Wednesday, June 21, 2006

பில்கேட்ஸ் பற்றி உணர்வு வாரஇதழின் பொய்

தங்களின் தவறுகளை சுட்டிக்காட்டும்போது திருத்திக்கொள்ளவோ அல்லது நாகரீகமான பதிலையை அளிக்கத் தெரியாத ததஜவினர், சுட்டிக்காட்டியவர்களை மோசமான வார்த்தைகளால் திட்டுகிறார்கள்.

(நய வஞ்சகன்)"அவன் சண்டையிட்டால் கெட்ட வார்த்தைகளால் திட்டுவான்" என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) வாயிலாக புகாரீ, முஸ்லிமில் பதிவாகியுள்ளது.

இவர்கள் மற்றவர்களை விவாதத்திற்கு கூப்பிட்டால் அறிவுப்பூர்வமான செயலாம். அதற்கு பதிலாக இவர்களை சவுதியில் இஸ்லாமிய அழைப்பகத்தில் பணிபுரியும் ஆலிம்கள் விவாதத்திற்கு கூப்பிட்டால் கோமாளித்தனமாம். புதிய பொய்யர் சைதை அலி, சவுதியிலிருந்து ஒரு கோமாளி விவாதத்திற்கு கூப்பிட்டுள்ளார் என்று கூறுகிறார். அப்படியென்றால், கோமாளித்தனத்தை மட்டுமே முதலீடாக வைத்து மக்களை ஏமாற்றும் இவரின் தலைவருக்கு "சூப்பர் கோமாளி" என்று சைதை அலி பெயர் சூட்டுவாரா?

ஜனவரி மாத ஏகத்துவ இதழுக்கு மறுப்புறை அளிக்கவில்லையென்று பொய்யை அவிழ்த்துவிட்ட சைதை அலிக்கு நாம் சுட்டிக்காட்டிய மறுப்புரை பக்கத்தைப் பார்த்தும், புத்தி வரவில்லை. காரணம் இதுபோன்ற பொய்யை தொலைக்காட்சி மூலம் பரப்புவது பி.ஜே. என்பதால், அவரின் அடுத்த உத்தரவுக்காக சைதை அலி காத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

மினா சம்பவம் தொடர்பான அபத்தங்கள், தீன் முஹம்மது என்ற பொய்யனின் கட்டுரையை உணர்வில் பிரசுரித்தது போன்ற உணர்வு வாரஇதழின் அறியாமை வரிசையில் தலையாய ஒன்று கடந்த வருடம் நடந்தது.

உணர்வு வாரஇதழ் கேள்வி பதில் பகுதியில் வெளியான (பொய்) செய்தி இதுதான்:

கேள்வி: மைக்ரோ சாஃப்ட் அதிபரும் உலகப் பணக்காரர்களில் முதல் இடத்தில் இருப்பவருமான பில் கேட்ஸ் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுவது சரியா? எம். நியாஸ் அஹமது, புது வலசை.


மேற்கண்ட கேள்விக்கு உணர்வு வார இதழ் அளித்த அறிவுப்பூர்வமான பதில் என்ன தெரியுமா?

! அவர் இஸ்லாத்தை ஏற்றதாக அரபுப் பத்திரிக்கைள் சிலவற்றில் செய்திகள் வந்துள்ளன. பல வெப்சைட்டுகளிலும் இது பற்றிய தகவல்கள் வந்துள்ளன. அவர் இஸ்லாத்தைத் தழுவியதற்காக ஏராளமான மக்கள் பாராட்டி அவருக்கு ஈமெயில் அனுப்பிய பட்டியலும் வெப் சைட்டுகளில் வெளியிடப்பட்டுள்ளன.

http://gatesofvienna.blogspot.com/2005/04/did-bill-gates-convert-to-islam.html

http://david.sickmiller.com/misc/Bill_Gates.html

நியூயார்க் நகரில் பிப்ரவரி 5 ஆம் தேதி ஒரு நிகழ்ச்சியில் பில் கேட்ஸ் உரை நிகழ்த்தினார். அவ்வுரையில்,

"எனக்கு பணம், அதிகாரம், கல்வி அனைத்தும் கிடைத்தது. ஆனால் என் வாழ்நாள் முழுவதும் எனக்குக் கிடைக்காத ஒன்று இருந்தது. அது தான் மன அமைதி. அதை நான் இஸ்லாத்தில் பெற்றுக் கொண்டேன்" என்று தெளிவாக அவர் பிரகடனம் செய்த செய்தி "அன்வார் தூனிஸ்" என்ற அரபு நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக இப்படிக் கூறினாரா? அல்லது அதை நோக்கி பயணப்பட்டதை வெளிப்படுத்த இப்படிக் கூறினாரா என்பதில் ஏற்பட்ட சர்ச்சை நடந்து வருகிறது.

தன்னைப் பற்றி பரவி வரும் இச்செய்தியை அவர் மறுக்கவும் இல்லை. உறுதிப்படுத்தவும் இல்லை.

ஆம்ஸ்ட்ராங் இஸ்லாத்தை ஏற்றதாக எவ்வித அடிப்படையும் இல்லாமல் இட்டுக் கட்டியதற்கும் இந்தச் செய்திக்கும் நிறைய வேறுபாடு உள்ளது.

உணர்வு வாரஇதழ் : மே 13-19, 2005



ஸ்கேன் செய்யப்பட்ட உணர்வு வாரஇதழின் பக்கத்தைப் பார்க்க இங்கு சொடுக்குங்கள்.

குறிப்பு:
இந்தப் பத்திரிக்கையை நடத்துபவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகளான பி.ஜைனுல் ஆபிதீன், ஏ.எஸ். அலாவுதீன் போன்றவர்களாகும்.

உணர்வு வாரஇதழின் அறியாமைகள்:

அவர் (பில் கேட்ஸ்) இஸ்லாற்றை ஏற்றதாக அரபு பத்திரிக்கைகள் சிலவற்றில் செய்திகள் வந்துள்ளன.
என்று எழுதியதுதான் இவர்களின் அறியாமையின் உச்சக்கட்டம்.

அரபு பத்திரிக்கை சிலவற்றில் என்பதின் அர்த்தம் என்னத் தெரியுமா? கடந்த வருடம் ஏப்ரல் ஃபூலுக்காக போலியாக தயாரிக்கப்பட்ட ஒரு பக்கம்தான். அதைத்தான் பத்திரிக்கை சிலவற்றில் என்று பன்மையாக எழுதியுள்ளார்கள்.

"அன்வார் தூனிஸ் பத்திரிக்கை பில்கேட்ஸ் படத்துடன் வெளியிட்ட செய்தி" என்று ஒன்றை மேற்கோள் காட்டும் இவர்கள், அப்படி ஒரு அரபி பத்திரிக்கை இந்த உலகத்திலேயே இல்லை என்றுக் கூட இந்த பத்திரிக்கை நடத்தும் விஞ்ஞானிகளுக்கு தெரியவில்லை.

2005 வருட ஏப்ரல் ஃபூலுக்காக உருவாக்கப்பட்ட கற்பனை பத்திரிக்கைதான் உணர்வு வாரஇதழுக்கு ஆதாரமாம். இதில் வெட்கி தலைகுனிய வேண்டிய விஷயம் என்னவென்றால், இவர்கள் இணைய ஆதாரமாக மேற்கோள் காட்டி எழுதிய அந்த லிங்க்-களில்தான் அது போலியானது என்று எழுதப்பட்டுள்ளது.

மேற்கண்ட சுட்டியின் பதிவில் கொடுக்கப்பட்ட விஷயங்களும் அதே பதிவில் இணைக்கப்பட்ட சுட்டிகளின் மூலம் கிடைத்த சில விஷயங்கள் வாசகர்களின் பார்வைக்காக வைக்கிறேன்.

Sorry to dissapoint all "believers". But this is just First of Apirl Joke.

It was intended to be a joke for users in secularkuwait.org

http://www.secularkuwait.org/vb/showthread.php?t=2369

One of the members fabricated the the news item as a first of April joke, and of course, the members soon discovered it was just a joke.

Normally, it would just end at that, but some how, some Muslim apparently copied the faked image somewhere and the hoax started.

And Muslims WANT to believe it, so the hoax spread. They even write about it in newspapers nowadays.

Since people don't check their references, there is no such newspaper or magazine known as "Anwar Tunis", it was just made up. The whole thing was intended as a joke, but muslims so helpless psychologically in this time are clinging to anything to might encourage their spirits. I, for one, feel pity for them.

Over and Out.

உணர்வு வாரஇதழில் சுட்டிக்காட்டிய இரண்டாவது சுட்டியிலும் இந்தப் பத்திரிக்கை போலி என்றுதான் எழுதப்பட்டுள்ளது.

Starting April 1, there has been a spike of traffic to this page from people searching about Bill Gates and Islam. Some Googling led me to this article which describes a fake e-mail floating around entitled "Bill Gates becomes a Muslim! Yes!" The e-mail is a hoax, and my understanding is that Bill Gates has not had any recent religious conversions.

மேலும் சில:

I found this at The Museum of Hoaxes: Has Bill Gates Converted To Islam?

I got an email asking me if it's true that Bill Gates has converted to Islam. Seems like an odd question, but doing a google search uncovers that this rumor has been going around. Over at the Ultimate Bill Gates site you can find lots of people asking if the rumor is true (scroll down to the comments section), and the Gates of Vienna site reports getting lots of search-engine traffic from people searching for the phrase 'Bill Gates converts to Islam'. I think I've found the source of the rumor. Over at Iraqitek.com, someone posted a screenshot of an arabic-language website that supposedly has a story about Bill Gates' Islamic conversion. I don't know any Arabic, so I can't tell what the screenshot says, but assuming that the text in the screenshot does describe Gates' new-found beliefs, it must be the source of the rumor. However, I have no idea where the screenshot itself came from. Oh, and to answer the original question: No, Bill Gates has not converted to Islam.
The image link is here.

Oh, and by the way: our traffic is through the roof due to this hoax, but this fact gives us no pleasure.


மேற்கண்ட பில்கேட்ஸ் விஷயமாக இணையத்தில் பதியப்பட்ட ஜோக் ஒன்று:

Bill Gates Islam
It has been reported that Bill has fenced in Islam. However he has provided gates for exit and entry. No need to be disturbed.

If you feel fenced in there is a way out: use Bill's gates. There is also the possibility of windows if the gates do not work. Other wise Jim Morrison has given us doors. Use them.

ததஜவினருக்கு ஆதாரங்களை அள்ளி அள்ளி கொடுத்தாலும் உளரலாகத்தான் தெரியும். எப்படியோ, பொதுமக்கள் திருந்தினால் சரி.

ததஜவினர் போன்று உணர்வு வாரஇதழும் பொய்களை அள்ளிக்கொட்டுவதில் முதலிடம் வகிக்கிறது. போகிற போக்கைப் பார்த்தால் தினமலரை மிஞ்சினால் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

No comments: