செங்கோட்டை மாநகரில் இந்த வருடம் நடந்த ரமதான் பெருநாள் கொண்டாட்டம் UNITED STUDENTS FRONT மூலம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் குழந்தைகளிடத்தில் மிகப் பெரிய சந்தோசத்தையும் வரவேற்ப்பையும் பெற்றது. காலையில் சிறுவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகளும் மாலையில் கராத்தே, சிலம்பம் மற்றும் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கடைசியாக UNITED STUDENT FRONT திருநெல்வேலி மாவட்ட செயலாளர் அப்துல் பாசித் தலைமையில் மாணவர்களின் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் ஜமாஅத் தலைவர், துணைத்தலைவர், செயலாளர், இமாம் மற்றும் அறிவகம் நிர்வாகி நிஜாம் முகைதீன் ஆகியோர் கலந்துகொண்டனர். அஸ்கர் அலி வரவேற்புரையும் ஜாபர் அலி நன்றியுரையும் கூரினர். இதில் கலந்துகொண்ட ஜமாத்தார்கள் UNITED STUDENTS FRONT மாணவர்களை வெகுவாக பாராட்டினர்.
Showing posts with label செங்கோட்டை. Show all posts
Showing posts with label செங்கோட்டை. Show all posts
Saturday, October 11, 2008
செங்கோட்டை ஈகை பெருநாள்
Subscribe to:
Posts (Atom)
