Sunday, September 20, 2009
மலேசியா மூர்த்தி அவர்களின் தந்தை மரணம்
ஆரிய சக்திகளின் போலியான போலி குற்றச்சாட்டுக்களால் வலைப்பதிவர்களால் பரவலாக அறியப்பட்டவரும், தனது பல்வேறு ஆக்கங்களின் மூலம் வலையுலகத்திற்கு பல நன்மைகளை தந்தவரும், முத்தமிழன் மன்றத்தின் மூலம் அறியப்பட்டவருமான திரு. மூர்த்தி அவர்களின் தந்தை திரு. எஸ். மருதமுத்து அவர்கள் கீழ்திருப்பாலக்குடி, மண்ணார்குடியில் இன்று காலமானார். தோழர் திரு. மூர்த்தி அவர்களுக்கும் அவரின் குடும்பத்திற்கும் இந்த இழப்பினை தாங்கி கொள்ளும் மனத்திண்மையை அளிக்க இறையருள் துணை செய்யட்டும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment