Showing posts with label ரஹிமா ஒருநாள் மாநாடு. Show all posts
Showing posts with label ரஹிமா ஒருநாள் மாநாடு. Show all posts

Sunday, November 25, 2007

சவுதி அரேபியா - ரஹிமா மாநகரில் இஸ்லாமிய மாநாடு

ரஹிமா மாநகரில்
8ம் ஆண்டு ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு


நாள் : இன்சா அல்லாஹ் ஹிஜ்ரி துல்கஃதா 20, 1428
நவம்பர் 30, 2007 வெள்ளிக் கிழமை காலை 8.30 மணி முதல் மக்ரிபு வரை

இடம் : மஸ்ஜித் உஸ்மான் பின் அஃப்வான்
(ரஹிமா பான்டா மார்க்கெட் அருகில்)

  • சவுதி அரேபியாவின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தரும் மார்க்க அறிஞர்களின் சிறந்த சொற்பொழிவுகள் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சிகள்!
  • பென்களுக்கு தனி இட வசதி - காலை மதிய உணவு மற்றும் தேநீர் ஏற்பாடு!
  • கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தஃவா சென்டர்களில் இருந்தும் வாகன ஏற்பாடு
  • கேள்வி பதில் மற்றும் நுலைவு எண்களுக்கான பரிசுகள் (குலுக்கள் முறையில்)


முதலில் வரும் 200 நபர்களில் குலுக்கல் முறையில் தோந்தெடுக்கப் படுபவர்களுக்கு 21" டி.வி உட்பட பல மெகா பரிசுகள்!!


அறிவமுதம் தேடி ரஹிமாவுக்கு வாரீர் என்று அழைக்கின்றது

ரஹிமா தஃவா சென்டர்

தொடர்புகளுக்கு : 0555665646 - 0503893350 - 0503804610 - 0502120301 - 0507298714 - 0503866736 - 0507949626