Tuesday, April 14, 2009

தமுமுக தலைமை அலுவலகத்தில் ஒரு கூட்டணி பேச்சுவார்த்தை: ஒரு காமெடி ரிப்போர்ட்!

மண்ணடி தமுமுக தலைமை அலுவலகத்தில் ஒரு கூட்டணி பேச்சுவார்த்தை: ஒரு காமெடி ரிப்போர்ட்!

லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து தமுமுகவின் மம கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம், கொங்கு வேளாளர் பேரவை மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளiடையே நடைபெற்று வரும் கற்பனை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, தமுமுக மண்ணடி தலைமை அலுவலகத்தில் காலையிலேயே பெரும் பரபரப்பு, தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாவும், பொதுச் செயலர் ஹதர் அலி உப்பட்ட அனைத்து முக்கிய தலைவர்களும் ஆஜர், விசேஷ சுவீட்டோடு, காபி வாங்கி வந்த ஆபிஸ் பையன், கூட்டணி குறித்து பேசுறதுக்கு, பெரிய பெரிய தலைவர்கள்லாம் வர்றாங்களாம்ப்பா..என வாட்சி மேனிடம் சொல்லிவிட்டு சென்றார். சரத்துகுமார் வந்துட்டாரு..என ஹைதர் அலி வந்து சொன்னவுடன், ஜவாஹிருல்லா வாசலுக்கே வந்து, சரத்தையும் ராடன் டிவி இயக்குநர் நடிகை ரதிகாவையும் அழைத்து செல்கிறார். குசல விசாரிப்புகளுக்குப் பிறகு கூட்டணி பேச்சுவார்த்தை துவங்குகிறது.

ஹைதர் அலி: நம்மள, அதிமுக-திமுக ரெண்டு பேருமே கண்டுக்க மாட்டேங்கிறாங்க.. இந்த லோக்சபா தேர்தல்ல, நம் கூட்டணி, ஒரு தொகுதியிலயாவது ஜெயிச்சு, நாம யாருங்கறத அந்த கட்சிகளுக்கு காட்டணும்…

சரத்குமார்: அந்த அளவுக்கெல்லாம் எனக்கு பேராசை கிடையாதுங்க. போட்டியிடற தொகுதிகள்ல, தேமுதிமுக விட கூடதலா ஒட்டு வாங்கிட்டாலே போதும்னு பெருந்தமையா முடிவு பண்ணியிருக்கோம். இப்பதானே அரசியல் கட்சியாக வந்துள்ளோம். எங்களுக்கு 2011 தான் இலக்கு.

ஜவாஹிருல்லா: நீங்க முடிவு பண்ணது தப்புங்க, நாங்க எடுத்துவுடனேயே தேர்தலில் போட்டி போட்டி டெல்லி போய் தான் ஆக வேண்டும். இதை நம்பி தான் வாரிய பதவியை வேறு நம்ம ஹைதர் அலி விட்டு விட்டார். இந்த தேர்தலிfல் எப்படி சாணக்கியத்தனமா நடந்து வெற்றியே எங்களiன் லட்சியம்.

சரத்குமார்: சரி விடுங்க, கூட்டணியில எங்களுக்கு 15 இடங்கள் ஒதுக்கணும்.. இல்லைன்னா கூட்டணி பத்தி பேசுறதில பிரயோஜனமில்ல.

ஜவாஹிருல்லா: அதென்ன அப்படி சொல்லிட்டீங்க..நாங்களே 15 தொகுதியில தான் போட்டியிடறதா இருக்கோம். எங்களiன் 50 கோடி தான் இருக்கு. மிச்சம் 25ம் நீங்களே நில்லுங்க..அதுதான் கூட்டணி தர்மம்..

ராதிகா குறுகீட்டு: அப்ப எங்க கட்சி தொகுதியை விட உங்கள் கட்சி நிற்கும் தொகுதிக்கு பிரச்சாரத்திற்கு வருகிறேன். உங்களiடம் தான் 50 கோடி இருக்கே எனக்கு ஒரு பத்து கோடி சன்மானம் தந்துடுங்க. நான் சுறாவளi சுற்றுபயணம் உங்கள் கட்சிக்காக செய்கிறேன்.

திடீரென நுழைந்த விஜய்.டி.ராஜந்தர்: அவமானம், எங்க கட்சியை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டுட்டு, எல்லா தொகுதியையும், சரத்குமாருக்கு கொடுத்துட்டா எப்படி? நாங்க ஆட்சிமைக்க வேண்டாமா?

ஹைதர் அலி: கோபப்படாதீங்க, உங்களை காணோம் ன்னு சொல்லிட்டாங்க அதனால் தான் நீங்க வருவீங்களோ மாட்டீfங்களோன்னு தெரியாம தப்பு நடத்துருச்சு மன்னிச்சுக்கோக்க..

சரத்குமார்@ அப்பாடா நல்ல வேளை எங்களுக்கு 15, மம கட்சிக்கு 15 போக மிச்சம் 10 தொகுதியிலயும் டி.ஆர் கட்சியே போட்டியிடட்டும் ஐ... ஜாலி! தான்

ஹைதர் அலி: கிருஷ்ணசாமியும் நம்ம கூட கூட்டணிக்கு ஒத்துக்கிட்டிருக்காரு..அவங்களுக்கு ஆறு தொகுதி கொடுக்கறதா சொல்லியிருக்கோம். அதனால் டி.ஆருக்கு ஆறு கொடுத்துடலாம்.

விஜய்.டி.ராஜந்தர்: சேச்சே..அவ்வளவெல்லாம் வேண்டாம். ரெண்டு தொகுதியில மட்டும் போட்டியிட்டே எங்க பலத்தை நிரூபிச்சுட முடியும்..தொகுதிக்கு 10 ஆயிரம் ரூபாய் டிபாசிட் கட்டணுமாமே..

ஜவாஹிருல்லா: நல்ல கணக்கா இருக்கே நாங்க கூடத்தான் 15 தொகுதியில டிபாசிட் கட்டப்போறோம். பலனை எதிர்பாத்தா, அரசியல் பண்ண முடியும்? எங்களுக்கு கவலை எதாவது ஒரு நிவாரணம் என்று நிதி வசுல் செய்து விடுவோம்.

விஜய்.டி.ராஜந்தர்: ரெண்டு தொகுதின்னா, ரெண்டு தான், அதுக்கு மேல போட்டி போடணும்ன்னு ரொம்ப வற்புறுத்துனீங்கன்னா, தனிச்சு போட்டியிட்டு, எங்க பலத்தை நரூபிக்க வேண்டி வந்துடும்.

சரத்குமார்: அவசரப்படாதீங்கள, தேர்தல் செலவுக்கு காசு வேணும்னாலும் வாங்கிக்கோங்க ஆறு தொகுதியில போட்டியிட்டுடுங்க

விஜய்.டி.ராஜந்தர்: ஆங்..அப்படி வாங்க வழிக்கு. ஆறு தொகுதிக்கு தலா 10 கோடின்னு 60 கோடி ரூபாய் கொடுத்துடுங்க..தென்மாவட்டங்கள்ல அத்தனை தொகுதியையும் அள்ளiடலாம்.

ஜவாஹிருல்லா: என்னது..60 கோடி ரூபாயா? சொக்கா மொத்த தமிழ்நாட்டுக்கே அவ்வளவு ஆகாதே, எதாவது குண்டு வெடிப்பு நடத்தால் அதை வைத்து எங்கள் வெளiநாட்டில் இருப்பவர்களiடம் ஒரு நிதி திரட்டி விடலாம் ஆனால் இப்போது அதற்கு அவகாசமில்லையே.
விஜய்.டி.ராஜந்தர்: ஒரு சுப்பர் ஐடியா. விஜயகாந்தை எதிர்த்து பிரசாரம் பண்றதுக்கு நம்ம கூட்டணியில வடிவேலுவையும் சேர்த்துப்போமா?

ஹைதர் அலி: அய்யய்யோ, வேண்டாம் அப்புறம் நம்ம 4 வது கூட்டணிய எல்லாரும் காமெடி கூட்டணி ன்னு சொல்லிடுவாங்க.

ராதிகா முணுமுணுக்கிறார்: ஆமா..இப்ப மட்டும் என்ன வாழுதாம்
அப்போது திஙரென கிருஷ்ணசாமியிடமிருந்து போன் வந்ததும், ஹைதர் அலி ஒடிப்போய் பேசிவிட்டு வருகிறார். ஜவாஹிருல்லா காதில் ஒதுகிறார். கிருஷ்ணசாமி கூட்டணிபேச்சு வார்த்தை பற்றி தான் அதிகமா கவலைப்படார் எப்படியாவது இந்தக் கூட்டணியை இறுதி பண்ணிடுங்க, இதையும் விட்டா, நம்ம கூட யார் கூட்டணிக்கு வருவா ன்னு கேட்டார். அப்புறம் எப்படி நம்ம 4வது அணியை பலப்படுத்துவது என்று வேறு கேட்டார் சொல்லுகிறார்.

ஜவாஹிருல்லா: ஆங் ! நம்ம கூட்டணிதலைவர்களiடமிருந்து நல்ல செய்தி வந்துடுச்சு, நம்ம கூட்டணி உறுதியாகிடுச்சு. இவ்ளோ வலுவான கூட்டணி நமக்கு அமைஞ்சுட்டதால திமுக, அதிமுக நிலைமை என்ன ஆகுமோன்னு தான் எனக்கு கவலையா இருக்கு..

வெளியீடு : அமீரக காயிதே மில்லத் பேரவை

21 comments:

bak said...

ஏண்டா காயிதே மில்லத் பேரை வச்சிக்கிட்டு சொந்தமா யோசிக்க மூளை இல்லையா இதை முன்னாடியே பீஜேபீயும் சரத்குமாரையும் சேர்த்து போட்டதுதான் அடுத்தவன் சூத்தை கழுவுரத விட்டுட்டு ஒங்க சூத்தை கழுவுங்க ஒங்க கட்சியோட நிலைய பார்த்து ஊரே சிரிக்குது

Anonymous said...

வாதத்துக்காகவும் ,பகட்டுக்காகவும் இல்லாமல்
சுய சிந்தனையோடு கூறுங்கள் சகோதரர்களே!
உங்களில், ஒற்றுமை ஏற்படுவதை விரும்பாத ஒருவராவது இருக்க முடியுமா?
அல்லது ''ஒற்றுமை ஏற்படாதா?'' என்று ஆதங்கப்படாத உள்ளம் தான் இருக்க முடியுமா?
சமுதாயத்தலைவர்கள் தங்கள் வெட்டி கௌரவத்தை(பந்தா?) விட்டு
வெளியில் வந்து பழையன மறந்து சமுதாய ஒற்றுமைக்காக
புது உறவை ஏற்படுத்த மாட்டார்களா?
தங்களை நல்ல முறையில் வழி நடத்த மாட்டார்களா?
என்று ஏங்காத உள்ளமுடைய எவரேனும் உங்களில் இருக்க முடியுமா?

Anonymous said...

இது என்ன சின்னப் பிள்ளைத் தனமான விளையாட்டு. மார்க்கமும், அரசியலும் விளையாடுவதற்கு அல்ல. மெளத், அடுத்த உலக வாழ்க்கை என்பதையே சில நிமிடங்கள் மறந்து விட்டதால் ஏற்பட்ட நகையாடலே இது. இதைப் போட்டு ஜாஸ்தி விவாதம் செய்வதும் வேஸ்ட்.

Maanavan said...

//வாதத்துக்காகவும் ,பகட்டுக்காகவும் இல்லாமல்
சுய சிந்தனையோடு கூறுங்கள் சகோதரர்களே!
உங்களில், ஒற்றுமை ஏற்படுவதை விரும்பாத ஒருவராவது இருக்க முடியுமா?
அல்லது ''ஒற்றுமை ஏற்படாதா?'' என்று ஆதங்கப்படாத உள்ளம் தான் இருக்க முடியுமா?
சமுதாயத்தலைவர்கள் தங்கள் வெட்டி கௌரவத்தை(பந்தா?) விட்டு
வெளியில் வந்து பழையன மறந்து சமுதாய ஒற்றுமைக்காக
புது உறவை ஏற்படுத்த மாட்டார்களா?
தங்களை நல்ல முறையில் வழி நடத்த மாட்டார்களா?
என்று ஏங்காத உள்ளமுடைய எவரேனும் உங்களில் இருக்க முடியுமா?//

சரியாய் சொன்னிங்க
ஊரூ ரெண்டுபட்டால் இவர்களுக்குதான் கொண்டட்டம்

Anonymous said...

If someone comment IUML, these guys are happy. when MMK is commented, these guys (like BAK) is angry and using very sexy words. Get lost. MMK is created to make division among muslims. Victory for IUML.

Anonymous said...

The above comedy is not prepared by IUML party / Quaidemillath party. It is published by Dinamalar. Why dinamalar link is hidden at the end.Dear Admin, why you allow (BAK) to use sexy words.Be justice. Allow this message.

Anonymous said...

ஒற்றுமை ஏற்படுவதை விரும்பாத முகவைத்தமிழன் சமுதாயத் இணையதளம் கண்டுக்க மாட்டேங்கிறாங்க.

Anonymous said...

Vela vetti illathavanunga... 5 times pray pannungada, appuram neram iruntha makkalukku nallatha sollunga... Intha iyakkangal ellam romba easya varala... They struggled for the benefit of muslims. U and ur family also benefit from reservation. If u have the guts come and start a party where all political parties should come behind you. As one brother said earlier, remember Allah and the Ahirath....

Anonymous said...

ஒற்றுமை-நடுநிலை-உண்மை என்ற சுயக்கட்டுப்பாட்டுடன் முகவைத்தமிழன்டம் இல்லை

சிந்துபாத் said...

இரவல் சின்னத்தில் நிற்கும் போதே முஸ்லிம் லீக்கிற்கு இவ்வளவு கொழுப்பா? தேர்தல் நேரத்தில் உங்களுக்குத் தேவை பணிவு. த.மு.மு.க, தவ்ஹீத் ஜமாஅத் உட்பட அனைத்து தரப்பினரின் ஆதரவைத் திரட்டுங்கள். உங்கள் கட்சி வேலூரில் வெற்றி பெற துஆ செய்கிறேன்.

Anonymous said...

காயிதே மில்லத் பேரவையும் இப்படித்தானா?

bak said...

பேரில்லாதவரெ நான் சேர்ந்தவன் இல்லை பொதுவா இதை படிக்கும் போதே தெரியுதே

முத்துப்பேட்டை தகவல் said...

* முஸ்லிம்கள் ஒற்றுமையை கையாள வேண்டும்.
மார்க்க முரண்பாடுகள் ஒருபுறம் இருக்கட்டும்.
தவறுகளை சுட்டி காட்டுங்கள் தவறில்லை!!
திருநதினால் மறுமையில் தப்பித்து கொல்லலாம்!!
மறுத்தால் விட்டுவிடுங்கள் அல்லாஹ் பார்த்து கொள்வான்.
பல அரசியல் பிரிவுகள் ஒன்றிணைய வேண்டும்.
அல்லாஹுகாக ஒன்றிணைவொம்.!!!!!
மற்ற இஸ்லாமிய அமைபுகளை குறை கூறுவதை விட வேண்டும்.
ஒற்றுமை என்னும் கைற்றை பலமாக பற்றி கொள்ளுங்கள் !!

bak said...

முஸ்லிம் சமுதாயத்தை இழிவுபடுத்தியுள்ள காதர்மொய்தீன்
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது செப்டம்பர் 4, 2008 by masdooka
சங்பரிவாரை சந்தோஷப்படுத்தும் காதர் மொய்தீன்





இந்து முன்னணியினருடன்…

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை லஷ்கரே தொய்பா போன்ற அமைப்பினர் என்று விமர்சித்து கே.எம். காதர்மைதீன் சமுதாய விரோத துக்ளக் (27.08.2008) இதழில் பேட்டியளித்துள்ளார்.


