Showing posts with label sathak engineering college. Show all posts
Showing posts with label sathak engineering college. Show all posts

Friday, June 07, 2013

சதக் அறக்கட்டளை கல்வி நிறுவனங்களின் தவைர் மரணம்


கீழக்கரையில் ஜனாஸா (மரண) அறிவிப்பு ! 



கீழக்கரை மேலத் தெரு புதுப் பள்ளிவாசல் ஜமாத்தை சேர்ந்த கல்வி தந்தையும், கீழக்கரை குத்பா கமிட்டி தலைவரும், சமூக ஆர்வலரும், மூத்த கல்வியாளரும், முஹம்மது சதக் அறக்கட்டளை நிறுவனரும், முஹம்மது சதக் கல்வி நிறுவனங்களின் தலைவருமான, 'சேனா மூனா ஹமீது காக்கா' என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'செ.மு ஹமீது அப்துல் காதர்' அவர்கள் இன்று (06.06.2013)வபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன். 

அன்னாரின் ஜனாஸா நல்லடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.எம்.ஹமீது அப்துல் காதர் அவர்களின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


நன்றி  கீழை இளையவன்