Monday, June 15, 2009

இலண்டன் மாநாட்டில் தமுமுக, ஜாக் தலைவர்கள்!

இலண்டன் ஜூன் 14
இலண்டன் இஸ்லாமிய அழைப்பு பணி மையம் சார்பாக உலக அமைதிக்கு வழி...ஓரிறை கொள்கை ஒன்றே!எனும் தலைப்பில் இஸ்லாமிய மாநாடு பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடப்பெற்றது.

மநாட்டில் தமிழ்நாடு JAQH அமைப்பின் அமீர் மெளலவி S. கமாலுதீன் மதனி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் Dr, M.H. ஜவஹிருல்லாஹ் மெளலவி ஹாபிழ் யஹ்யா அஷ்ஷெய்க் M. மன்சூர் நளீமி மெளலவி முஹம்மது இஸ்மாயில் மற்றும் உலமா பெருமக்கள் கலந்துக்கொண்டு

உலக அமைதிக்கு இஸ்லாமிய கொள்கை,

இஸ்லாமிய வட்டியில்ல கடன்,

படைத்தவனை வனங்கு;படைப்பினங்களை வனங்காதே!

என்ற தலைப்புகளில் பேசினார்கள்.
பலப்பகுதிகளில் இருந்து திரலாக கலந்துக்கொண்டனர்.7 comments:

Anonymous said...

கேவலம் ஒட்டு பொறுக்குவதற்காக ஜவாஹிருல்லஹ் சாமியாரிடம் ஆசி வாங்கினார், இவர் ஏகத்துவத்தை பேச அருகதை அற்றவர். ஜாக் அமைப்பினரும் ஏகத்துவத்திற்கு எதிரானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எல்லாம் பைசா பொறுக்குவதற்காக லண்டன் புறப்பட்டு சென்றுள்ளர்கள் ஏகத்துவம் என்ற பொய் முக முடியை அணிந்து கொண்டு.

Anonymous said...

கேவலம் ஒட்டு பொறுக்குவதற்காக ஜவாஹிருல்லஹ் சாமியாரிடம் ஆசி வாங்கினார், இவர் ஏகத்துவத்தை பேச அருகதை அற்றவர். ஜாக் அமைப்பினரும் ஏகத்துவத்திற்கு எதிரானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எல்லாம் பைசா பொறுக்குவதற்காக லண்டன் புறப்பட்டு சென்றுள்ளர்கள் ஏகத்துவம் என்ற பொய் முக முடியை அணிந்து கொண்டு.

tamil said...

JAQH is one of the good association which works for the welfare of the people. I am very much pleased with their works and activities. The persons who gone to London were also good in doing good for the better and welfare of the people.
While, one of my humble request is that we have lot of works in Tamil Nadu to do the spritual activities. Concentrate yourself in Tamil Nadu to bring more people in ISLAM to worship the true and one God ALLAH.
by
Tamil Selvan Bin Jonas M.A.,M.L.,
Advocate, Nagercoil
Cell 9487187193

Anonymous said...

/கேவலம் ஒட்டு பொறுக்குவதற்காக ஜவாஹிருல்லஹ் சாமியாரிடம் ஆசி வாங்கினார், இவர் ஏகத்துவத்தை பேச அருகதை அற்றவர். ஜாக் அமைப்பினரும் ஏகத்துவத்திற்கு எதிரானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எல்லாம் பைசா பொறுக்குவதற்காக லண்டன் புறப்பட்டு சென்றுள்ளர்கள் ஏகத்துவம் என்ற பொய் முக முடியை அணிந்து கொண்டு./

June இதை கேவ‌லம் என்றால் ஸ்டாலினுக்கு தாரே த‌க்பீர் போட்ட‌ , ஜெய‌ல‌லிதா திருந்திவிட்ட‌தாக‌ மார‌ர்க்க‌ தீர்ப்பு வ‌ழ‌ங்கிய‌ த‌ த‌ ஜ‌ வை என்ன‌ சொல்பவ‌து

Abdulllah said...

சகோதரர் முஹம்மது அவர்களுக்கு,

ஜவாஹிருல்லாஹ் சாமியாரிடம் ஆசி வாங்கினார் என்று ததஜ தரப்பு சொன்ன குற்றச்சாட்டிற்கு தெளிவாக அவர் மறுப்பளித்த பின்னரும் வேண்டும் என்றே அவரை காஃபிராக்கத் துடிக்கும் போலி தவ்ஹீத் வாதியே! இப்படி எழுதுவதற்கு முன் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். இப்படி நீங்கள் ஒருவர் (பீஜே) மீது கொண்ட பக்தியின் காரணமாக அடுத்தவர் அது சம்பந்தமாக மறுத்தப்பின்னரும் அவரை காஃபிராக்கி உங்கள் மறுமை வாழ்க்கையை இழந்துவிடாதீர்கள்.

//இவர் ஏகத்துவத்தை பேச அருகதை அற்றவர். ஜாக் அமைப்பினரும் ஏகத்துவத்திற்கு எதிரானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.//

இதை கொஞ்சம் தெளிவாக சொன்னால் புரிந்துக்கொள்வதற்கு வசதியாக இருக்கும் என்று கருதுகின்றேன். ஜாக் அமைப்பு ஏகத்துவத்திற்கு எதிரானது என்றால் அவர்கள் எப்பொழுது ஷிர்க்வைத்தார்கள்? யாரை வணங்கினார்கள்? கொஞ்சம் தெளிவாக சொல்ல முடியுமா? அல்லது ததஜவையும் பீஜேயையும் எதிர்த்தால் அவர்கள் ஷிர்க் வைத்தவர்கள் ஆகிவிடுவார்களா? ஒரு வேலை ததஜ அல்லாதவர்கள் எல்லாம் காஃபிர்கள் என்று சொல்லவருகின்றீர்களா?

எனக்குத் தெரிந்தவரை ததஜ அளவுக்கு ஒருவர் மீது மோகம் கொண்டு ஜாக் அமைப்பு நடக்கவில்லை. ஆனால் எல்லாம் பீஜே தான் என்று ததஜவினர் நடப்பது உன்மை. அவர் சொன்னது தான் வேத வாக்கு என்று நம்புவோரும் உன்டு. அவரை எதிர்த்தவர்கள் ஏகத்துவத்தை விட்டே வெளியேறிவிட்டவர்கள் (அதாவது காஃபிர்கள்) என்று நம்பிக்கொண்டிருக்கும் ததஜ அப்பாவிகளும் உண்டு. அப்படிப்பட்ட நம்பிக்கையின் வெளிப்பாடு தான் இந்த முஹம்மது என்பவரின் இந்த பின்னூட்டம் என்பதை படிக்கும் பாமரனும் புரிந்துக்கொள்வான். அதைத்தான் அவர் இப்படி குறிப்பிடுகின்றார்:

//இவர் ஏகத்துவத்தை பேச அருகதை அற்றவர். ஜாக் அமைப்பினரும் ஏகத்துவத்திற்கு எதிரானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. //

அடுத்து இப்படியும் சகோதரர் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்:

//எல்லாம் பைசா பொறுக்குவதற்காக லண்டன் புறப்பட்டு சென்றுள்ளர்கள் ஏகத்துவம் என்ற பொய் முக முடியை அணிந்து கொண்டு.//

அப்படியானால் பீஜே பல வெளிநாடுகளுக்கு பயனம் மேற்கொண்டதும் இதற்குத்தானா?

Anonymous said...

மிஸ்டர் அப்துல்லாஹ் இவர்கள் சுனாமி பணத்தை சாப்பிடவில்லையா அல்லது வக்பு வாரிய சொத்தை பரங்கிப்பேட்டை பணக்காரருக்கு தாரைவார்த்துக்கொடுக்கவில்லய அதற்க்கு பரிசாக அவர் ஸ்கொர்பியா கார் வாங்கி பரிசளிக்கவிள்ளயா TNTJ காரர்களிடம் இருக்கும் தக்வா TMMK காரர்களிடமோ அல்லது JAQH காரர்களிடமோ இல்லை

Anonymous said...

சகோதரர் .. முஹம்மது மற்றும் இதை படிக்கும் அனைவருக்கும் அஸ்ஸலமுஅலைக்கும்

நீங்கள் சொல்வது போல வைத்துக்கொண்டாலும்,
அல்லாஹ்வையும் மறுமையையும் நம்புவர்கள்.
அது அவர்களுக்கும் அல்லாஹுக்கும் உள்ளது. என்று விட்டுவிட வேண்டியது தானே .அதை விட்டு விட்டு ரோடு ரோடா ஏன் காத்த வேண்டும்.இது தான் உங்கள் தவ்ஹீத,இது தான் நீங்கள் கடைப்பிடிக்கும் மார்க்கமா.
யாரை திருப்தி படுத்த இந்த வெறி கூச்சல்.

தயவு செய்து மிச்சம் மீதி உள்ள கொஞ்ச ஒற்றுமையையும் கொலைத்துவிடாதீர்கள்.

மறுமை வாழ்க்கை மிக நீண்டது
குற்றம் செய்பவர்களுக்கு கடுமையானதாகவே
இருக்கும்,அங்கு நமக்காக வாதாட யாரும் கிடையாது நாம் செய்யும் அமல்கள் மட்டுமே பேசும்.
தண்டிப்பதிலும் மன்னிப்பதிலும் அல்லாஹுக்கு நிகர் வேறு யாரும் இல்லை


அலி
துபாய்