இஸ்லாமியக் கொள்கைகளை தாங்களும் தவறாகப் புரிந்து கொண்டு இளைஞர்களையும் குழப்புகிறவர்கள் என்றும் இவர் குறிப்பிட்டுள்ளார். துக்ளக்கை சந்தோஷப்படுத்த சமுதா யத்தைக் கேவலப்படுத்தும் இத்தகைய பிரவிகளை நினைத்தால் வெட்கமும், வேதனையும், வெதும்பலும் தான் ஏற்படுகின்றன. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே முஹம்மது (ஸல்) இறைவனின் இறுதித் தூதர் என்ற உறுதிமொழியை மனதால் நம்பி வாயால் உரைத்து வாழ்விலும் பிரதிபலிக்க வேண்டியவரே உண்மையான முஸ்லிம் வேலூர் அருகே நாராயண சித்தர் பீடம் என்ற பெயரில் மடம் அமைத்துக் கொண்டு ஏராளமான வக்ஃப் சொத்து களை வளைத்துப் போட்டுள்ளதாக குற்றம்சாட்டப்படும் ஒரு சாமியாரின் காலில் விழுவது ஒரு முஸ்லிமுக்கு அழகா?


22.04.2006 தேதியிட்ட தினமலர் நாளிதழில் காதர் மொய்தீன் சாமியார் காலில் விழும் படம் பிரசுரமாகியுள்ளது.


முஸ்லிம்களைக் கருவறுப்பதையே ஒற்றைக் கொள்கையாகக் கொண்டுள்ள இந்து முன்னணி கூட்டத்திற்கு அழையா விருந்தாளியாகச் சென்று, அவர்களோடு சேர்ந்து `வந்தே மாதரம்’ பாடியவர் காதர் மொய்தீன். இஸ்லாமியக் கொள்கையைப் பற்றிப் பேச இவருக்கு என்ன அருகதை இருக்கிறது?


ஜெயலலிதாவை கன்னிமேரியாக சித்தரித்து சில விஷமிகள் போஸ்டர் ஒட்டி, கிறித்தவர்களின் ஆத்திரத்தை, ஜெ.வை நோக்கி திருப்பியதுபோல, முதல்வர் கலைஞரோ, மௌலானாக் களுக்கெல்லாம் மௌலானா, அல்லாமாக் களுக்கெல்லாம் அல்லாமா, சூரத்துந் நூர் அத்தியாயத்திற்கு எந்த மௌலானாவும் சொல்ல முடியாத, சொல்லத் தெரியாத விளக்கத்தை கலைஞர்தான் கூறியுள்ளார் என்று வரம்புமீறி கலைஞரைப் புகழும் சாக்கில் அவரை வம்பில் மாட்டிவிடப் பார்த்தவர் காதர் மொய்தீன்.





சாமியாரிடமிருந்து பூஜிக்கப்பட்ட ஆப்பிள் பழத்தை பெற்றுக் கொண்டு அவரை வணங்குகிறார் முஸ்லிம் லீக் தலைவர்



முஸ்லிம் சமுதாயத்தின் உண்மையான தொண்டர் என்று கருணாநிதி தன்னை அடையாளப்படுத்தி இருக்கிறாரே தவிர, மௌலானா பதவிக்கு அவர் ஆசைப் பட்டதே இல்லை. காதர் மொய்தீனின் வரம்பு கடந்த, ஆபத்தான புகழ்ச்சிகளே அவரை அடையாளம் காணப் போதுமானவை.


சிமி மீதானத் தடை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற துக்ளக்கின் கேள்விக்கு, ஆதாரங்கள் இல்லாமலா அரசு தடை செய்திருக்கும் என்று நா கூசாமல் பேசுகிறார் இந்த சமுதாயத் தியாகி (?)

ஆர்.எஸ்.எஸ்.ஸையும் வி.ஹெச்.பி. யையும், பஜ்ரங் தளத்தையும், சிவசேனா வையும், துப்பாக்கிப் பயிற்சியெடுக்கும் துர்க்காவாகினியையும் தடை செய்யாத கொடிய போக்கைக் கேள்வி கேட்க இவருக்கு வக்கில்லை.


சிமி தடைக்கு, அரசு கூறிய குற்றச் சாட்டுகளை, ஆதாரங்களோடு நிருபிக்க வில்லை என்று, சிறப்புத் தீர்ப்பாய நீதிபதி கீதா மிட்டல் கூறியிருப்பது இந்த அதி மேதாவிக்குத் தெரியாதா?


கருணாநிதி ஹிந்துக் கடவுள்களை விமர்சிப்பது சரியா? என்ற துக்ளக்கின் கேள்விக்கு, சேது சமுத்திரத் திட்டம் பற்றி பேசும் போது ராமரைப் பற்றி கலைஞர் விமர்சித்தார், எங்களைப் பொறுத்தவரை பிற மதத்தினரின் நம்பிக்கைகளை மதிக்கிறோம். அதைக் குறை சொல்வதை நாங்கள் ஏற்கவில்லை, ராமரைப் பற்றி இக்பால் என்னும் கவிஞர் இமாம் ஏ ஹிந்த் அதாவது இந்தியாவின் ஆன்மீக குரு என புகழ்ந்து பாடியுள்ளார். இதை நான் பேரா. அன்பழகன் உட்கார்ந்திருந்த மேடையிலேயே எடுத்து கூறிப் பேசினேன் என்று திருவாய் மலர்ந்துள்ளார் காதர் மொய்தீன். முஸ்லிம் லீக் தலைவர் என்று சொல்லித் திரியும் இவரை பெருந்தன்மை யோடு, திமுகவின் உறுப்பினராக சேர்ந்துக் கொண்டு, திமுக உறுப்பினர் அட்டையும் தந்து, வேலூர் தொகுதியின் எம்.பியாகவும் ஆக்கிய அவரது தலைவர் கலைஞருக்கு அவர் ஆற்றும் நன்றிக் கடனைப் பாருங்கள். கருணாநிதி எதிர்ப்பு என்பதைக் கொள்கையாகக் கொண்டு இயங்கும் துக்ளக் பத்திரிக் கையில் கருணாநிதியைப் போட்டு கொடுக்கிறார் காதர் மைதீன். அல்லாமா இக்பால் ராமரை இமாம் ஏ ஹிந்த் (இந்தியத் தலைவர்) என்று நகைச்சுவை யாகத் தான் குறிப்பிட்டார். (அதாவது காதர் மொய்தீனை சமுதாயத் தியாகி என நாம் குறிப்பிட்டது போல) என உருது அறிஞர் கூறினார்.


கவிஞர் இக்பால் இந்தியாவின் ஆன்மீக குரு ராமர் என்று குறிப்பிட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்படி குறிப்பிட்டாலும், அதை காதர் மொய்தீன் ஏற்றுக் கொண்டு, வேலூர் மடத்தில் போய் உண்டக் கட்டி சாப்பி டட்டும்.





சாமியாருக்கு சிறப்பு மரியாதை


உண்மையான எந்த முஸ்லிமும், தன்மானமுள்ள எந்தத் தமிழனும், கதாபாத்திரமான ராமனைத் தனது ஆன்மீக குருவாக ஒருக்காலும் ஏற்க மாட்டான்.


அமெரிக்க அணு ஆற்றல் ஒப்பந்தத் திற்கு எதிராக சென்னையில் நடந்த லீக் மாநாட்டில் கண்டனம் தெரிவித்தார் ஜி.எம் பனாத்வாலா.


அவருக்கு துரோகம் செய்து, அமெரிக்க அணு ஆற்றல் ஒப்பந்தத்தை ஆதரித்து பாராளுமன்றத்தில் வாக்க ளித்தவர்தான் இந்த காதர் மொய்தீன்.


தான் சார்ந்திருக்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் தன்னை உறுப்பினராக சேர்த்துக் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆக்கிய திமுகவுக் கும், மறைந்த தலைவர் பனாத்வா லாவுக்கும், ஒருசேர துரோகம் இழைத் துள்ள இவர், முஸ்லிம் சமுதாயத்தின் உணர்வுகளை துக்ளக் போன்ற பத்திரிக் கைகள் மூலம் கொச்சைப் படுத்துவதை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு மேலும், இவர் சமுதாயத்தை சீண்டுவதை சிறிதும் சகிக்க முடியாது.


அபூ அப்துல்லாஹ், காரைக்கால்

நன்றி: ஹ+ஸைன் கனி (ரியாத்)

Anonymous said...

Who divided the society in last 15 years? everyone knew.How they unite the whole muslims? Shame..Madhabai kurai sonnavan, ippa 15 madhaba tamil nadileye irukkan. vetkama illai unkalukku. Vasool panna ponkappa. paisa nalla kidaikkum.

Anonymous said...

தமுமுகஇ ம.ம.க. தலைமை நிர்வாகிகளின் செல்போன் எண்கள் உலகறிந்த ஒன்றாகி விட்டநிலையில்இ தேவையற்ற காரணங்களுக்காக பேசுவதுஇ நள்ளிரவு நேரங்களில் நலன் விசாரிப்பதுஇ தங்களது மேல்மட்ட தொடர்புகளை காட்டவேண்டும் என்பதற்காக பலரையும் அருகில் வைத்துக் கொண்டு எதையாவது கேட்பதுஇ போன்ற போக்குகள் தலைமை நிர்வாகிகளின் பணிகளுக்கு இடையூறு செய்கின்றன.
த.மு.மு.க மற்றும் மாமா கட்சியின் தொண்டர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று இவர்களின் தலைமையால் கொடுக்கப்பட்ட சர்டிபிகோட்? இவ்வளவு கீழ்தரமான தொண்டர்களை வைத்துக் கெண்டுள்ள தலைமை எவ்வாறு இருக்கும்? செல்லவே வேண்டாம்? இந்த தொண்டர்களுக்கு குஷி படுத்த எவ்வளவு வரம்பு மீரல்களை செய்வார்கள் என்று அல்லாஹ் தான் மிக்க அறிந்தவன்?

சமுதாயமே இந்த கோழைகளை இனியும் நம்பாதோ?

திப்பு சுல்தான் said...

நண்பர் முகவைததமிழன் இதுபோன்ற பதிவுகளை அனுமததிக்காமல் இருந்தால் சமுதாய ஒற்றுமைக்கு வழி வகுக்கும்..

Anonymous said...

ஒற்றுமை ஏற்படுவதை விரும்பாத நண்பர் முகவைத்தமிழன் கீழ்தரமான பதிவுகளை அனுமததிக்காமல் இருந்தால் சமுதாய ஒற்றுமைக்கு வழி வகுக்கும்

சிந்துபாத் said...

துர்நாற்றத்தை மூக்கைப் பொத்துவதால் தடுக்க முடியாது என்பதை திப்புசுல்தான்கள் அறிந்து கொள்ளட்டும்.

சுல்தான், குவைத் said...

திமுக கூட்டணியில் இயூமுலீக் இருந்தாலும் கூட, வேலூர் தொகுதியில் மமக கூட்டணி தன் வேட்பாளரை நிறுத்தாதற்கு காரணம் ஒரு முஸ்லிமை எதிர்த்து இன்னொரு முஸ்லிமை நிறுத்தக்கூடாது என்ற புரிந்துணர்வு தான். முஸ்லிம் சமூகத்தின் இன்றைய தேவை முஸ்லிம்களின் குரலை நாடாளுமன்றங்களில் ஓங்கி ஒலிக்கக் கூடிய முஸ்லிம்கள் மட்டும்தானே தவிர, அவர் மமக நபரா அல்லது இயூமுலீக் நபரா என்பது அல்ல. இன்றைய சூழ்நிலையில் வெவ்வேறு அணிகளில் இருந்தாலும் முஸ்லிம்கள் எனும் அடையாளத்துடன் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக இருப்போம். சமுதாயத்தின் குரலை ஓங்கி ஒலிப்போம்.

பல சகோதரர்கள் கேட்டுக்கொண்டது போல நண்பர் முகவைததமிழன் இதுபோன்ற பதிவுகளை அனுமததிக்காமல் இருப்பது சமுதாய ஒற்றுமைக்கு வழி வகுக்கும்.

Anonymous said...

Kani and abu abdullah wrote Janab Kader Mohideen fallen down under leg of someone. It is totally untrue and he himself explained. But these true ? muslims (follwers of quran / hadeeth) tried to manage untrue information and accuses KM basing dinamaar. These kani / abu abdullah's habits are like this. One side saying quran and hadeeth, another side poi, pithalaatam, AVATHOORI ADIL SANTHOSAM KANIKKU AND ABU ABDULLAVIKKU