Tuesday, September 08, 2009

சீ... சீ... வெட்ககேடு தூ.... தூ... மானக்கேடு (தம்மாம் கிசு கிசு)

சீ... சீ... வெட்ககேடு தூ... தூ... மானக்கேடு


இந்த தொடர் வார்த்தை தமுமுக வின் தாரக மந்திரமாக இருந்த என்பதனை யாரும் மறந்துவிட முடியாது ஆனால் பாவம் அந்த வார்த்தை இன்று அவர்களையே நோக்கி சொல்ல கூடிய பரிதாபமான நிலையில் சௌதி அரேபியவின் கிழக்குமாகாணத் தலைமை (ஐவர் அணி) உள்ளது என்றால் மிகையாகது. இந்த ஐவர் அணியின் ஒட்டுண்ணியாக தபால் நிலைய ஊழியரும் ஒருவர் உள்ளார்.

இதுதான் செய்தி கடந்த 03-09-2009 அன்று இஸ்லாமிய காலச்சார மையத்தின் சார்பாக நடைபெற்ற இரவு நேர நிகழ்ச்சியில் பேசுவதற்க்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் கண்ணியப்படுத்துவதற்காக பரிசு அளிப்பு நிகழ்ச்சியின் பரிசு வழங்குவதற்காக தலைமை பொறியாளரை கலச்சார மையத்தின் அழைப்பளார் அழைத்த போது அங்கே அனுமதியின்றி (அதாவது வெட்கமின்றி) சிற்றுரை நிகழ்ததி பின் துணை பொறியாளரை அழைத்து பரிசுவழங்க செய்தார் தலைமைபொறியாளர் (புரிகிறதா தனக்கே ஓசி அதில் தாய் மாமனுக்கு வேறு....) வெட்கமின்றி மானமின்றி போட்டோ எடுக்க வேண்டும் என்ற தூய்மையான நோக்கத்திற்காக ஐவர் அணியின் கிளையிளை மேடையேற்றி போஸ் கொடுத்து தனது இயக்க இணையதளத்தில் பளபள பிக்ஸர் எப்படி மானமுடையவர்களின் செயல்பாடு.

இரண்டாவது, 04-09-2009 அன்று கோபர் தஃவா நிலையத்தின் மாற்று மதத்தினருக்கான இஸ்லாம் அறிமுக நிகழ்ச்சியில் பதில் அளிப்பதும் உரை நிகழ்த்துவதும் தாஃவா நிலைய அழைப்பளர்கள் மட்டுமே என்று மஸுராவின் அடிப்படையில் மார்க்க அறிஞர்கள் செயல்பட்டபோது. ஒட்டுண்ணி தபால் நிலைய ஊழியர் மூலமாக ஐவர் அணியின் மாற்று மதத்தினருக்கா நிகழ்ச்சி வழங்கும் பொறியாளரை வைத்துதான் நிகழ்ச்சி நடந்த வேண்டும் என்று ஒற்றை காலில் நின்று ஆர்பாட்டாம் செய்தார்கள் ஆனால் ஆர்பாட்டத்திற்க்கும் அரட்டலுக்கும் கெஞ்சலுக்கும் அடிபணியாமல் கோபார் தஃவா நிலைய அழைப்பாளார் உறுதியாக நின்று மறுத்துவிட்டார் ஆனாலும் நிகழ்ச்சிக்கு வலுக்கட்டமாக மாற்று மதத்தினருக்கான நிகழ்ச்சி வழங்கும் பொறியாளரை மேடையேற்றினார்கள் ஆனால் மேடையில் கொலு பொம்மையாக வீட்சியிருந்தார் பொறியாளர்

இந்த கனத்த தோலுடையவர்கள் இதோடு விட்டார்களா? என்றால் இல்லை, எதிர் வரும் 10-09-2009 அன்று நடைபெற உள்ள அல்கோபார் தாஃவா நிலைய இப்தார் டென்ட் இரவு நிகழ்ச்சியில் தலைமை பொறியாளாரை பரிசு வழங்குவதற்காககவாது அனுமதிக்க வேண்டும் என்ற கலங்கமற்ற சகோதரர்களைக்கொண்டு காய் நகர்த்தும் இந்த மானகெட்டவர்களைப் பார்த்து நாம் மேல சொன்ன சீ... சீ... வெட்க கேடு தூ... தூ... மானக்கேடு என்ற இவர்களின் தாரக மந்திரம் தான் நமக்கு ஞபாகத்திற்க்கு வருக்கின்றது

இந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்களின் அறிவுரை நமக்கு ஞபாகம் வருகின்றது, அதாவது பதவியை கேட்டுபெறுவர்களுக்கு பதவி வழங்காதீர்கள் ஆனால் பதவிகள் உங்களை தேடிவந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள் இந்த அறிவுரைக்கேற்ப தாஃவா நிலைய அழைப்பாளர்கள் நடந்து கொள்வார்கள் என்றே நாம் நம்புவோமாக ஏனென்றால் குர்ஆன் சுன்னாவை நடைமுறைப்படுத்துவதில் மிக உறுதினாவர்கள் கோபார் தாஃவா நிலைய அழைப்பாளர்கள்

பொறுத்திருந்து பார்ப்போம்

இவர்களை அடையாளம் கண்ட கொள்ளுங்கள் - பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள்...
(ரமழான் மாதத்தில் இபாத்துகளை செய்துகொண்டிருந்த நமக்கு இவர்களின் அராஜகம் அதிகரிக்கவே இவர்களை மக்கள் மன்றத்தில் வெளிச்சம் காட்டவேண்டும் என்ற நோக்கிலே இந்த இமெயில்).

அன்புடன் பொதிகை பிரியன்
(I RECEIVED THE ABOVE BY EMAIL TODAY)

7 comments:

Anonymous said...

இதை பதிந்தவர் பொதிகை பிரியன். ஆம் அவர்தான் குற்றாலத்து குரங்கு.

Anonymous said...

உண்மை எப்போதும் உரைக்கதான் செய்யும்போலும்..... ரோஷம் பொத்துகொண்டு வருகிறதோ!?

பொது வாழ்க்கையில் கள்ளதனம் செய்யும் கபோதிகள் எப்போதும் இப்படித்தான் என்ன செய்ய....

Anonymous said...

குரங்கைபற்றி குரங்காட்டிகளுக்குதான் தெரியும் போலும். அந்தோ பரிதாபம்!!!!

Anonymous said...

இந்த தமுமுக குண்டர்களுக்கு விமர்சனங்களை தாங்கக் கூடிய பக்குவமும் இல்லை. அதை முறையாக எதிர்கொள்ளக் கூடிய அறிவு ஆற்றலும் இல்லை. அதனால்தான் தமிழ்நாடு முஸ்லிம் முட்டாள்கள் கழகம் என்று பெயர் வைத்துக் கொண்டார்களோ?
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!!

Anonymous said...

இதை பதிந்த சகோதரனே உன்னைபோல் சமுதாயத்தை ஊமையனிடம் அடகுவைக்ரவுனுக்கு என்ன தகுதி இருக்கிறது சமுதாயத்தை பற்றி பேச

முகவையன்

Anonymous said...

இவர்கள் வசூளிக்கும் தொகையினை அவர்களின் பத்திரிக்கையில் வெளியிடுவார்களாம்! காசு கொடுத்தவன்எல்லாம் உன் பேப்பரை படித்து தன்பெயர் வருதான்டு பார்த்துகிட்டா இருக்கான் மக்களை எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம் அதில் நீங்கள் புரொபஸனலா ஏமாத்துரீங்கப்பா!!!! இதுலவேற நீங்கள் கொடுக்கும் தொகை அந்தந்த வகைக்கே சிலவு செய்யப்படுமாம் எங்கப்பன் புதருக்குள்ளே இல்லேன்டு இவர்களே சொல்கிரார்கள் நீங்கள் திரட்டிய தொகையை முழுதும் எந்தெந்த வகைக்கு சிலவு செய்தீர்கள் என்று உங்கள் வெத்துவேட்டு பத்திரிக்கைல பட்டியல் போடமுடியுமா வருடம் முழுதும் இல்ல மொத்த ஜகாத், ஸதகா தொகை எவ்வளவு வந்நதுன்டுதான் உங்க பேப்பர்ல வெளியிடமுடியுமா? கேட்பவன் அப்பாவி முஸ்லிம்

Thoobaah said...

அஸ்ஸலாமு அலைக்கும்...

ஒவ்வொரு முஸ்லிமும்......ஆழ்ந்து யோசிக்கவேண்டிய மிக மிக சிறந்த ஒரு கட்டுரை இங்கு வைக்க பட்டு .....இருந்தால்.....நலம்....

ஆனால்....இப்படிப்பட்ட....கட்டுரைகள் .....

இந்த மாதிரி....கட்டுரைகளை....இங்கு அனுமதிக்கும்....சிலர் .....ஒவ்வொரு முஸ்லிமுக்கும்......முஸ்லிம்களை பார்த்து இஸ்லாத்தை அறிந்துக்கொள்ளும் மக்களுக்கும் சொல்ல வரும் கருத்து என்ன?

பதிலை....ஒவ்வொரு ....பதிப்பாளரும் .....யோசித்து வைத்துக்கொள்ளவும்......

எனக்கு பதிலடி கொடுக்க இல்லை......சுய பரிசோதனை செய்துக்கொள்ள...

வஸ்ஸலாமு அலைக்கும்