Monday, June 26, 2006

ததஜவினர் வாள்களை உறைக்குள் வைக்கட்டும்!

ஈழத்தமிழரும் கோவை சிறைவாசிகளும் என்ற தலைப்பில் ஈழத்தமிழர்களின் துயரங்களையும் கோவை சிறைவாசிகளின் அவலங்களையும் கேவலப்படுத்தி அவர்களின் உணர்வுகளை புன்படுத்தும் விதமாக ஒரு புதினத்தை முகமூடி அனிந்து பதிவு செய்தவர்களின் முக மூடியை கிழித்து உள்ளியிருந்த முகத்ததை 1000 வாட்ஸ் கேலோஜன் ஒளியில் காண்பித்த முகவை தமிழனுக்கு நன்றிகளை உரித்தாக்கிகொண்டு ததஜ என்ற துரோகிகளின் கூடரத்தை பற்றிய சில வரிகள்........


இன்றைய கோவை சிறைவாசிகள் இந்த நிலைமையை அடைய மிக முக்கிய காரணிகளில் ஒன்று தான் இன்றைய ததஜ-வின் மாநில தலைமையை கைபற்றியுள்ள மரியாதைக்குரிய சகோ. பிஜெ அவர்கள் என்பதனை அனைவரும் அறிந்ததே. முகவை தமிழனின் இந்த தோலுரிப்பு கண்டவுடன் எம்மைபோன்றோர்களுக்கு பெரிய ஆச்சரியமாக தெரியவில்லை காரணம். சகோ. பிஜெ அவர்கள் தனது நெருங்கிய விசுவாசிகளை வைத்து இதே போல் ஏராளமான பணிகளை கடந்த காலங்களில் செய்துள்ளார். (இன்ஷh அல்லாஹ் எதிர்காலத்தில் பொருளாதார மோசடி அல்லது பெண்கள் தொடர்ப்பு குற்றசாட்டுடன் சகோ. பைசல் அவர்களை ததஜ-விலிருந்து கழட்டிவிட்ட பிறகு அவரே இந்த செய்தியை உறுதிப்படுத்தக்கூடியவாராக இருப்பார்)


கோவை குண்டுவெடிப்பு என்ற ஒரு சம்பவம் நடப்பதற்க்கு முன்பே சகோ. பிஜெ அவர்களுக்கு தெரியும், இந்த சம்பவம் நடக்கவைத்து அதன் மூலம் அன்றைய தமுமுக-விற்கு எதிரான அல்-உம்மா என்ற இயக்கதை அழித்தொழிப்பது அத்துடன் தனக்கு (பிஜெ)-க்கு நிகரக மக்கள் மத்தியில் பெயர் வாங்கி அதே அளவு மக்கள் ஆதரவுடன் இருந்த சகோ. ஹாமித் பக்ரி அவர்களை அடையாளம் தெரியாமல் ஆக்குவது ஆகிய இரண்டு அம்சத்தில் விளைந்தது தான் கோவை குண்டுவெடிப்பு (இதற்கு பலிகடாவானர்கள் அன்றை அல்உம்மாவினர்), முதல் அஜென்டாவில் வெற்றிபெற்றவர்கள் இரண்டாவது அஜென்டாவில் தோல்வி (அதாவது சகோ. ஹாமித் பக்ரி அவர்களை அவசரமாக தலைமைக்கு அழைத்து குண்டு வெடிப்பு நடத்த தினம் கோவையில் இருக்குமாறு செய்தார் ஆனால் அல்லாஹ் அவரை வலுவான தமுமுக தொண்டர்கள் மூலமாக பத்திரமாக காயல் வந்தடைந்தால் செய்தான் எல்லா புகழும் அல்லாவிற்கே) – ஆதாரம் தேவைப்படுவோர் சகோ. ஹாமித் பக்ரி அவர்கள் 100 நாட்கள் சிறைவாசம் முடித்து வெளிவந்து பிறகு நெல்லை ஏர்வாடியில் வைத்து உள்ளரங்கத்தில் நடைபெற்ற கேள்விபதில் நிகழ்ச்சியில் பேசிய உரை. இன்று வரை சகோ. பிஜெ அவர்கள் இந்த உரைக்கு மறுப்போ அல்லது சகோ. பக்ரி மீது மான நஷ்ட வழக்கோ தொடுக்கவில்லை என்பதனை அறியத்தருகின்றோம்.


எனவே கோவை சிறைவாசிகள் விடுதலை அடைந்தால் முதலில் பாதிப்பிற்க்குள்ளவாது சகோ. பிஜெ அவர்களும் அவரின் தலைமையின்கீழ் உள்ள ததஜ-வும், எனவே தான் கோவை சிறைவாசிகள் விடுதலை அடையக்கூடாது என்று மிக தெளிவான சீரான பார்வையில் உள்ளார் அண்ணன் பிஜெ அவர்கள்.


இன்னோறு செய்தியையும் வாசகர்களுக்கு அறிய தருகின்றேன், அதாவது சில காலம் போரளி இமாம் அலி அவர்கள் குடும்பத்திற்கு உதவிய பிஜெ அவர்கள் ஒரு கட்டதில் சிறப்பு புலனாய்வு பிரிவில் பிடியின் விசாரணையில் இருந்தார் அப்போது புலனாய்வு அதிகாரிகள் பிஜெ-யை நோக்கி ஏன் இமாமின் குடும்பத்திற்க்கு உதவி செய்கின்றீர்கள் என வினவியபோது பிஜெ-யின் பதில் என்ன தெரியுமா? 'சார் நீங்கள் எப்படியும் இமாமை தூக்கில் போட்டுவிடுவீர்கள் அதனால் தான் நாங்கள் உதவி செய்கின்றோம்' என்று கூறிவிட்டு அத்தோடு இமாம் குடும்பத்திற்கு செய்து வந்து உதவிளை நிறுத்திவிட்டார். (உதவிகள் அனைத்தும் அன்றைய தமுமுகவின் வழியாகவே செய்யப்பட்டு வந்ததும் அதை நிறுத்த வேண்டும் என தனது அதிகாரத்தினை பயன்படுத்தி நிறுத்தினார்) ஆதாரம் தேவைப்படுவேர் சகோதரரி குர்ஸித் பேகம் (இமாமின் சகோதரரி) அவர்களின் பேட்டியை அடங்கிய சிடியை பார்க்கவும்.


மீண்டும் சொல்கின்றேன் கோவை சிறைவாசிகள் விடுதலை அடைந்தால் முதலில் பாதிப்பிற்க்குள்ளவாது சகோ. பிஜெ அவர்களும் அவரின் தலைமையின்கீழ் உள்ள ததஜ-வும் - இது பற்றி அதிகம் விவரம் தேவைப்படுவோர் சகோ. பிஜெ அவர்கள் சிறப்பு புலனாய்வு பிரிவின் புலனாய்வு அதிகாரிகள் முன் கொடுத்த சுமார் 100 பக்கத்திற்க்கு மேலான வாக்குமூலங்கள், மற்றும் கோவை குண்டுவெடிப்பு வழக்குகளை நடத்திவரும் சிறப்பு நீதிமன்றத்தில் பல்வேறு கட்டத்தில் கொடுத்த வாக்குமூலங்களை வாங்கி படிக்கவும்


எனவே பைசல் போன்ற ததஜ-வின் போர்வாள்கள் தனது வாள்களை பத்திரமாக உறைக்குள் வைக்கட்டும். அல்லது அவர்களுடைய வாள்களே அவர்களை பலி கொடுத்துவிடும் என்பது நிச்சயம்.

நன்றி
தென்காசி பட்டனத்தான்

No comments: