12/01/2009 Today இப்போராட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தொண்டர்கள், அனைத்து தோழமை இயக்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள், பொதுமக்கள் என 1500க்கும் மேற்பட்டோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.இறுதியில் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

உரையாற்றுகிறார் மனித நீதிப் பாசறையின் சென்னை மாவட்ட செயலாளர் முஹம்மது ஹுஸைன்.உடன் இடமிருந்து: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், எம்.என்.பி.யின் நெல்லை மாவட்ட தலைவர் முஹம்மது முபாரக், மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் தலைவர் அச. உமர் ஃபாரூக், முஸ்லிம் தொண்டு இயக்கம் முஹம்மது ஹனீஃபா, எம்.என்.பி. சென்னை மாவட்டத் தலைவர் கே. செய்யது முஹம்மது இப்ராஹிம் .
1 comment:
You have not mention , what is the reason to do this (strike)!!! THIS post is not clear
Post a Comment