Monday, June 19, 2006

தெரிந்துக் கொள்ளூங்கள் சமுதாய துரோகிகளை

தெரிந்துக் கொள்ளூங்கள் சமுதாய துரோகிகளை!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்லாஹ்வின் நல்லடியார்களோ, உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!

நடந்து முடிந்த தமிழ சட்டமன்றத் தோர்தலில் நமது முன்னாள் சகாக்கள் தி.மு.க கூட்டனிக்கு ஆதரவு அளித்தார்கள்! அதற்க்கு அவர்கள் வைத்த காரணம் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம்களுக்கு தனி ஜட ஒதுக்கிடு வழங்க இருப்பதாகவும் மற்றும் கோவை சிறைவாசிகளின் கோரிக்கை எற்கப்பட்டு அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படும் என்று சூளுரைத்தார்கள்!
மக்களே பாருங்கள் இவர்களின் சுய ரூபம் தெரிய ஆரம்பித்துவிட்டது! தன்னுடைய இனைதளத்தில் இவர்களுக்கு கிடைத்த வெற்றியாம்! என்று பட்டியலிட்டுள்ளர்கள்! படிப்பவர்கள், ஆஹா இவர்கள் அரசியல் வாதிகளிடம் முஸ்லீம் சமுதாயத்தை எப்படி எல்லாம் அடகு வைத்துள்ளார்கள் என்று புரிந்துக் கொள்வார்கள்! ஒரு சாதரன படிக்காதவர்களிடமும் கோட்டால், வெற்றி என்றால் தங்களின் கோரிக்கையோ அல்லது தங்களின் வோண்டுகோளை நிறைவோற்றினால் அதற்க்கு வொற்றி என்று சொல்வார்கள்! ஆனால் இந்த கண் இல்லாத கண்மனியின் கழகத்தின் தலைவர் அவர்கள் பட்டம் படித்த போராசிரியராம்!! ஆனால் இவர்களுக்கு வெற்றியாம்! அதுதான் பதினைந்தாம்! அதுவும் ஒரு பானை சோறுக்கு ஒன்றுக்கு பதிலாக பதினைந்தாம்!!

சமுதாய துரோகிகளே! இதுதான் உங்களின் வொற்றி என்றால், தோர்தல் பிரசாத்தில் சீறி பேசிக்கொண்டு இருந்த நமது சமுதாயத்தின் ஒட்டுமொத்த மக்களின் கும்பகோண மாநாட்டின் கோரிக்கை என்னவாம்! கோவை சிறைவாசிகளின் கோரிக்கை என்னவாம்! இந்த கோரிக்கை எல்லாம் நாடகமா!! அரசியல் கட்சிகள் தங்களது இயக்க வெறியர்களுக்கும் குண்டர்படைகளுக்கும் கொடுக்க வோண்டியதை வாங்கி விட்டால் சமுதாய பிரச்சனை எல்லாம் ஒன்றும் இல்லையா!!

நா கூசாமல் தேர்தல் பேச்சு தோர்தலோடு என்று சொன்னீர்களே! இப்போதும் ஏண் தி.மு.க விற்க்கு பல்லாக்கு துக்குகிறீர்கள்! முஸ்லீம்களின் உயிர் நாடி பிரச்சனையான தனி இட ஒதுக்கிடு வழங்குவது எவ்வள்வு முக்கியம்! அதுவும் இப்போது கல்லுரிகளில் அனுமதிகள் நடந்துக்கொண்டு உள்ளது! உடனோ கிடைத்தால், ஏண் இந்த கல்வியாண்டிலிருந்து மக்கள் தனி இட ஒதுக்கிட்டின் பயன் பொற மாட்டார்களா! ஒன்றுக்கும் பிரயோசனம் இல்லாத கண்ணகி சிலையை பார்க்கும் முதல்வருக்கு முஸ்லீம்களின் பிரச்சனையை பார்க்க நோரமில்லையாக்கும்!!சமுதாய மக்களோ இவர்களின் இரட்டை வோடங்களை இன்ஷா அல்லாஹ் ஒவ்வொண்றாக தோலுரித்து காட்டுவோம்!

தோர்தலுக்கு முன் வரை தி.மு.க வின் வொற்றிக்காக இரவு பகல் என்று பாடுபடுவோம் என்று கண் இல்லாத கண்மனிகளிடம் சொன்னார்கள், எழுதினார்கள்! ஆனால் தமிழக தஸ்லீமா நஸ்ரீன் தோற்றவுடன் இவர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சி என்னிடலங்காத மகிழ்ச்சி என்று வர்னித்துள்ளார்கள்!
முஸ்லீம் இல்லாத பா.ம.க விற்க்கு பிரசாரம் செய்யமாட்டோம் என்று கொக்கரித்தார்கள்! அய்யா அவர்கள் கவனித்த பிறகு, அய்யா சொல்லும் இடமல்லாம் நன்றிக்கடனாக கருப்பு வொள்ளையை காட்டினார்களாம்! அய்யா அவர்கள் இனி அந்த தவறு நடக்காது என்று வருத்தம் தொரிவித்தாராம்! அப்படியன்றால் என்ன, அடுத்து ராஜ்ய சபாவிற்க்கு நியாமிப்பார்கள் என்று வாக்களித்தார்களா! இல்லை அடுத்த தவனை தேர்தல் முடிந்த பிறகு வந்து சோர்ந்துவிடும் என்று வாக்களித்தார்களா! எல்லாம் வல்ல அந்த இறைவனுக்கோ தொரியும்!

காலம் தான் இதற்க்கு மக்களிடத்தில் பதில் சொல்லும்! முஸ்லீம் வோட்பாளர் இல்லாத பா.ம.க விற்க்கு பிரசாரம் செய்யமாட்டோம் என்று சொன்னவர்கள், இரண்டு கம்யூனிஸ்டுகள் வோட்பளர்கள் என்ன முஸ்லீம்களா! இது எல்லாம் ஒரு பானை சோறுக்கு மூன்று போதும்! இந்த காமடி இன்னும் தொடர்கிறது, இவர்களின் தலைவரும், வாடி பொட்ட பொம்மளை என்று ஆட்டம் ஆடிய கதாநாயகனும் மறைந்த சமது சாஹீப்பிற்கும், லாத்தீப் சாஹீப்புக்கும் நிகரானவர்களாம்!
மறைந்த இந்த இரண்டு தலைவர்களும் அரசியல் வாதிகளிடம் முஸ்லீம்களை அடகு வைத்துவிட்டார்கள் என்று ஒரு காலத்தில் இதோ இயக்கம் இதோ தலைமையின் கிழ் செயல்பட்டவர்கள் திருமலர்ந்தார்கள்! இன்னும் இந்த இரண்டு தலைவர்களும் சமுதாயத்தை காட்டி தங்களை வளர்த்துக் கொண்டார்கள் என்றும் சமுதாயத்திற்க்கு ஒன்றும் செய்யவில்லை என்றும் குற்றம் சுமத்தினார்கள்!

அப்படி அவர்களின் பாதையில் இந்த கால இருவர்கள் செய்யவிருப்பதாக மறைமுகமாக சமுதாயத்திற்க்கு சூட்டிக்காட்டிவிட்டாற்கள்! ஆஹா இப்போதாவது உன்மையை ஒத்துக் கொண்டுள்ளார்கள் பாருங்கள்!! இதற்க்கு உன்மையில் நாம் பாராட்டு தொரிவித்து ஆக வோண்டும்!
நாம் இவர்களுக்கு எழுப்பும் கோள்விகள்!!,தோர்தலுக்கு முன்னால் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கிடு சம்மந்தமாக அமைத்த கமிஷன் சரியில்லை என்று சொன்னீர்களே! இப்போது நீங்கள் ஆதரித்த கட்சியிடம் சொல்லி அதில் உள்ள குறைபாட்டை களைய வோண்டியது தானே!! ஏண் இப்போது ஒன்றும் தொரியாமல் நாடகம் ஆடுகிறீர்கள்!!,ஆந்திராவுக்கும் தமிழக்த்திற்க்கும் வித்தியாசம் உண்டு! இட ஒதுக்கிடு கமிஷன் இல்லாமலோ முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கிடு வழங்க முடியும் என்று முழங்கினிர்களோ! ஏண் இப்போது அதை செய்ய வோண்டியது தானே!முஸ்லீம்களை இவ்வளவு நாள் இந்த அரசியல் கட்சிகள் எமாற்றி வந்தது, இப்போது முஸ்லீம் இயக்கம் ஒரு அரசியல் கட்சியின் சிறுபான்மை பிரிவாக செயல்பட்டுக் கொண்டு இந்த எமாற்றும் நாடகம் தொடர்கிறது!!

ஆனால் தமிழக முஸ்லீம் மக்கள் முன் எப்போதும் இல்லாத அளவிற்க்கு விழிப்புனர்வுடன் உங்களின் ஒவ்வொன்று செயல்களையும் கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள்! முஸ்லீம்கள் போராட வோண்டிய தக்க நோரத்தில் போராடுவார்கள் என்று நியாபகப்படுத்துகிறோம்!

தவ்பிக் - தம்மாம்

No comments: