்போது நாம் அங்கு சென்று விடியல் வெள்ளி வலைப்பதிவில் அது குறித்த மறுப்புக்களையும் விளக்கத்தையும் அது எங்கிருந்த கிடைக்கப்பெற்றது என்பதையும் நாம் எந்த இயக்கத்தையும சேர்ந்தவர் அல்ல என்பதையும் பதிவு செய்துள்ளோம். இதுபோன்று பிரச்சினைகள் வரும் என்றுதன் அந்த பதிவை இன்றுவரை நீக்காமல் வைத்துள்ளோம். அந்த பதிவு இட்ட நாள்முதல் இன்றுவரை உள்ள சம்பவங்களை தமுமுக வினர் அறிந்தே உள்ளார்கள்.

இவையெல்லாம் சிறு உதாரனங்களே இது போன்று தனக்கு பிடிக்காதவர்களையும் தனது திருட்டுத்தனம் தெறிந்து தன்னைவிட்டு வெளியேரி சென்றவர்களையும் விபச்சாரம் செய்தான் என்றும் பள்ளிக்குள் பொம்பிளையை வைத்திருந்தான் என்றும காசை திருடினான் என்றும்
ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டான் என்றும் கதறி அழுது ஒப்பாறி வைத்து சிடி கேசட் போடுவது பின்னர் தனக்கு தேவைப்பட்டால் அவர்களுடன் கொஞ்சி குலாவுவது இதெல்லாம் அண்ணன் கிரிமினல் பி.ஜே யின் சித்து விளையாட்டுக்கள் நம்முடையவை அல்ல.

தமுமுக வின் தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ்வையோ அல்லது மற்றவர்களையோ திட்டுவதாகவோ அல்லது அவர்களை பற்றிய குறைகளை எழுதுவதாகவோ இருந்தால் நேரடியாக எழுதுவோம் ததஜ வினரைப்போல் புனைப்பெயர்களில் முகத்தை மறைத்து எழுதாமல் எமது பெயர் முகவரி இட்டு நேரடியாக எழுதுவோம். நாம் யாருக்கும் அஞ்சியவர்கள் அல்ல இறைவனைத் தவிற. ஏன் கிரிமினல் கூட்டமான உங்களையும் உங்கள் தலைவன் கிரிமினல் பிஜே வையும் பறற்றியும் உங்களது பொய்களையும் பித்தளாட்டங்களையும் அம்பளப்படுத்தி நாம் எழுதவில்லையா? ஏன் என்னை யாரென்று உங்களுக்கு தெறியாதா? நான் என்ன உங்களைப்போல் மறைந்தா எழுதுகின்றேன்? அல்லது முகமூடி அனிந்து எழுதுகின்றேனா?

தவறு யார் செய்தாலும் நாம் சுட்டிக்காட்டுவோம்! சமுதாயத்தை காட்டிக்கொடுத்து மதத்தால் வியாபாரம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் தக்க ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் அவற்றை மக்கள் மன்றத்தில் வைப்போம். அது எந்த இயக்கத்தவர்களாக இருந்தாலும் சரி எமக்கு அச்சமில்லை. உங்கள் தம்மாம் ரசிகர் மன்ற தவைர் மேலூர் ராமருக்கோ அல்லது அய்யுபுக்கோ ஃபிரென்டா இருந்தாலும் சரிதான். சரித்திரமாகிவிட்டவர்களை என்றும் நாம் உதவிக்கு அழைப்பதில்லை என்றும் எமக்கு உதவி எம் இரட்சகன் அல்லாஹ் மட்டுமே. 15 வருசத்துக்கு முன்னாடி ரவுடியாகவிருந்து சரித்திரமாகிவிட்ட மேலூர் ராமரையும் அயுப்பையும் மட்டும்தான் உங்களுக்கு தெறியும் அவர்கள் பெயரை கூறி தம்மாமுக்குள் மூலை கழுவி விடப்பட்ட ரசிகர் மன்றத்திரை வேண்டுமானால் நீங்கள் மிரட்டலாம் ஆனால் அல்லாஹ்விடம் நம்பிக்கை கொண்டவர்களிடம் உங்கள் மிரட்டல் பளிக்காது.


தமுமுகவின் தவறுகளையும் அதன் பத்திரிகையான மக்கள் உரிமையின் தவறுகளையும் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளோம் அப்போதே நம்மாள் சுட்டிக்காட்டப்பட்ட தவறுகள் களையப்பட்டுள்ளன அல்லது களைவதற்கு முயற்சிகளை எடுத்தள்ளார்கள்.

என்னைத் திட்டுவதாக நினைத்துக்கொண்டு விடியலை வம்புக்கிழுத்துள்ளார்கள் விடியல் சகோதரர்கள் எம்மை தொடர்பு கொண்டால் இந்த அஹமது அலி மற்றும் உ.உ.கூ உமர் யாரென்பதையும் அவர்களின் முகவரியும் தர தயாராக இருக்கின்றோம். நீங்கள் இவர்கள் மீது ஜனாநாயக ரீதியாக வழக்கு தொடரலாம்.

நாமும் பலமுறை நமக்கும் இயக்கங்களுக்கும் சம்பந்தமில்லை என்று எழுதியாகிவிட்டது அதை ததஜ வினரும் நன்றாகவே உணர்ந்துள்ளார்கள் மேலும் தகவல் தேவையென்றால் ததஜ வின் தம்மாம் நிர்வாகிகளிடம் கேளுங்கள் எனக்கும் ஏதாவது இயக்கங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்று. ஒரு மின்னஞ்சலில் என்னை தமுமுக என்கிறார் அடுத்த மின்னுஞ்சலில் விடியல் என்கிறார் இந்த மூலை கழுவி விடப்பட்ட கிரிமினல் அஹமது அலி மற்றும் கிரிமினல் உ.உ.கூ உமர்..

மூலை கழுவி விடப்பட்ட கிரிமினல் ததஜ கூட்டத்தினருக்கும் முகத்தை மறைத்து தந்தை பெயர் தெறியாமல் தனது பெயரையும் கூறாமல் கள்ள மின்னஞ்சலில் கதை வசனம்
எழுதிக்கொண்டிருக்கும் கிரிமினல் கூட்டத்தாருக்கும் ரசிகர் மன்றத்தினருக்கும் சவால்!! உங்களுக்கு 72 மணி நேரம் கொடுக்கின்றென் அதற்குள் முகவைத்தமிழனாகிய நான்
நீங்கள் கூறுவது போன்று ஏதாவது ஒரு அமைப்பில் உறுப்பினர் என்றோ அல்லது உறுப்பினராக இருந்ததாகவோ நிருபிக்க வேண்டும் இல்லையேல் உங்களை பற்றிய விபரங்களும் கள்ள வெப்சைட் கதாநாயகர்கள் யார் என்பதும் பொதுக்குழுவில் தீர்மானம் போட்டு கள்ள வெப்சைட் மற்றும்
கள்ள மின்னஞ்சல் நடத்துவதும் தக்க ஆதாரங்களுடன் மக்கள் மன்றத்தில் வைக்கப்படும்.கடல் கடந்த தமுமுக என்ற சகோதரர் பி.ஜே பேசுவதற்கு 50,000 வாங்கியதாக எமது வலையில் ஒரு பதிவிட்டிருந்தார் அதற்காக இந்த கிரிமினல் பி.ஜே யின் பக்த கேடிகள் சாமியாடிகளாக மாறி லோ.. லோ...என்று குதித்து நம்மையும் வம்புக்கிழுத்தள்ளார்கள். 30 வருடமாக பி.ஜே அவர்கள் பிரச்சாரம் செய்வதற்காக வேண்டி யாரிடமும் ஒரு பைசா வாங்கியதில்லையாம் எல்லாமே எளிமையாக பஸ்ஸில் சென்று சொந்த காசில் தான் பிரச்சாரம் செய்வாராம் என்று பக்தி பரவசமாக எழுதி ஆதாரங்களை நம்மிடம் கேட்டுள்ளார்கள்.

ஐயா!! கிரிமினல் கூட்டமே !! கிரிமினல் பி.ஜே யின் பக்த கேடிகளே !! பதிவை இட்டது கடல் கடந்த தமுமுக என்பவரய்யா !! முகவைத்தமிழன் அல்ல !! ஆக அதற்கு பதில் அளித்து ஆதாரங்களையும் அளிக்க வேண்டிய தார்மீக பொருப்பு சகோ. கடல் கடந்த தமுமுக வையே சாரும் முகவைத்தமிழைனையல்ல. இருந்த போதிலும் பக்த கேடிகளான நீங்கள் உங்கள் தலைவன் காசு வாங்கி பிரச்சாரம் செய்தார் என்பதற்கு ஆதராரங்களை வேண்டி விரும்பி கேட்பதால் நாமும் வெளியிட தயாராக உள்ளோம் ஆனால் இந்த ஐம்பதாயிரம் ரூபாய்க்கு அல்ல அதுவல்லாமல் தமிழகத்தின் பல இடங்களில் உங்கள் தலைவன் கிரிமினல் பி.ஜே பேசுவதற்கு பணம் வாங்கியுள்ளார் அந்த ஆதாரங்களை நாம் வெளியிட தயார். நிருபியுங்கள் என்று நீங்கள் கூறினால் நாம் உடனடியாக நாளையே கிரிமினல் பி.ஜே காசு வாங்கியதற்கான ஆதாரங்களை வெளியிட்டு நிருபிக்க தயாராக உள்ளோம் நாங்க ரெடி !! நீங்க ரெடியா?? அதற்கு முன்னால் செல்லை தட்டி அண்ணனிடம் கொஞசம் இதைப்பற்றி கேட்டுக்கொள்ளுங்கள்.

//தமுமுக என்ற கூட்டமாவது ஃபித்ரா சுனாமி என்று வசூலித்து அதில் பெருந்தொகையை திருடினாலும்இ சிறு சதவீதத்தையாவது மக்களிடம் கொடுத்தார்கள். ஆனால் இந்த விடியல் கும்பலோ நூறு சதவீதத்தையும் திருடும் கும்பல். அந்த திருட்டு பணத்தை வைத்து விசா எடுப்பது முதல் தொழில் முதலீடுவரை அனைத்தையும் செய்து கொண்டு-ததஜ //

//சங்பரிவார் கும்பலைவிட கொடுரமான ஜாக் கும்பல்.
அடுத்து கடையநல்லூர் பள்ளியை இந்து கும்பலா கைப்பற்ற போகிறது?. ஜாக் என்ற கும்பலுக்கும் கடையநல்லூர் தவ்ஹித் சகோதரர்களுக்கும்தானே பிரச்சனை என்று எழுதியுள்ளார். இந்த ஜாக் கும்பல் அந்த இந்து கும்பலை விட கொடுரமானவர்கள். இந்த ஒரு பள்ளிதான் பிரச்சனை என்றால் நான் இது போன்ற வார்த்தையை எழுத மாட்டேன். இந்த பள்ளியை முடித்து கொண்டு அடுத்து மேலப்பாளையும் மற்றும் சில ஊர்களின் பெயரை பட்டியலிட்டு அதையும் கைப்பற்றுவோம் என்று களமிறங்கியதால்தான் இந்த ஜாக் கும்பல் பாபர் மசூதியை உடைத்த கும்பலை விட கேவலமானவர்கள் என்று சொல்கிறேன்.-ததஜ//

மேற்கண்டவற்றிற்கான பதிலை தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தினர் வசூலுக்கு வரும்போதோ அல்லது அண்ணனின் சிடி விற்க வரும்போதோ மக்களும் சம்பந்தப்பட்ட இயக்கத்தினரும் வழங்குவார்கள் என்று எதிர் பார்க்கின்றோம்.


மற்றபடி நாம் கொஞ்சம் வேறு விஷயங்களில் பிஷியாக இருப்பதால் ஆதாரங்களுடன் அடுத்த பதிவில் சந்திப்போம் அது வரை அண்ணன் கிரிமினல் பி.ஜே யிடமும் உங்கள் ரசிகர் மன்றத்திடமும் இதற்கு எப்படி பதில் அளிப்பது என்று ஆலோசனையில் ஈடுபடுங்கள். இறைவன் நாடினால் விரைவில் சந்திப்போம்.

கடைசி செய்தி : பள்ளித் திருடர்களும் மார்க்த்தை மாற்றுபவர்களான தமிழ் நாடு தவ்ஹித் ஜமாத் என்ற கிரிமினல் கூட்டத்தாரால் அக்கிரமமான முறையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் அநேகமாக நாளை ஜாக் வசம் ஒப்படைக்கப்படலாம் என்று தகவல் வந்துள்ளது. ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் அகற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நாளை ஒரு கதறல் ஃபிளாஸ் நியுசையும் எதிர் பார்க்கலாம்.

நன்றி

முகவைத்தமிழன்


If any one wants to contact me please ring me @ +966565116910

இஸ்லாம் முஸ்லிம் காரைக்குடி ஈழம் மூதுர் யாழ் குடா லெபனான் இஸ்ரேல்

5 comments:

Umar said...

Assalamualaikum,

Very nice work, especially the evidence proves the truth in your writeup keep it up. Now people can assess and give their valuable help to the people in need at the right time. Mashallah Great work. May Allah give you Good Knowledge and Support.

Umar Shaheed
Brno, Czech Republic
Europe.

muslimeen said...

bismillahirrahumanirraheem

assalamualaikkum

dear brothers why blame with eachohter. its not a islamic manner.put out the habit.Unite all muslims

Umar said...

Dear Brother Muslimeen Assalamualaikum,

Its a good point you have said to "Unite all Muslims"

Well coming to the point, the work done by Mugavaitamilan is not to blame others, but the main intention of his work is to bring the truth.

As per Islamic Law we should not keep quiet seeing others doing mistakes, "First we should raise our voice to stop the mistake"
thats was done by Brother Mugavaitamilan.

Brother we should not encourage people cheating our brothers money given for Jakath and some Islamic work. The money given by our brothers are very valuable, you know our brothers in abroad are earning with lots of pain, leaving their family and relatives and they are helping a lot for our Islamic community, but the people cheating just grab the money and fill their needs and the money was not counted valuable as they dont taste the pain.

Its hard to stay and work in abroad without family, everyday our brothers dreams are to go home meet the loving one.

Everyone are with tears in their heart and smile in their face, its a never ending sad story for many. Many Brothers dont call their loving one even on phone rather they give the calling cost for our Islamic Community. Those money should be given to the right people on the right time.

Here I appreciate Brother Mugavaitamilan Putting his legs on others shoes to Identify the Truth.

We have to raise our voice against activities done against Islam in the name of Islam done by our Islamic people first, thats what done by Brother Mugavaitamilan.

Brother please pray for the good work by Mugavaitamilan.

Please forgive me for the sake of Allah if anything hurts you with my explaination to you.

Keep posting your comments.

Umar Shaheed
Brno, Czech Republic

muslimeen said...

bismillahirrahumanirraheem

assalamualaikkum,

dear brother,

i understand ur pain.But its not a solution.Proceed good work to our society.I pray to Allah for u.

Umar said...

قال رسول اللَّه صلَّى اللَّه عليه و سلَّم :
مَنْ رَّأَى مِنْكُمْ مُنْكَراً فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ فَإن ْلَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ فَإن ْلَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ وَذَلِكَ اَضْعَفُ الاِيْمَانْ
( مسلم )

அபூ ஸயீத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.உங்களில் எவரும் ஒரு தீமையைக் கண்டால் தமது கையால் அதைத் தடுக்கட்டும், இயலாவிட்டால் தமது நாவால் அதைத் தடுக்கட்டும், அதற்கும் இயலாவிட்டால் தமது உள்ளத்தால் அதைத் தடுக்கட்டும். அதுவே ஈமானில் பலவீனமான நிலையாகும் . என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : முஸ்லிம்

Assalamualaikum Brother Muslimeen,

First I would like to thank you for understanding the pain, Jazakallah Khair.

Let me come to the point directly, as per the Above Hadith Stated, Brother Mugavaithamizhan is doing the right job in the way of our Prophet (Peace Be Upon Him), so this will be the good explanation instead of me giving you more and more explanation.

Inshallah Keep posting your comments, so Brother Mugavaithamizhan can do more good work than now.

Inshallah Lets pray for our Muslim Community to be saved from Cheating Muslim Community.

Umar Shaheed
Brno, Czech Republic