Showing posts with label குழந்தை வளர்ப்பு. Show all posts
Showing posts with label குழந்தை வளர்ப்பு. Show all posts

Friday, June 06, 2008

நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்

நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்


உறவினரது இல்லம்.., உறவினரோடு அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள சாப்பாட்டு மேஜையில் இருக்கும் தட்டை எடுத்து குழந்தை விளையாட ஆரம்பிக்கின்றது. அப்பொழுது தந்தைக்கும் குழந்தைக்கும் இடையே நடைபெறும் சிறு போராட்டம்..,

ஹேய்.. அதைத் தொடாதே..! என்று கூறி விட்டு தந்தை உறவினரோடு பேசிக் கொண்டிருப்பதில் மும்முரமாகி விடுகின்றார்.

பின்னர் சற்று நேரம் கழித்துப் பார்க்கின்றார்.., குழந்தை மீண்டும் அந்த தட்டுகளை கையில் எடுத்துக் கொள்கின்றது.., மறுபடியும்.., ஹேய் அதைத் தொடாதே.., எடுக்காதேன்னு சொல்றேன்ல..,

மீண்டும் தந்தை உறவினரோடு பேச்சைத் தொடர்கின்றார்.., சற்று நேரம் கழித்து திரும்பிப் பார்க்கின்றார்.., மீண்டும் அந்தக் குழந்தை அதையே தான் செய்து கொண்டிருக்கின்றது.

தந்தை அதனைப் பார்த்து எதுவுமே சொல்லாமல் மீண்டும் பேச்சில் மும்முரமாகி விடுகின்றார்.

இதுவே பல சந்தர்ப்பங்களில் நடைபெறக் கூடிய நிகழ்வுகள்..! குழந்தைகளுக்கு உத்தரவிட முடியும், அவர்கள் அதனைக் கேட்காத பொழுது, மீண்டும் அதே உத்தரவை இட்டுக் கொண்டே இராமல், குழந்தையைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட வேண்டும்.

இது மாதிரியான சூழ்நிலைகள் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

Friday, May 02, 2008

குழந்தை வளர்ப்பும், இஸ்லாமிய கல்வியும் - மெளலவி இஸ்மாயில் ஸலஃபி

கடந்த ஏப்ரல், 28 ம் தேதி அல்கோபர் நகரில் உள்ள அக்ரபிய இஸ்லாமிய நடுவத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இஸ்லாமிய சிறப்பு நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து சவுதி அரேபியாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கும் "உண்மை உதயம்" பத்திரிகை ஆசிரியர் மெளலவி இஸ்மாயில் ஸலஃபி அவர்கள் "குழந்தை வளர்ப்பும் இஸ்லாமிய கல்வியும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் இதைப்பற்றிய செய்தி நமது தளத்தில் வெளியிடப் பட்டிருந்தது.

சவுதி அரேபியாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்தபின் மெளலவி இஸ்மாயில் ஸலஃபி அவர்கள் ஆற்றிய உரைகளில் முதன் முறையாக அல்கோபர், அக்ரபியா இஸ்லாமிய நடுவத்தல் ஆற்றிய உரையே வீடியோ வடிவாக இணையத்தில் வெளியிடப்படுகின்றது என்பதை மகிழச்சியுடன் அறியத் தருகின்றோம். (நன்றி வீடியோ: நெல்லை ஏர்வாடி. மீரான் சாஹிப்)

"குழந்தை வளர்ப்பும், இஸ்லாமிய கல்வியும்"

மெளலவி. இஸ்மாயில் ஸலஃபி அவர்கள்

Al-Sheikh. Ismail Salafi


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO




மெளலவி இஸ்மாயில் ஸலஃபி அவர்கள்

தமிழ் முஸ்லிம் மீடியா

Wednesday, January 30, 2008

இஸ்லாத்தின் பார்வையில் குழந்தை வளர்ப்பு (VIDEO)

"இஸ்லாத்தின் பார்வையில் குழந்தை வளர்ப்பு"

அஷ்ஷேய்க். அலி அக்பர் உமரி அவர்கள்

Al-Sheikh. Ali Akbar Umari.


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



அஷ்ஷேய்க். அலி அக்பர் உமரி அவர்கள்