Saturday, July 20, 2013

TAMIL MUSLIM POLITICS FACEBOOK GROUP

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்பின் தோழா்களுக்கு,

முகநுாலில் FACEBOOK நமது தமிழ் முஸ்லிம் அரசியல் மேடைக்கு எந்த குழுவும் கிடையாது. http://www.facebook.com/groups/186598431506750/ என்ற முகவரியில் செயல்படும் TAMIL MUSLIM POLITICS ( http://www.facebook.com/groups/186598431506750/permalink/188997544600172/ ) என்ற முகநுால் குழு எம்மாள் ஏற்படுத்தப்பட்டதல்ல மற்றும் அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இதன் மூலம் தெறிவித்து கொள்கிறேன்.

என்றும் அன்புடன்
முகவைத்தமிழன்

No comments: