செங்கோட்டை மாநகரில் வெள்ளிக்கிழமை 06-02-2009 மாலை 07:00 மணியளவில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா சார்பில் தேசிய அரசியல் மாநாடு பிரச்சார விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது. செங்கை நகர தலைவர் காலித் தலைமை தாங்கினார். நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் மஹ்பூப் அன்சாரி பைஜி சிறப்புரை நடத்தினார். இதில் ஜமாத்தார்கள் அனைவரும் திரளாக கலந்துகொண்டனர்.


No comments:
Post a Comment