Showing posts with label பகுத்தறிவுத் தந்தை. Show all posts
Showing posts with label பகுத்தறிவுத் தந்தை. Show all posts

Monday, November 03, 2008

பகுத்தறிவுத் தந்தை...?

இந்த வாரக் குட்டு

ஓமந்தூரார் தோட்டத்தில் புதிதாகக் கட்டப்படவிருக்கும் தமிழக அரசின் சட்டமன்ற - தலைமைச் செயலக வளாகத்துக்கு பார்ப்பன புரோகிதர்களைக் கொண்டு வைதிக முறைப்படி பூமி பூஜை நடத்தியிருக்கும் மஞ்சள் துண்டு, பெரியார் விருது புகழ் முதலமைச்சருக்கும்,

அவர் சகா துரைமுருகனுக்கும், இதைச் செய்த அனைத்து அதிகாரிகளுக்கும் இ.வா.குட்டு. அரசு என்பது அனைத்து மத நம்பிக்கையினருக்கும் நம்பிக்கையற்றோருக்கும் பொதுவான அமைப்பு.
அதன் நிகழ்ச்சிகளில் எந்த மதச் சடங்கும் நிகழ்த்தப்படக் கூடாது

05.11.08/குமுதம்/ ஓ பக்கங்கள்./ www.adiraipost.blogspot.com