Thursday, June 19, 2008

சிங்கப்பூரில் இரத்த தான முகாம்

வரும் ஜீன் 22ம் தேதி சிங்கப்பூரில் உள்ள பென்கூலன் பள்ளிவாசலில் தமிழ்நாட முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சிங்கப்பூர் கிளை மாபெரும் இரத்த தான் முகாம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தள்ளது.

மனித நேயம் மிக்க இப்பணியில் பங்களிக்க விரும்புவோம் தங்கள் பெயர்களை பதிவு செய்வதற்கு 92282984 (சகோ. அக்பர் அலி) அவர்களை தொடர்பு கொள்ளுமாறு சிங்கப்பூர் தமுமுக கேட்டுக்கொள்கின்றது.

செய்தி : தமுமுக சிங்கப்பூர்

5 comments:

Anonymous said...

Who says TMMK organize for this blood donation? This is not truth..
This is not organized by TMMK. Please don’t make advertising for TMMK
Principally in Singapore don’t have any TMMK branches for Singapore.
Asik Singapore

FZ said...

Unknown said...

Bro...Asik .from the comment you make; it is for sure you was not present on the day itself; furthermore on that day more than fifty TMMK members gave blood donation. please check all the fact before making any empty remarks.more Details plz call 91807473

Dear Brother As-Salaamualaykum Wa Rahmatullaahi Wa Barakaatuh
Personally I am not in favor of any groups; originally this blood donation has organized by Majlis Ugama Islam Singapura (MUIS), (Islamic Religious Council of Singapore) via jamia chulia masjid Singapore, ours all brothers has focused for only blood donation ,Not any particular groups as you affirm .

அறிவிப்பாளர் : ஸுஃப்யான் பின் அஸீத் ஹள்ரமீ رَضِيَ اللَّهُ عَنْهُ
1.நபி صلى الله عليه وسلم அவர்கள் நவிலக் கேட்டிருக்கின்றேன்: ‘நீர் உம் சகோதரரிடம் ஒரு விஷயத்தைச் சொல்லி, அதை அவர் உண்மையென்று கருதிக்கொண்டிருக்க, நீர் சொன்ன விஷயம் பொய்யாய் இருப்பது பெரும் நம்பிக்கைத் துரோகமாகும்.’ (அபூதாவூத்)

அறிவிப்பவர்: ஸஃப்வான் இப்னு ஸலீம் رَضِيَ اللَّهُ عَنْهُ
2.நம்பிக்கையாளர் கோழையாக இருக்க இயலுமா? என்று நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களை வினவினோம். அதற்கு ஆம் என்றனர். கஞ்சனாக இருக்க இயலுமா? என்று வினவினோம். அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் ஆம் என்று பதிலளித்தனர். பொய்யனாக இருக்க இயலுமா? என்று வினவினோம். அதற்கு அவர்கள், இல்லை (இருக்க இயலாது) என்று பதிலளித்தார்கள்.
ஆதாரம்: முஅத்தா

Rgds
Asik